Friday, 16 November 2018

ரபேல் டீலிங் ஒரு புரிதல்-

ரபேல் டீலிங் ஒரு புரிதல்-

அரசு அலுவலங்களில் உள்ள கம்ப்யூட்டர் களை கொஞ்சம் திறந்து பார்த்தால் அதில் உள்ள
CPU இப்பொழுது வீடுகளில் பயன் படுத்தும் கம்யூட்டர்களில் இருப்பதை விட பத்து வருடங் களுக்கு முன்னதாக உள்ள CPU வாகத்தான்
இருக்கும்.

உதாரணமாக இப்பொழுது வீடுகளில் I3 மற்றும் I5
கம்யூட்டர்கள் தான் இருக்கிறது. ஆனால் அரசு
அலுவலங்களில் ,P-4 சிஸ்டத்தையே இன்னும்
தாண்டாமல் இருக்கிறார்கள்.

காரணம்.. விலை அதிகம் என்பதால் தான்
ஹையர் ரேஞ்சு கம்யூட்டர்களை வாங்க வில்லை
என்று கூறுவார்கள்.. ஆனால் உண்மை அதுவல்ல
முதலில் P-4  அப்புறம் டியூயல் கோர்..அப்புறம்
I3  அடுத்து I5  என்று வருவார்கள்..

ஆரம்பத்திலேயே I -5  கம்யூட்டர் ஒரு 10 ஆயிரம்
ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கினால் டெக்னா லஜி விசயத்தில் 10 வருசத்துக்கு கவலைப்பட
வேண்டாம்.ஆனால் அரசு அலுவலங்கள் அதை
செய்யாமல் விலை குறைவு என்று கூறி படிப்படியாக டெக்னாலஜியை மேம்படுத்துவதாக கூறிக்கொ ண்டு கான்ட்ராக்ட்காரர்களுக்கு தொடர்ந்து ஆர்டர் கொடுத்து கமிசன் வாங்கி கொள்கிறார்கள்.

கடைசியில் 10 ஆயிரம் அதிகம் என்று இவர்கள்
தள்ளி வைத்த  I-5 கம்யூட்டர்களை 5 வருடங்களுக்கு பிறகு வாங்கும் பொழுது 50 ஆயிரம் ரூபாயை
இழந்து இருப்பார்கள்.

இதே மாதிரி தான் ஆறாம் தலைமுறை விமானங் களை அமெரிக்கா தயாரித்து வரும் நிலையில்
நாம் நான்காம் தலைமுறை விமானங்களை
1 லட்சம் கோடிக்கு மேலாக செலவழித்து வாங்குவது
பைத்தியக்காரத்தனமானது. என்று அப்பொழுது
சில மீடியாக்கள் கூறின. அதுவும் சீனா 5ம் தலை
முறை விமானங்களை வைத்துள்ள நிலையில்
இந்தியா 4ம் தலைமுறை விமானங்களை வாங்குவது அபத்தமானது என்று எழுதின.

அதனால் தான் மோடி அரசு முந்தைய காங்கிரஸ்
அரசுப்போட்ட  4 ம் தலைமுறை விமானங்களை
ஓரம் கட்டி வைத்து விட்டு 5 ம் தலைமுறை விமானங் களை வாங்க முடிவெடுத்தது உண்மையிலேயே
இன்னும் சில வருடங்களில் காலியாகப்போகும்
4 ம் தலைமுறை விமானங்களை ஆரம்பத்திலேயே
ஓரம்கட்டி வைத்து விட்டு 5 ம் தலைமுறை விமான
ங்களை ஆரம்பத்திலேயே வாங்கியதன் மூலம்
மக்கள் பணத்தை வேஸ் ட் செய்யாமல் சேமித்து
ள்ளார்கள் என்றே தெரிகிறது.

ஆட்டம் காணும் பெரியண்ணன் ஆட்டம்

ஆட்டம் காணும் பெரியண்ணன் ஆட்டம்
 
Newstm Tamil
Author
+ FOLLOW

உலகின் பெரியண்ணன் அமெரிக்கா. தோப்புக்கரணம் போடு என்று அந்த அண்ணன் கூறும் முன்பே எண்ணிக்கோ என்று போடுவது மற்ற நாடுகளின் வாடிக்கை. இந்தியாவோ அதற்கு முன்பாகவே அண்ணே தோப்பகரணம் போடுறேன் என்று நிற்கும். இது கடந்த கால வரலாறு.

