குட் நியூஸ் பார் பிஜேபி சப்போர்ட் ட்ர்ஸ்-
சட்டிஸ்கர் மாநிலத்தில் இன்று 72 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாவது கட்ட தேர்தலில் பிஜேபி க்கு 43 தொகுதிகள் கிடைக்கும் என்று எக்ஸிட்
போல் நிலவரங்கள் கூறுகிறது.முதல் கட்ட
தேர்தலில் பிஜேபிக்கு 12 தொகுதி கள் கிடைக்கும்
என்று தேர்தல் முடிந்த பிறகு வெளி வந்த எக்ஸிட்
போல் கூறியது.
ஆக மொத்தம் பிஜேபிக்கு 50-55 தொகுதிகள் உறுதி யாக கிடைக்கும் என்று தெரிகிறது.காங்கிரஸ்
கட்சிக்கு 30-35தொகுதிகளும் அஜித்ஜோகி பிஎஸ்பி
கூட்டணிக்கு 5 -10 தொகுதிகள் கிடைக்கலாம்.
தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள முதல் மாநிலமான
சட்டிஸ்கரின் எக்ஸிட் போல் அங்கு மீண்டும் பிஜேபி
ஆட்சி தான் என்பதை உறுதி செய்துள்ளது..
No comments:
Post a Comment