Monday, 31 December 2018

4 ஆண்டுகள்; 55 மாதங்கள்; 92 நாடுகள்; ₹2,021 கோடி செலவு, ₹10 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்ப்பு -

4 ஆண்டுகள்; 55 மாதங்கள்; 92 நாடுகள்; ₹2,021 கோடி செலவு, ₹10 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்ப்பு -

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களை கொச்சைபடுத்தியவர்களுக்கு சவுக்கடி - கதிர் #PMModi #FDIInflow #ModiForeignTour

http://www.kathirnews.com/2018/12/29/fdi-flow-four-yrs-modi/

தி.மு.க-வின் தமிழக விரோத போக்கிற்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி

கல்,செருப்புகள் கொண்டு தாக்கிய தி.மு.க-வினர்...!!??

- கலங்காமல் உறுதியுடன் விருதுநகரை முதன்மை மாவட்டமாக மாற்றி சாதித்து காட்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

– தி.மு.க-வின் தமிழக விரோத போக்கிற்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி :

அடுத்த 5 ஆண்டுகளில்(2018-2022) வளர்ச்சிமிகு இந்தியாவை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கோடு ஒத்திசையும் வகையில் மத்திய அரசு இந்தியாவில் 115 பின்தங்கிய மாவட்டங்களை 2022-ம் ஆண்டிற்குள் துரிதமாக மேம்படுத்திட தேர்வு செய்துள்ளது,

நாட்டின் பின் தங்கிய மாவட்டங்களின் மேம்பாடு மிகவும் அவசியமான ஒன்று என்று உணர்ந்துள்ள மத்திய மோடி அரசு மத்திய திட்டக்குழு நிதி ஆயோக் மூலமாக வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கவும் அதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது,

ஓரளவு தொழில் ஆதாரங்கள் இருந்தும், சிறப்பான தொழிலாளர்கள் இருந்தும் கால மாறுதலுக்கு ஏற்ப இந்த மாவட்டங்கள் மட்டும் பெரிய வளர்ச்சி பெறாமல் மிகவும் பின் தங்கியிருப்பதாக அறியப்பட்டுள்ள இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அனைத்து வசதியுமுள்ள மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது,

இதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் நடைபெற்ற அதற்கான முதல் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து பல பணிகள் இந்த திட்டத்தின் கீழ் விருதுநகரின் முடுக்கி விடப்பட்டது,

“விருதுநகர் மாவட்டம் பின்தங்கிய மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுக்க இருப்பதாக” முதல் கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்,

இதற்கிடையில் இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டதற்கு தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்,

இந்நிலையில் தான் கூறியபடியே, விருதுநகரை பின்தங்கிய மாவட்டம் பட்டியலில் இருந்த அகற்ற அனைத்து முயற்சிகளையும் நிர்மலா சீதாராமன் எடுத்து அதில் சாதித்தும் உள்ளார் என்று நிதி ஆயோக்கின் ஆய்வு மூலம் தற்போது தெரியவந்துள்ளது,

இந்தியா முழுவதும் 112 பின்தங்கிய மாவட்டங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, விருதுநகர் மாவட்டம் முதன்மை இடத்தை பெற்றுள்ளது. கல்வி, சுகாதாரம்,விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்பு,நிதியியல் சேர்த்துக் கொள்ளல் மற்றும் திறன் வளர்ச்சி ஆகியவற்றில் 49 மாவட்டங்களில் இந்த மாவட்டங்கள் அடைந்த முன்னேற்றங்கள், ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்ட 1,00,000 குடும்பங்களை உள்ளடக்கிய இரண்டு ஆய்வாளங்களில் இந்த முன்னேற்றங்கள் பிரதிபலித்ததாக நிதி ஆயோக் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது,

கல்வி மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு குறியீடுகளின் விருதுநகர் வியக்கத்தகு முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக நிதி ஆயோகின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்ட் கூறியுள்ளார்.

மே மாதம் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதே பின்தங்கிய மாவட்டங்களை 2022-ம் ஆண்டிற்குள் துரிதமாக மேம்படுத்திடும் திட்டத்திற்காக மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார்,

அப்போது அங்கு கூடிய தி.மு.க-வினர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியது மட்டுமின்றி நிர்மலா சீதாராமன் சென்ற காரின் மீது கற்கள் மற்றும் செருப்புகளை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது,

தி.மு.க-வினரின் மதிகெட்ட அரசியலை கருத்தில் கொள்ளாமல் விருதுநகரை முதன்மை மாவட்டமாக்கி சாதித்து காட்டியுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

அவருக்கு சபாஷ்!