தற்போது அமெரிக்கா இன்னும் ஒழுங்கா இருக்கணும் என்று அவ்வப்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக மாறிவிட்டது. காரணம் மோடி. ஈரான் அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் தகரறாறு இதை நன்கு உணர்த்தும்.

அமெரிக்க அதிபராக ஒபமா இருந்த போது ஈரானுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்கு வழக்கம் போல இங்கிலாந்து, ஜெர்மன் நாடுகளும் ஆதரவு .தெரிவித்ததுடன், ரஷ்யா, சீனா, ஆகியவையும் ஒப்புக் கொண்டன. ஐநா அதை ஏற்றது. இதன் காரணமாக சுபயோக சுப தினமான 1–10–2015 அன்று இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றம் இந்த ஒப்பந்தத்திற்கு ஆப்பு வைத்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்ததும், கடந்த மார்ச் மாதம் ஈரான் அழுகுணி ஆட்டம் ஆடுவதால் அணு ஆயுததவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாக அறவித்தார். அதன்படி கடந்த 8––5–2018 அன்று அமெரிக்கா அந்த ஒப்பந்த்ததில் இருந்து வெளியேறியது.

ஆனால் மற்ற நாடுகள் ஒப்பந்தத்தை தொடரப்போவதாக அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஈரானின் கொட்டத்தை அடக்க நினைப்பதாக அமெரிக்கா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்ய தடை விதித்தது. மேலும் தன் உத்தரவை மீறி ஈரானிடம் கச்சா எண்ணை இறக்குமதி செய்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தது.

இதனால் கச்சா எண்ணை இறக்குமதியில் 3ம் இடம் வகிக்கும் இந்தியாவிற்கு பலத்த அடியாக கருதப்பட்டது. நிச்சயம் மோடி பிரதமராக இல்லாவிட்டால் நாம் பெட்ரோலை பேப்பரில் எழுதிதான் ..... இதில் நவம்பர் 4ம் தேதி கெடு வேறு..

ஆனால் மோடி ஈரானுடன் பெட்ரோல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டது. அதிலும் டாலருக்கு பதிலாக ரூபாய் அடிப்படையில் இறக்குமதி இருக்கும் என்று இந்தியா வலியுறுத்தியது. வேற வழியில்லாத ஈரானும் அதற்கு ஒப்புக் கொண்டது. இதன் காரணமா ரூபாய் மதிப்பு விரைவில் உயரும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் நடவடிக்கை இப்படி இருந்தாலும், ஈரான் மட்டும் என்ன வேடிக்கையா பார்க்கும். தன் பங்கிற்கு ஹேர்மூன் நீரிணை மூடுவதாக அறிவித்துள்ளது.

ஒருபுறம் அமெரிக்க டாலரின் தேவை குறையும். இன்னொரு புறம் அரேபிய நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணை தட்டுப்பாட்டை போக்கும் அளவிற்கு அமெரிக்காவால் நடவடிக்கை எடுக்க முடியாது. இப்படி இருபக்கமும் இடி வாங்கும் ,நிலையில் அமெரிக்கா சிக்கி கொண்டது.

இதனால் தான் மிரட்டல் விடுத்த அமெரிக்கா முன்காலத்து சென்னை ரவுடியைப் போல ஜாகா வாங்கியது.

தற்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல நவ. 4 கெடுவிற்கு பின்னரும் 8 நாடுகள் ஈரானில் இருந்து பெட்ரோல் வாங்கலாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி. மோடியின் ஆதரவு திரட்டும் யுக்திக்கு கிடைத்த வெற்றி என்கிறார் பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

இது போன்ற நிலை, பாரதிய ஜனதா அரசு இல்லாவிட்டால் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு இல்லை. அதற்கு காரணம் நாம ஏங்க அடுத்தவங்க வம்புக்கு போகப்போறோம். ஏதோ கடன் வாங்கினோமா வெளியே தெரியாமல் நாட்டை வழி நடத்தினோமா என்று ஆட்சியாளர்கள் இருக்கும் நிலையில் இதையெல்லாம் யோசிக்க கூட முடியாது.

