Friday, 23 November 2018

இஸ்ரேலில் அரசியல் புயல் வீசுகின்றது, அடுத்த பிரதமர் யார் என தேட ஆரம்பித்தாயிற்று...

இஸ்ரேலில் அரசியல் புயல் வீசுகின்றது, அடுத்த பிரதமர் யார் என தேட ஆரம்பித்தாயிற்று...

பெஞ்சமின் நேத்தன்யாகு இஸ்ரேலிய ராணுவ வீரனாக செய்த சாதனைகள் கொஞ்சமல்ல, அவர் அண்ணன் புகழ்பெற்ற எண்டபே ஆப்ரேஷனில் உயிர் இழந்தவர்...

இந்த நேத்தன்யாகு இஸ்ரேலில் நடந்த விமான கடத்தலில் பெரும் சாகசமாக அதனை தடுத்தவர்களில் ஒருவர், அவரின் காலில் அக்காயம் இன்றும் உண்டு..

இப்பொழுது அடுத்த பிரதமராக ராணுவம் மற்றும் உளவுதுறையில் அனுபவம் வாய்ந்தவர் யார் என அத்தேசம் தேட தொடங்கியாயிற்று...

அனுபவம் வாய்ந்த சில பெயர்கள் அடிபடுகின்றன..‌

அங்கு ஆட்சிக்கு வர ராணுவ சாகசம் செய்ய வேண்டும் அல்லது உளவுதுறையில் சாதிக்க வேண்டும்..

அவர்கள் அப்படி தேடிகொண்டிருக்க தமிழகமோ, சினிமாவில் முதல்வரை தேடி கொண்டிருக்கின்றது.....

நல்ல நடிகனே முதல்வராக தகுதி உள்ளவன் என இந்த சமூகம் தேடுகின்றது...

பின் எங்கிருந்து தமிழகம் உருப்படும்??

நன்றி Stanley Rajan

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...