நன்றி கதிர்.

இதைப் படிங்க புரியும்! ஏன் ராகுல் ரஃபேல் ரஃபேல் என்று கூக்குரல் இட்டதன் காரணம்!👇

இதைப் படிங்க புரியும்!
ஏன் ராகுல் ரஃபேல் ரஃபேல் என்று கூக்குரல் இட்டதன் காரணம்!👇

இன்று டெல்லி பாட்டியாலா உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்.

விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர் வாங்கும் டெண்டரில் இருந்து HAL ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட் நிறுவனம் எவ்வாறு நீக்கப்பட்டது என்று
கிறிஸ்டியன் மிசேல் கூறியதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

விவிஐபி ஹெலிகாப்டர் வாங்கும் டெண்டரில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட் நிறுவனத்தினை நீக்கிவிட்டு,

அந்த ஊழலை மறைக்க,

ரஃபேல் போர் விமானங்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட் நிறுவனம் இடம் பெறவில்லை என்று கூவிய குள்ளநரி கூட்டம்.

Agusta Westland case: ED tells Delhi's Patiala House court that Christian Michel has identified how HAL was removed from the deal and the deal was offered to Tata instead. ED also seeks to ban Michel's lawyer's access to him alleging he is being tutored from outside https://t.co/xvQSaJnyxH