இதையெல்லாம் மீறி அமெரிக்காவின் முடிவை ஏற்க மற்ற நாடுகள் தயாராக இல்லை என்பதே அந்த நாட்டிற்கு கிடைத்த முதல் அடி. இந்த நிலை தொடரும் போது பெரியண்ணன் அடங்கி தானே போக வேண்டும். அதானே வரலாறு.

க்ரெடிட் கார்ட் வியாபாரம் மோடி ஆட்சியில் சாதனை

க்ரெடிட் கார்ட் வியாபாரம்
மோடி ஆட்சியில் சாதனை

இத்தாலிய அடிமை ஆட்சியில் 99.9% க்ரெடிட் கார்ட் Visa / MasterCard / Americal MNC Cards மட்டுமே.

நாம் வாங்கும் பொருளுக்கு பல கோடி கமிஷன் அமெரிக்க கம்பெனிகளுக்கு சென்றது.

தேசபக்த பாஜக ஆட்சியில் இந்த நிலை மாறியது. 

மோடி அரசில் இந்தியாவின் ருபே கார்டுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.  இப்பொழுது இந்தியாவில் புழக்கத்திலுள்ள க்ரெடிட் கார்ட்களில் 50%   ருபே தான்.

2013ஆம் ஆண்டு இந்தியாவில் 20 கோடி க்ரெடிட் கார்ட் மட்டுமே இருந்தது. அனைத்தும் அமெரிக்க கம்பெனி கார்ட்கள்.  ஆனால் 2018ல் 100 கோடி க்ரெடிட் கார்ட் இந்தியாவில்.  ஆனால் 50 கோடி கார்ட்கள் ருபே தான். 

மோடி மீது MasterCard அமெரிக்க அதிபரிடம் புகார் செய்ததை அடுத்து தேசபக்தர்கள் அதிக அளவில் ருபே கார்ட்க்கு மாறிவருகின்றனர்.

உங்கள் வங்கியை அணுகுங்கள்.   உடனே ருபே க்கு மாறுங்கள்.

பிரதமர் மோடி போன்ற ஒரு தேசிய தலைவருக்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். மோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி

பிரதமர் மோடி போன்ற ஒரு தேசிய தலைவருக்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.

மோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ஊழல் இல்லை. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டும்

மத்திய அரசு மட்டத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடியும், அவரது அமைச்சர்களும் கடுமையாக உழைக்கின்றனர். மத்திய அரசு மட்டத்தில் லஞ்ச புகார் குறித்து நான் அரிதாகவே கேள்விப்படுகிறேன். அவர் பிரதமராக தொடர்வது நாட்டுக்கு நல்லது. ஜி.எஸ்.டி., உள்ளிட்ட சில விஷயங்களை அமல்படுத்தும் போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிரதமர் மோடியை குற்றம் சுமத்துவது சரியல்ல. இவற்றுக்கு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி போன்ற ஒரு தேசிய தலைவருக்கு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.

இந்த அரசு தொடர வேண்டும்

கடந்த ஐந்து ஆண்டுகளை பார்க்கும் போது, நாட்டைப் பற்றி கவலைப்படும், கட்டுப்பாடு குறித்து கவலைப்படும், சுத்தம் குறித்து கவலைப்படும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படும் ஒரு தலைவர் இருக்கிறார் என உணர முடிகிறது. இந்த அரசு தொடர்வது நல்ல விஷயமாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீரமணி மூஞ்சில காறி துப்புங்க…!!

அயோக்யன் வீரமணி மூஞ்சில காறி துப்புங்க…!!

