Sunday, 2 December 2018

கோவில் பணத்தில் கார் கள்

மூன்று வருடங்களுக்கு முன்பாகத்தான் ரூ. 17.00 லட்சங்கள் செலவழித்து ( ஸ்ரீ கபாலிஸ்வவரர் பணம் தான்) ஓர் இன்னோவா கார் வாங்கினார்கள். வசதிகள் நிறைந்த  வெள்ளை நிறத்தில் இருந்த அந்தக் காரைக் குறி வைத்த ஓர் அமைச்சர் எங்கள் வீட்டில் கல்யாணம் என்று எடுத்துச் சென்றவர் தாம் ~ ரூ. 17 லட்சம் கார் திரும்ப வரவில்லை. அமைச்சர் மகன் இந்தக் கோயில் காரைப்  பயன் படுத்தி வருவதாகக் கேள்வி.

தற்போது ரூ. 9 லட்சத்தில் ஒரு பொலீரோ கார் ( ஸ்ரீ கபாலி பணம் தான்) எடுத்து வாங்கப்படுகிறது.

    இதற்கெல்லாம் இந்து அறநிலையத்துறை என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படும்  "தமிழ்நாடு"  அறநிலையத்துறை உத்தமர்கள் என்ன  சமாதானம்~ சப்பைக்கட்டு ~ சொல்லப் போகின்றனர்.

      முதலில் ~ ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு  ஒரு செயல் அலுவலரை ஆணையர் நியமனம் செய்த உத்திரவைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்.

     சட்ட உத்திரவு இல்லாதச் செயல் அலுவலர். அவருக்கு   ₹27 லட்சம் செலவு செய்து இரண்டு சொகுசு கார்கள்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...