*திருட்டுப் பயலுக*

மோடியும் துரோகிகளும்

https://m.facebook.com/groups/199127077430417?view=permalink&id=269802700362854

மோடியும் துரோகிகளும்

     டில்லி, போலீஸ் குற்றப் பிரிவின் துணை கமிஷனர், விக்ரம், மோடியைப் பற்றி சொல்லியிருப்பதைத் தமிழில் கொடுக்கிறேன்:
     “இன்று, நம் பிரதமர் நரேந்திர மோடி, அதிக அளவு வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?
     காரணங்களை எல்லாம் நான் நன்றாக அலசிப் பார்க்கும் போது, ஒவ்வோர் ஊழல் அரசியல்வாதியும், கறுப்புப்பணம் வைத்திருப்பவரும், தீவிரவாதியும், தேச விரோதியும்,  தேசப் பற்று கொண்டுள்ள நம் பிரதமரின் ஊழலற்ற கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் என அறிகிறேன்.
     பண மதிப்பைக் குறைத்ததிலும் சரி, ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் அல்லது வருமான வரிப் ‘பேன்’ அட்டையுடன் இணைத்ததிலும் சரி, அவர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
     ஆதார் எண்ணை இணைத்ததில், மஹாராஷ்ட்ராவில், ஏழைகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட 10 லட்சம் பேர் மாயமாக மறைந்து விட்டனர்.
     3 கோடிக்கும் மேலான  போலி ‘எல் பி ஜி’ இணைப்புகள் முடிவுக்கு வந்து விட்டன.
     மதரஸாக்களில் ஸ்காலர்ஷிப் வாங்கியதாகச் சொல்லப் பட்ட 195000 போலி குழந்தைகளைக் காணோம்.
     15 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் காணாமல் போய் விட்டன.
     ஏன் இவை மாயமாய் மறைகின்றன?
     திருடர்களின் மொத்த கறுப்பு சந்தையும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே, எல்லாத் திருடர்களும் ஒன்றாகச் சேர்ந்து, உச்ச நீதி மன்றத்தில் , ஆதாரை இணைப்பது நம் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று ஒரு மனுவைப் போட்டார்கள். இதற்கு சில முதலமைச்சர்களும் உடந்தை. திருடர்களுக்குத் தனி ரகசிய உரிமை என்று என்ன இருக்கிறது?
1.  மோடி 3 லட்சம் போலி நிறுவனங்களை மூடி விட்டார்;
2. ரேஷன் வியாபாரிகள் கோபமாக இருக்கிறார்கள்;
3. சொத்து (ரியல் எஸ்டேட்) டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
4. ஆன்லைன் அமைப்பால் இடைத் தரகர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
5. மூடப்பட்ட 40000 போலி நிறுவனங்களின் (ஏன் ஜி ஓ) உரிமையாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
6. கள்ளப் பணத்தைக் கொண்டு சொத்துக் கிரயம் செய்து வந்தவர்கள் கோபம் அடைந்துள்ளனர்;
7. ‘இ டெண்டர்’ முறையால், சில ஒப்பந்ததாரர்களும் கோபம் கொண்டுள்ளனர்;
8.  ‘கேஸ்’ நிறுவனங்கள் கோபத்தில் உள்ளன;
9. புதிதாக வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரப் பட்ட 1 கோடியே 20 லட்சம் பேர் கோபமடைந்துள்ளனர்;
10. ‘ஜி எஸ் டி’ என்னும் புதிய வரி விதிப்பின்படி,  தானியங்கி வரி செலுத்தும் முறையால், வியாபாரிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
11. கறுப்பை வெள்ளையாக்குவது சிரமமாகி விட்டது;
12. நேரத்தில் வேலைக்கு வர வேண்டி இருக்கும் சோம்பேறி அரசு ஊழியர்கள் கோபப்படுகிறார்கள்;
13. வேலையும் செய்யாமல், லஞ்சமும் பெற்று வந்த அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
14. ‘டிஜிடல்’ பொருளாதாரத்தால் பாதிக்கப் பட்டுள்ள கள்ளப் பண டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
15. பயங்கரவாதிகளின் பணப் பரிமாற்றம் பெரிதும் பாதிக்கப் பட்டு விட்டது;
16. ரியல் எஸ்டேட் கும்பல், பணமாகப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியாததால், கணக்கில் வராதப் பணத்தை எப்படி கணக்கில் ஏற்றுவது என்று விழித்துக் கொண்டுள்ளனர்.
17. கடந்த 4 ஆண்டுகளாக, ஒரு ஊழல் கூட கிடையாது. இதனால் பல அரசியல்வாதிகள் மோடி மீது வெறுப்பில் இருக்கிறார்கள். மோடி முந்தைய பிரதமர்களைப் போல, ஊழல் என்றால் தன் கண்களைப் பொத்திக் கொண்டு விடுவார் என எதிர் பார்த்தனர். எனவே, மோடியால் பாதிக்கப் பட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் சேர்ந்து, ‘கிச்சடிக் கூட்டணி’யை ஏற்படுத்திக் கொண்டு, மோடி, இரண்டாம் முறையாகப் பதவிக்கு வந்து விடக் கூடாது என்று எல்லாப் பிரயத்தனங்களையும் செய்து வருகின்றனர்.
    இப்போது, 125 கோடி இந்தியர்கள் முன்னுள்ளது, இந்த ஊழல் ‘கிச்சடிக் கூட்டணியை’ ஆதரிப்பதா, இல்லை இந்த நாட்டின் உண்மையான விசுவாசியான நம் பிரதமர் மோடியை ஆதரிப்பதா, என்பதே. பந்து உங்கள் பக்கம் தான் இருக்கிறது.
     ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!”
     எளியப் பாமர மக்களிடம் இந்த உண்மைகளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். சத்தியமே வெல்லும்.

RAMAYANA.is. true

https://www.sanskritimagazine.com/indian-religions/hinduism/three-year-long-botanical-study-confirms-ramayan-is-not-a-myth/

யார் மதவாதிகள்? மத ரீதியாக பிரச்சினைகளை கிளப்புவது யார்? எது மதவாதம்?

யார் மதவாதிகள்? மத ரீதியாக பிரச்சினைகளை கிளப்புவது யார்?
எது மதவாதம்?

இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள செய்திகளை பாருங்கள்.

படம் 1.
இந்தியா டுடே--- ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நேற்று 30/12/2018 அன்று 'ஒரு நபர்' பசுக்களை கடத்தியதால் தாக்கப்பட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.(காங்கிரஸ் ஆட்சி)

படம் 2.
இந்தியா டுடே --- அதே ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 13/11/2017 அன்று, 'முஸ்லீம் நபர்' பசுக்களை கடத்தியதால் கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.  (பாஜக ஆட்சி)

படம் 3.
டைம்ஸ் ஆப் இந்தியா --- நேற்று டிசம்பர் 30,2018 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் '23 வயது வாலிபர்' மீது தாக்குதல் என்று செய்தி வெளியிட்டுள்ளது. (காங்கிரஸ் ஆட்சி)