செய்தி👇

2011 சென்சஸ் கணக்குப்படி 7.2 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில், 60 ஆண்டுகள் நாத்திகம் தலைவிரித்தாடிய பிறகும், 1297 நாத்திகர்கள்தான் இருக்கிறார்கள் (அதாவது 1 லட்சத்தில் 18 பேர் மட்டுமே நாத்திகர்கள்)

ஹிந்துஸ்தான் டைம்ஸ் 28.7.18

ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் ஜாதி பாகுபாடுகளை ஊக்குவிக்கிறதா?

ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் ஜாதி பாகுபாடுகளை  ஊக்குவிக்கிறதா?

பிறகு ஏன் இந்து எதிர்ப்பாளர்கள் இந்த இரண்டையும் கையில் எடுக்கிறார்கள்? இதெல்லாம் ஆரியர்கள்/பார்ப்பனர்கள் செய்த தந்திரமா?

முதலில் ஒன்றை தெளிவுபடுத்திவிடுகிறேன்.. இதிகாசங்கள் என்பதற்கு பொருள் "இதுதான் நடந்தது" என்பதுதான்.. அதாவது இப்பொழுது ஆங்கிலத்தில் recorded history என அழைக்கிறார்களே.. அதற்க்கு நிகரான சொல்.. இராமாயணத்தில் வாலமீகி ராமாயணமும், மஹாபாரதத்தில் வியாசரின் மஹாபாரதம் மட்டுமே இதிகாசங்கள்.. இவர்கள் இருவரும் இவை நடந்தபொழுது பார்த்திருக்கிறார்கள்.. கம்ப ராமாயணம், துளசிதாசர் ராமாயணம் போன்றவையெல்லாம் இலக்கியங்கள்.. அதாவது, இது நடந்து பல காலங்களுக்கு பிறகு, பல புலவர்கள் சில கற்பனைகளையும் கலந்து எழுதியது..

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.. ராமர் ஷாம்புகன் எனும் சூத்திரனை யாகம் செய்தது தவறு என்று கொன்றுவிட்டார் என்று சொல்லி, ராமபிரானை வசைபாடுவார்கள் இந்த திக கூட்டம்.. ஆனால் இந்த ஷாம்புகன் கதை இதில் வருகிறது என்று பார்த்தால் ராமாயணத்தின் உத்திரகாண்டத்தில் வருகிறது.. இந்த உத்திரகாண்டம் என்பது வாலமீகி இராமாயணத்தில் கிடையாது.. வாலமீகி ராமாயணம் ராமர் காட்டிலிருந்து திரும்ப வந்து அயோத்தி மன்னனாக மாறி 11,000 ஆண்டுகள் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார் என்பதோடு நிறைவுபெறுகிறது.. அக்னி பரீட்சை செய்த பிறகும் இரண்டாவது முறை சீதையை காட்டுக்கு அனுப்பினார் என்பதெல்லாம் வாலமீகி இராமாயணத்தில் இல்லை.. ராமர், சபரி என்கிற  வயதான (தாழ்த்தப்பட்ட குலம்தான்) மூதாட்டி அன்போடு பாதி கடித்துக்கொடுத்த நவாப்பழத்தை உணரார்.. அதேபோல குகன் எனும் மலைவாழ் மனிதனை தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டார் 

