Sunday, 2 December 2018

உரக்கக் கூவுங்கள் - மோடி ஒழிக என்று _ 20 ரூபாய் டோக்கனுக்கு ஓட்டை விற்ற தமிழர்களே

காங்கிரஸின்
10 ஆண்டு கால ஆட்சியில்
748 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர்-

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 5 மீனவர்கள் சாவின் விளிம்பில் இருந்து மீட்கப்பட்டனர் -

ஒரே ஒரு மீனவர் தான் கொல்லப்பட்டார் -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று _

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டும் 60 லட்சம் கோடி கடன் கொடுக்கப்பட்டது -
அதிலும் 2009 - ற்குப் பிறகு மட்டும் 52 லட்சம் கோடி கொடுக்கப்பட்டது -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் -

14 கோடி எளிய மக்களுக்கு முத்ரா திட்டத்தின் மூலம் 10,000 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் 60 லட்சம் கோடிகள் வெளிநாடுகளில் இருந்து கடனாக வாங்கப்பட்டுள்ளது -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒற்றை ரூபாய் கூட கடனாக வாங்கவில்லை -
மாறாக பல லட்சம் ரூபாய் கடன்களை அடைத்து இருக்கிறது -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் பல லட்சம் கோடிகள் ஊழல் நடந்து ஒவ்வொரு அமைச்சர்கள் மீதும் வழக்குகள் இருக்கிறது -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒற்றை ரூபாய் கூட ஊழல் நடக்கவில்லை -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டு கால ஆட்சியில் நித்தம் நித்தம் கலவரங்கள் குண்டு வெடிப்புகள் -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒற்றைக் கலவரம்,
ஒற்றைக் குண்டு வெடிப்பு கூட நடக்கவில்லை -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் எளிதாக தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் 142 வது இடத்தில் இருந்த இந்தியா -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 77 வது இடத்திற்கு முன்னேற்றம் -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 10 ஆண்டு கால மண்ணுமோகன் ஆட்சியில் இரு மடங்கு உயர்ந்த பெட்ரோல் (43லிருந்து 83) -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டு ஆட்சியில் அதே வேகத்தில் சென்றிருந்தால் இன்று 100-ஐத் தாண்டி இருக்கும் -
ஆனால், இன்றும் 80 தான் -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

மண்ணுமோகனின் 10 ஆண்டுகால ஆட்சியில் பருப்புகளின் விலை 200 ரூபாயைத் தாண்டி இருந்தது -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் எந்தப் பருப்பின் விலையும் 100 ரூபாயைத் தாண்டவில்லை -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் வருமான வரி கட்டியவர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரைக் கோடி -

பா.ஜ.க அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் கிட்டத்தட்ட நூறு சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து மூன்றரைக் கோடியாக உள்ளது -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

மண்ணுமோகனின் 10 ஆண்டு கால ஆட்சியில் போடப்பட்டது வெறும் -
18 கி.மீ/Day ரோடுகள் -

பா.ஜ.கா வின் நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் போடப்பட்ட ரோடுகள் -
149 கி.மீ/Day -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் 53 ஆண்டுகள் ஆண்டது
ஒரே ஒரு நேரு குடும்பம் மட்டுமே -

பா.ஜ.க வின் பத்தாண்டு கால ஆட்சியில் பாரதத்தை ஆண்டது -
குடும்பமே இல்லாத RSS ப்ரச்சாரகர்களான வாஜ்பாய் மற்றும் மோடி மட்டுமே -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் -

உரக்கக் கூவுங்கள் -

மோடி ஒழிக என்று _

20 ரூபாய் டோக்கனுக்கு
ஓட்டை விற்ற தமிழர்களே

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...