படம் 4.
டைம்ஸ் ஆப் இந்தியா --- 30/08/2018 அன்று உத்திரப்பிரதேசத்தில் நடந்த ஒரு தாக்குதல் குறித்த செய்தியில், 'முஸ்லீம் வாலிபர்' மீது தாக்குதல் என்று செய்தி வெளியிட்டுள்ளது.(பாஜக ஆட்சி)

படம் 5.
மிரர் நவ் --- 30/11/2017 (பாஜக ஆட்சி) ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் நடந்த தாக்குதல் குறித்த செய்தியில் 'தாக்கப்பட்டவர்  முஸ்லீம்' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

படம் 6.
மிரர் நவ் --- நேற்று, 30/12/2018, அதே ராஜஸ்தான் மாநிலம் ,ஆல்வாரில்  'ஒரு நபர்  மீது தாக்குதல்' என்று செய்தி  வெளியிட்டுள்ளது. (காங்கிரஸ் ஆட்சி)

அதாவது, பாஜக ஆளும் போதேல்லாம், 'முஸ்லிம்கள் மீது தாக்குதல்' என்று சொல்லும் ஊடகங்கள், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் போது  'ஒரு நபர்' மீது தாக்குதல் என்று மதத்தை குறிப்பிடாமல் செய்தி வெளியிடுவது ஏன்?

அமலாக்க பிரிவு விசாரணையில் சோனியா மற்றும் ராகுல் பெயரை கிறிஸ்ட்டியன் இழுத்திருப்பது அருமையிலும் அருமை 👍🏼

அமலாக்க பிரிவு விசாரணையில் சோனியா மற்றும் ராகுல் பெயரை கிறிஸ்ட்டியன் இழுத்திருப்பது அருமையிலும் அருமை 👍🏼

அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் பணமோசடியில் அமலாக்க பிரிவு  விசாரணையின்போது சோனியாவின் பங்கை திருவாய் மலர்ந்த கிறிஸ்டியன் மிஷல்! அதை பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவித்தது அமலாக்கப்பிரிவு.

அமலாக்க பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது:

கிறிஸ்ட்டியன் மிஷல் சார்பில் ஆஜராகும் (சோனியா அனுப்பி வைத்திருக்கும்) வழக்கறிஞர்கள் கிறிஸ்ட்டியன் மிஷலுக்கு சீட்டில் குறிப்புகள் எழுதி கொடுப்பது ரகசிய காப்பு சட்டப்படி (Official Secrets Act) குற்றம். அவர்கள் இனி மிஷலை சந்திக்க நீதிமன்றம்  அனுமதிக்க கூடாது.

கிறிஸ்ட்டியன் மிஷல் கடிதத்தில், "இத்தாலிய பெண்மணியின் மகன், அடுத்த பிரதமராக போகிறவர்" என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றை பற்றியும் விசாரிக்க 8 நாள் அவகாசம் தரவும்.

நீதிமன்றம்: அமலாக்க பிரிவு விசாரிக்க இன்னும் 7 நாள் அவகாசம்.

   - சோனியா மற்றும் ராகுல் பெயரை இழுத்திருப்பது அருமையிலும் அருமை! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வாட்டிகன் சூனியா!

    - இந்த மிஷலை இந்தியா கொண்டு வராமல் தடுத்தது தற்போது கட்டாய விடுப்பிலிருக்கும் சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா. இவரை கொண்டு வந்ததில் முக்கியப்பங்கு: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா. இவரும் கட்டாய விடுப்பில் இருக்கிறார்.

இங்கிலாந்து பிரஜையான மிஷலை துபாயிலிருந்து இந்தியா கொண்டு வந்த பெருமை மோடி - டோவலை சாரும்!

ஒரு வழியாக பாரதத்துக்கு இந்த போலி காந்தி குடும்பத்திடமிருந்து விடுதலை கிடைக்குமா????

குறிப்பு: ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்க்காக பொங்கல் வைத்த ராகுலில் யுபிஏ அரசு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸை நீக்கி அந்த ஆர்டரை தனியார் நிறுவனமான டாடாவுக்கு கொடுத்ததையும் சொல்லியிருக்கிறார் மிஷல்! பொங்கலோ பொங்கல் (கமெண்ட்டில்)

Christian Michel during ED interrogation day before yesterday gave a reference to “Mrs Gandhi”.
When his advocate met him that day evening, he passed on a chit of paper informing him about the said interrogation: ED in Patiala House Court

This is an offence under Official Secrets Act. Michel is being tutored, so Advocate access everyday evening should not be allowed from now: ED

ED also asks for further custody of Michel for eight more days to interrogate him more over his communication to Augusta Westland which contains phrases like “Son of Italian lady.... he will become the next PM of India...”