அதேபோல, மஹாபாரதத்தில் ஏகலைவன் கதையை சொல்லி, ஏகலைவன் தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவன் என்பதனால்தான் துரோணர் அவனுக்கு வில்வித்தை சொல்லி கொடுக்கவில்லை என ஒரு கூட்டம் சொல்லும்.. உண்மையில் ஏகலைவன் யார் என்று பார்த்தால் கிருஷ்ணரின் ஒன்று விட்ட சகோதரன்.. இது த்ரோணருக்கும் தெரியும்.. துரோணர், பீஷ்மர் போன்றவர்களெல்லாம் சாதாரண மனிதர்கள் அல்ல.. அப்படி ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுத்தால், நாளை பாரத போரில் கௌரவர்களோடு சேர்ந்துகொண்டு, பாண்டவர்களுக்கு பெரும் தலைவலியாக நிற்பான்.. அது மட்டுமில்லை, அந்த காலத்தில் வருணாஸ்ரம தர்மத்தின் படி , ஒரு குலம் என்பது ஒவ்வொருவருடைய தொழிலாலும், குணத்தாலும் உண்டாவாவது..  அர்ஜுனன் ஒன்றும் பார்ப்பனன் இல்லையே.. சத்திரியன்தானே? ஆனால் இன்றய திக காரர்கள் பிராமணரல்லாத எல்லோரையும் சூத்திரன் ஆக்கிவிட்டார்கள்? சூத்திரன் என்றால் சூத்திரம், அதாவது வேலை தெரிந்தவன் என்று அர்த்தம்.. கடுமையான வேலைகளை செய்பவன், விவசாயம் உட்பட.. அவ்வளவுதான்..கடைசியில் த்ரோணரே அந்தண தர்மங்களை கைவிட்டு, சத்திரியனாக குருசேத்திரத்தில் போர் புரிந்தார்.. அதேபோலத்தான் கர்ணனும்.. கர்ணன் பரசுராமரிடம் தான் பிராமணன் என பொய் சொல்லி வில் கற்றுக்கொண்டான்.. உண்மை தெரிந்தவுடன் பரசுராமர் கர்ணனனை சபித்தார்.. காரணம் பிராமணன் இல்லை என்பதால் அல்ல, ஒரு வண்டு கடித்த வலியை ஒரு சத்திரியானால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும் என்பதனால்.. ஏனென்றால் அவருக்கு சத்திரியர்களை பிடிக்காது.. பரசுராமரை வென்ற ஒரே சத்திரியன் ராமர் மட்டுமே, த்ரேதா யுகத்தில்..

ஆகவே, இந்த இதிகாசங்களை ஆழமாக படித்தால்தான் இதெல்லாம் புரியும்..  ராமாயணத்தை எழுதிய வாலமீகி ஒரு காலத்தில் வேடுவர்.. . அதேபோல வியாசர் ஒரு மீனவ பெண்ணுக்கு பிறந்தவர். பிறகு வேதம் படித்து வேதவியாசர் ஆனார்.. இருவரும் பிராமணர்கள் இல்லை.. அதேபோல ராமரும் கிருஷ்ணரும் பிராமணர்கள் இல்லை.. அப்பறம் எப்படி இதெல்லாம் பார்ப்பன சூழ்ச்சியாகும்? யோசிக்கவும்.. மேலோட்டமாக படித்து, அல்லது நன்கு தெரிந்தும் அதை திரித்து பிரச்சாரம் செய்வதே இந்த இந்து விரோத கும்பல்களுக்கு வாடிக்கையாக போய் விட்டது..இவர்களின் நோக்கமெல்லாம், காலம் காலமாக பாரதத்தில் புனிதமாக கருதும் இந்த இரண்டு இதிகாசங்களை (தமிழர்களும், ராமாயண மஹாபாரதத்தை போற்றாத சங்க இலக்கியங்களே இல்லை)  பற்றி நம்மையே கேவலமாக நினைக்கவைத்துவிட்டால், மதம் மாற்றும் கும்பலுக்கு நம்மை மதம் மாற்றுவது எளிதாகிவிடும்.. இவர்கள் மாற்றுமதத்தினருக்கு ஆள் பிடித்துக்கொடுக்கும் ஏஜெண்டுகள் மட்டுமே.. இதை புரிந்துகொண்டால், புரிந்துகொள்ளுங்கள்.. இல்லை, நான் நடுநிலையாகவே இருப்பேன் என்று இருந்தால், நீங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் வருங்கால சந்ததியினர் மதம் மாறுவதை உங்களால் தடுக்க இயலாது..
jai hind

மூக்கு உடைபடும் ராகுல் காந்தி, எதிர் கட்சிகள் மற்றும் பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி...

ரபேல், உச்ச நீதிமன்றத்தில்...

மூக்கு உடைபடும் ராகுல் காந்தி,
எதிர் கட்சிகள் மற்றும் பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி...

மூன்று நாட்கள் நடந்த விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், எந்த ஒரு விளக்கம் கேட்டும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. விசாரணை முடிந்து விட்டது என்று அறிவித்து தீர்ப்பை ஒத்தி வைக்கப்பட்டது...

ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை, கலந்துரையாடல் தான் ...
தாங்கள் ராணுவ அதிகாரிகளுடன் கலந்து பேச வேண்டும் என்று அட்டர்னி ஜெனரலிடம் நீதிபதிகள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள்.

அதன் பின்னர் தான் ராணுவ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததை கேட்டு நீதிபதிகள் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அடைந்தனர்.

ராணுவத்திற்கு 5th தலைமுறை விமானங்கள் தேவை. ஆனால் நம்மிடம் உள்ளது 3rd தலைமுறை விமானங்கள் மட்டுமே என்று கூறியுள்ளார்கள்.

எப்போது கடைசியாக புதிய ரக விமானங்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது என்று நீதிபதிகள் கேட்டதற்கு, 1985 ஆம் ஆண்டில் தான் புதிய ரக விமானங்கள் சேர்க்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட சுகாய் விமானங்கள் 3rd தலைமுறை விமானங்கள் என்று தெரிவித்தார்கள்...
இதைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சியில், 1985 பிறகு 2018 வரை புதிய ரக விமானங்களை சேர்க்கவில்லையா என்று கேட்டனர்...

பின்னர் ராணுவ அதிகாரிகளைப் பார்த்து, நீங்கள் 30 நிமிடங்கள் மேலாக நீதிமன்ற போர் வளாகத்தில் இருந்து உள்ளீர்கள். நீங்கள் உங்களுடைய உண்மையான போர் வளாக அலுவலகம் செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தனர்.

இப்படியெல்லாம் நீதிபதிகள் தங்களது சந்தேகங்களை ராணுவ அதிகாரிகள் மூலம் தீர்த்துக் கொள்வார்கள் என்று இந்த பொய் மனு தாக்கல் செய்த பிரசாந்த் பூஷண் மற்றும் அருண் ஷோரி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்...

நன்றி ; Usha Sankar

மணிசங்கர் ஐயர் வீட்டில் மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி உள்பட பலர் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ரகசிய விருந்து !

பாகிஸ்தான் பயங்கரவாத நாடு, நமக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகிறது !

இப்படியிருக்க மணிசங்கர் ஐயர் வீட்டில் மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி உள்பட பலர் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ரகசிய விருந்து !

முதலில் காங்கிரஸ் இந்த சந்திப்பை மறுத்தது

துரோகம் செய்யும் காங்கிரஸ் ஒழிய ஆதரவு தாருங்கள்!

அமர்நாத்தில் மட்டும் பனிலிங்கம் எப்படி உருவாகிறது ? இதில் ஏதாவது விஞ்ஞானம் உண்டா ...?

** க்ரைம் நாவல் புத்தகத்திலிருந்து அண்ணன் ராஜேஷ்குமார்
கேள்வி பதில்கள்:

* 1 ஒரு மனிதன் பூமியை எவ்வளவு ஆழம் தோண்டிப் பார்க்க முடியும் ?

** நாம் வாழும் பூமி மூன்று அடுக்குகளைக் கொண்டது.
முதல் அடுக்குக்குப் பெயர் "கிரெஸ்ட்" இரண்டாவது அடுக்குக்குப் பெயர் "மென்டில்" கடைசியாய் உள்ள அடுக்குக்குப் பெயர் "கோர்" என்று பெயர்.
இந்த மூன்றில் கிரெஸ்ட் திட நிலையில் இருக்கும். இதன் கனம் 16 கி.மீட்டரிலிருந்து 50 கி.மீ வரை.
இடத்துக்கு இடம் வேறுபடும். பூமியை எட்டு கிலோ மீட்டர் ஆழத்துக்கு மேல் மனிதனால் தோண்ட முடியவில்லை.  காரணம் பூமிக்கு அடியில் போகப் போக வெப்பநிலை உயர்ந்து கொண்டே போகும்.
120 அடி ஆழம் தோண்டினால் ஒரு சென்டிகிரேட் டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.
4 கி.மீ தூரம் உள்ளே போனால் 100 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் இருக்கும்.
இது தண்ணீர் கொதிக்கும் வெப்ப அளவு.
இதுவே 30 கி.மீ மேல் ஆழத்துக்கு சென்றால் பாறைகளே உருகும் அளவுக்கு 1200 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் இருக்கும். பூமியின் மையப் பகுதியை அடைய பூமியின் மேற்பரப் பிலிருந்து 6400 கி.மீ ஆழம் போக வேண்டும்.

