உண்மை இதுதான்
#கோவிலைஇடிக்கசொல்பவா்களுக்கு
சமா்ப்பணம்
*ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்ப்பிக்கப்பட்டது
என்பது மடத்தனம் ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்*
ஹாஹாஹா.......
நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் கபாலம் ஒ காலியானவர்களே..!
#Civil_Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
காிகாலனின் கல்லணை. #எம்சிதம்பரம் நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்குபடி வைத்து
மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி
தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான் இன்னும் இது
போன்ற எத்தனையே கட்டடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.=!
#Marine_Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது.
#Chemical_Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வண்ணம் கண்டறிந்திட முடியாது.
#Aero_Technology தெரியாமல் கோல்களை ஆராய்ந்திட முடியாது.
#Mathematical தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திடல் முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திட முடியாது.
#Explosive_Engineering தெரியாமல் குடவறைகளை படைக்க முடியாது.
#Metal_Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.=!
#Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செழித்திருக்க முடியாது=!
#Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது=!
#Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது=!
#Bachelor/#Master_of_Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது=!
#Business Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது=!
#Chartered_Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது=!
Anomaly Scan/ Target Scan இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.
என்ன கண்ணு வேர்க்குதா...?
இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறிய பகிருங்கள்=!
ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசகம் மந்திரம் போதும்=!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் #பிளட்டெஸ்ட்கிங் கிடையாது
லேப்டெக்னிஸ்யன் (#LABtechnicient )படிப்பு
கிடையாது=!
ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில் மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக இப்போது கண்டுபிடித்து அதில் பல அணுக்கள் போராடி அதில் ஒன்று தான்
கா்ப்பபைக்கு சென்று உயிா்
உண்டாகிறது என்று=!
ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலா் பெருமான் அற்புதமாக தன் ஞானத்தினால் லட்சமாக உருவெடுத்து ஆயிரம் ஆகி
நுாறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிா்
என்றாா்=!
எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது இந்து மதமும்
கலாச்சாரமும் ஞானமும்=!
கடந்த நுாற்றாண்டில் தான்
சாட்லைட் மூலமாக கண்டுபிடித்தான் விஞ்ஞானி பல கோடி
மையில் அப்பால் கண்ணுக்கு
புலப்படாமல் இருக்கும்
செவ்வாய் கிரகம் சிகப்பாய்
குரு மஞ்சளாய் சனிஈஸ்வரபகவான் நீலமாய்
இருக்கிறது என்றான்=!
எம் பூமியின் ஞானத்தை பாரடா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தன் ஞானத்தினால்
9,கிரகங்கள் உண்டு என
சனிஈஸ்வரனுக்கு கருப்பையும் அதில் குருவிற்க்கு மஞ்சளையும்
செவ்வாய்க்கு சிகப்பு துணியையும் கட்டிவழிபட்டான் அவனுக்கு
எப்படிடா தொிந்தது
#அவன்காலைதொட்டு
#வணங்கவேண்டாமா=!
இன்னும் பல கிரகங்கள் இருக்கு என்றான் 7லோகம்
இருக்கு என்றான் இன்று ஒவ்வொரு கிரகமாக கண்டுபிடிக்கிறான்
அடுத்த நுாற்றாண்டில்
ஒத்துகொள்வான்=!
ஆம் 7,லோகம் இருக்கிறது என்று ஒத்துக்கொள்வாா்கள்
ஒன்றுக்கும் உதவாதவா்கள்=!
இன்னும் சில அரைவேக்காடுகள் சொல்லுகிறாா்கள் பொய்யும் புரட்டுமாக இந்துமதத்திற்க்கு முன்னதாக பெளத்தமதம்
தோன்றியதாக அது யாரால் தோற்றுவிக்கபட்டது தொியுமா இந்த கோவில்களும் நமது மதமும் இறைவனின் மறுஉறுவாக
ஞானிகளால் தோற்றுவிக்கப்பட்டது பெளத்த மதம் எப்போது
அது இந்தியா வந்தது
அது திருச்சியில் காஞ்சியில்
குடியேறியது என தொியுமா=!
மூடா்களுக்கு தொியுமா கன்னியாக்குமாியில் இருந்து
இமயமுதல் உள்ள பொிய ஆலயங்கள் அத்தனையும் காஞ்சி உள்பட பூமியின் பூமத்தியரேகையில் மத்தியில் அமைத்து இருக்கிறான்
எம் இந்து இனத்தவன்=!
அதையா அந்த கோவில்களையா
நாம் இடித்து தள்ளவேண்டும்
தோழா=!
மேடை கிடைத்துவிட்டால்
மேல்நாட்டுக்காரன் போல்
பேசக்கூடாது காஞ்சி கோவிலையும் திருச்சி கோவிலையும் இடித்து விட்டு அங்கே புத்தருக்கு கோவில்
கட்டவேண்டுமாம் இதை
பேசுவதற்க்கு எவ்வளவு
துரோக எண்ணம் இருக்கவேண்டும் =!
மக்களை காப்பாற்றுவதற்க்கு
புயல் வேகத்தை கட்டுபடுத்த பொிய கோபுரம் அமைத்து அதன் மீது இடிதாங்கி வைத்தானடா தமிழன்=!
சிலப்பதிகாரம் தொல்காப்பியம்
எப்போது எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தது வந்தது=!
இராமாயணம் மகாபாரதமும் 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வந்தது தொியுமா=!
அப்போது பெளத்தம் வந்து
விட்டதா அல்ல மற்ற மதம் வந்ததா
வந்துவிட்டதா எட்டப்பாக்களே=!
மற்றும்
7ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன் தமிழன் கன்னியாக்குமாிக்கடலில் மூழ்கி இருக்கும் குமாிகண்டத்தில் சிவன்
கோவிலில் வைத்து தமிழ்சங்கம் வளா்த்தான்
அப்போது பெளத்தம்
இந்தியா வந்து தமிழகம்
வந்து விட்டதா இந்த நாட்டின்
கலாச்சாரத்தை அழிக்க வெளிநாட்டில் இருந்து யாரும்
வரதேவையில்லை இங்கு இருக்கும் எட்டாப்பாக்களும்
கட்டப்பாக்களும் போதும்=!
விழித்திரு ஒருமித்த கருத்தோடு இரு
வாழும் போது வரலாறுபடைக்கவேண்டும்
No comments:
Post a Comment