ED gets seven more days custody of Michel

https://twitter.com/arvindgunasekar/status/1078950060254216192
https://twitter.com/arvindgunasekar/status/1078956002698031104
https://twitter.com/arvindgunasekar/status/1078949643826929665
https://twitter.com/arvindgunasekar/status/1078946990023675905

தேர்தலுக்கு முன் பாஜக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க முடிவு

தேர்தலுக்கு முன் பாஜக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க முடிவு செய்து அதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் பீஹாரை தொடர்ந்து, தமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு, வரும் ஜனவரி  மாதத்தில் ஏற்பட உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் டெல்லி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அண்மைக்காலமாக நடைபெற்று வந்தது.

அதன்படி அதிமுகவுக்கு, 25 தொகுதிகள் போக, மீதமுள்ள, 15 தொகுதிகளில், ஏழில், பாஜக  போட்டியிடுகிறது. எஞ்சிய எட்டு தொகுதிகளை, பா.ம.க.,வுக்கு, நான்கு; தே.மு.க.,வுக்கு, மூன்று, புதிய தமிழகம் கட்சிக்கு, ஒன்று என பங்கிட, பாஜக  பேச்சுவார்த்தை  நடத்தி வருகிறது.  இதன் முதல் கட்டமாக அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், டில்லி சென்று, பாதுகாப்புத் துறை  அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, கூட்டணி குறித்து விவாதித்துள்ளனர்.

இது தொடர்பாக சர்வதேச அளவில் பிரபலமான, அமெரிக்க நிறுவனம் ஒன்று, இந்தியாவில் நடத்தி கருத்துக்க் கணிப்பில் 252 முதல், 265 தொகுதிகள் வரை, பாஜக வெற்றி பெறும் என்றும், 150 முதல், 160 தொகுதிகள் வரை, காங்கிரசுக்கு கிடைக்கும் என்றும், மற்ற மாநில கட்சிகளுக்கு, 120 தொகுதிகள் கிடைக்கும்' என, கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆட்சி அமைக்க, அ.தி.மு.க., - ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை அதிமுக, பாஜக, பாமக,தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டால், 34 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என, அதே சர்வே தெரிவித்திருக்கிறது.
மேலும் அதிமுகவில் இருந்து தினகரன் விலகியுள்ளதால் பிரியும் வாக்குகளை பாமக சரிகட்டும் என கருதப்படுகிறது. புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், தர்மபுரி, மயிலாடுதுறை, சேலம், ஆரணி, வேலுார் ஆகிய தொகுதிகள் வேண்டும் என, பாமக  தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால், அ.தி.மு.க., தரப்பில், தர்மபுரி, விழுப்புரம், புதுச்சேரி,மயிலாடுதுறை, திருநெல்வேலி அல்லது துாத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளை தருவதாக கூறப்பட்டுள்ளது.
இன்னும், பா.ம.க., தரப்பிலிருந்து, எந்த ஒரு முடிவும் தெரிவிக்கப்படாமல் இருப்பதால், திரைமறைவு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தே.மு.தி.க., தரப்பில், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சென்னையில் ஒன்று, மதுரை, நீலகிரி ஆகிய, ஐந்து தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன.ஆனால், கள்ளக்குறிச்சி, நீலகிரி, சென்னையில் ஒன்று என, மூன்று தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

பாஜக தரப்பில் தென் சென்னை,சிவகங்கை,குமரி, நெல்லை, துாத்துக்குடி, கோவை, பெரம்பலுார், தென்காசி ஆகிய தொகுதிகள், கேட்கப் பட்டுள்ளன. இதில், தென்காசி தொகுதி மட்டும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப் படுகிறது.

கிட்டத்தட்ட அதிமுக, பாஜக இடையே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை, 90 சதவீத அளவுக்கு முடிவடைந்துள்ளது. இதையடுத்து அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்து வரும் ஜனவரி மாதம் உடன்பாடு குறித்து அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...