* 2 அமர்நாத்தில் மட்டும் பனிலிங்கம் எப்படி உருவாகிறது ? இதில் ஏதாவது விஞ்ஞானம் உண்டா ...?

** சுமார் 150 அடி உயரம் - அகலம் கொண்டது அமர்நாத் குகை.
மலையின் மேற்பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த நீர் குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி விடுகிறது.
தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரன விஷயம் தான். ஆனால் இங்கே லிங்க வடிவில் ஆண்டுதோறும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான் இதுவரையிலும் புரியாத அதிசயமாக உள்ளது.
இதில் எந்த விஞ்ஞானமும் இல்லை. மேலும் இந்த அதிசய லிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவது இல்லை. அந்த பனிக்குகையில் வசிக்கும் ஒரு ஜோடிப் புறாக்களை பார்த்தால் மட்டுமே அந்த யாத்திரை நிறைவு அடையும் என்று நம்புகிறார்கள்.
பனிமயமான அமர்நாத்தில் எந்த விலங்குகளையும் பறவைகளையும் பார்க்க முடியாது.
காரணம் அவை அங்கே வாழமுடியாது என்பது தான். ஆனால் இந்த ஒரு ஜோடிப்புறா மட்டும் எப்படி வாழ்கின்றன என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.  இறைவனும் இறைவியுமே ஜோடிப் புறாக்களாகக் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை.
விஞ்ஞானம் தோற்றுப் போகிற சில இடங்களில் அமர்நாத்தும் ஒன்று.

'வ குவாட்டர் கட்டிங்' என பேரன் படம் எடுக்க,

'வ குவாட்டர் கட்டிங்' என பேரன் படம் எடுக்க,

அந்த படத்தின் மூலம் தமிழ் வளர்ந்ததாக பூரித்துப்போய் அரசுக்கு சேர வேண்டிய கேளிக்கை வரியிலிருந்து விலக்கு கொடுத்தார் அந்த பேரனின் தாத்தாவான கருணாநிதி.

வெறும் குவாட்டர் கட்டிங் மூலம்தான் தமிழ் வளருமா? நாங்களும் தமிழை வளர்க்க மாட்டோமா? என போட்டிப்போட்டுக்கொண்டு 'ரெட் ஜெயண்ட்' 'சன் பிச்சர்ஸ்' 'கிளவுடு நைன் மூவிஸ்' என பேராண்டிகள் சினிமாவை சுட்டு படமாக எடுக்க கூட்டமாக கிளம்பிவர 'அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே' என அரசாங்க கஜானாவிற்கு வர வேண்டிய கேளிக்கை வரியை தன் பேராண்டிகளுக்கு வரிவிலக்காக தூக்கி கொடுத்துக்கொண்டிருந்தார் பாசக்கார தாத்தா.

அப்படி வரிவிலக்கு வாங்கி கொழுத்த பண முதலைகளில் ஒன்றுதான் சன் பிச்சர்ஸ்சின் கலாநிதி மாறன்.

அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் இலவச பொருட்கள் பிச்சையாம். அதே மக்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தை வரி விலக்காக பெற்ற இந்த எச்சைகளுக்கு பெயர் என்ன?

கோடிகளை கொட்டி படமெடுத்த இந்த கேடிகள் பலநூறு கோடி ரூபாய் மதிப்புடைய மக்களின் வரிப்பணத்தை விழுங்கிவிட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என பேசும் தைரியத்தை கொடுத்தது அதே மக்களின் மறதிதானே?

சொந்தமாக கார் கூட இல்லாத ஒரு அரசியல்வாதி மு.க.ஸ்டாலின். ஆனால் அவரின் மகன் உதயநிதி கோடிகளை கொட்டி படம் எடுக்கும் சினிமா தயாரிப்பாளர்.

அந்த உதயநிதி தன்னுடைய படத்திற்கு வரிவிலக்கு கொடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்திற்கு போனான். கோடி ரூபாய் முதலீட்டில் படம் எடுக்கும் பணக்காரனுக்கு எதற்கு வரிவிலக்கு? இதெல்லாம் 'பிச்சை' கணக்கில் வராதா?

இலவசம் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் திமுகவின் கடைசி ஆட்சி 1996 - 2001 என்றுதான் வரலாறு பதிவு செய்திருக்கும்.

2006ம் ஆண்டில் வீட்டுக்கு வீடு வண்ண தொலைக்காட்சி பெட்டி இலவசமாக தருகிறேன் என சொல்லி வலை விரித்தவர் கேடி பிரதர்ஸ்சின் தாத்தா கருணாதானே?
வெறும் டிவியோடு மட்டுமா அவர் நின்றார்? உச்சகட்டமாக ஆளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கிறேன் என 'சதுரங்க வேட்டை' பாணியில் மக்களின் ஆசையை தூண்டிவிட்டார்.

அதில் விழுந்த மக்கள்தான் 2006ல் திமுகவை மைனாரிட்டி அரசாக அரியணை ஏற்றினார்கள்.

நிலத்தை கொடுப்பதற்கு பதில் நிலத்தை பிடுங்க ஆரம்பித்தார்கள். ஸ்டாலினே பக்கத்து வீட்டை ஆட்டையப்போட்டு ஆட்சி மாறியதும் அதை திரும்ப கொடுத்ததை பார்த்தோமே?

தாத்தா அரசு பணத்தில் கலர் டிவி கொடுக்க சுமங்கலி கேபிள் விஷன் மூலம் பேரன்கள் மக்களின் காசை தங்கள் வீட்டின் பக்கம் திருப்பி பணத்திலேயே கொழுத்தனர்.

கொழுப்பெடுத்த நண்டு வளையில் தங்காது என்ற பழமொழிக்கேற்ப , தினகரன் பத்திரிக்கை கருத்து கணிப்பு என்ற பெயரில் சிண்டு முடிய, அந்த சிண்டை தீ வைத்து கொளுத்தினான் அருமை முதல்வரின் மகன் அழகிரி என்ற தீவட்டி தடியன்.

பேரன்களின் வருவாயை தடுக்க , 'குசேகான் ஃபுரூட்ஸ்& வெஜிடபுள்ஸ்' என்ற இல்லாத ஒரு காய்கறி கடையிலிருந்து 200 கோடி ரூபாய் கடன் வாங்கி கலைஞர் டிவியை ஆரம்பித்தார் ஆலமரத்து தாத்தா.

அதோடு சேர்த்து அவசர கோலத்தில் அரசு கேபிளை நிறுவினார்.

அலண்டு போன பேராண்டிகள் 600 கோடி ரூபாய் பணத்துடன் சமரசத்துக்கு வர 'இதயம் இனித்தது, கண்கள் பனித்தது' காண்டம் முடிவுக்கு வந்தது.

அரசு கேபிளை ஆங்கர் போட்டு நிறுத்திவிட்டு தறுதலை பேராண்டிகளின் சுமங்கலி கேபிளை செந்தமிழ் நாடெங்கும் தறிகெட்டு ஓடவிட்டார் தானைத் தலைவர்.

பேராண்டிகளின் சினிமா புரட்சிக்கு தாத்தா தன் சுறுக்கு பையிலிருந்து பைசாவை எடுத்து தராமல் நைசாக அரசு கஜானாவில் ஓட்டை போட்டு வரிவிலக்கு என்ற பெயரில் வாரி கொடுத்தார்.

தினவெடுத்து அதை வாங்கி திண்ற வாய் தற்போது அடித்தட்டு மக்களுக்கு கிடைத்த விலையில்லா பொருட்களை பிச்சை என கேலி பேசுகிறது.

பிச்சையிலும் பிச்சை பெரும்பிச்சை இந்த மாறன் கும்பல். இந்த எச்சைகளை நியாபகப்படுத்த இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் அதற்கு நேரமும் இல்லை துப்பி துப்பி வரண்டு போனதால் வாயில் எச்சிலும் இல்லை.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...