தமிழக மக்கள் மோடியை விரும்ப காரணங்கள்
1)பொங்கல் பண்டிகை optional holiday பிரிவில் இருந்து compulsory holiday பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது
2)இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
3)தமிழக பேராயர் அலெக்ஸ் பிரேம் குமார் அப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கபட்டார்
4)காங்கிரஸ் ஆட்சியில் விதிக்கப்பட்ட ஜல்லிகட்டு தடை நீக்கப்பட்டுள்ளது
5)முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.
6)மேகதாதுவில் புதிய அணைகட்ட கர்நாடக அரசிற்கு தடை விதிக்கப்பட்டது
7)காவேரி மேலாண்மை வாரியம் அமைகப்பட்டு அறுபது ஆண்டுக்காக தீர்க்கப்படாத காவேரி பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது
8)இலங்கையில் அகதிகள் முகாமில் வாழும் ஈழ தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது
9)இலங்கை கடற்படையால் நிகழ்த்தப்படும் மீனவர் படுகொலை அடியோடு நிறுத்தம்
10)பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவிலே தொழில் தொடங்க கடன் பெற்றுள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது
11)சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கள் தமிழில் வழங்க உத்தரவு
12)ஒரு GB இன்டர்னட் விலை 250 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக குறைந்துள்ளது
13)200 ருபாய் விற்ற பருப்பு வில்லை இன்று GSTயால் பதுக்கல் நீங்கி வெறும் 80 ரூபாய்க்கு கிடைக்கிறது
14)பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மூலம் வங்கி கணக்கு இல்லாத பல கோடி மக்கள் வங்கி சேவை பெற்றுள்ளனர்
14)பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவில் மாதம் வெறும் ஒரு ரூபாய்க்கு விபத்து காப்பீடு திட்டம்.பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் படி மாதம் வெறும் 27.5 ரூபாயில் ஆயுள் காப்பீடு திட்டம்
15)பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு இணைப்பில்லாத 5 கோடி வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
16)நிதி பற்றாக்குறை-Fiscal deficit 4.1% (2014) இல் இருந்து 3.3% ஆக குறைந்துள்ளது
17)அந்நிய செலவாணி கை இருப்பு 290000 USD MILLION இல் இருந்து 4200000 USD MILLION ஆக அதிகரித்து உள்ளது
18)அந்நிய முதலீடு வருகை 36 USD BILLION(2014) இல் இருந்து 60 USD BILLION ஆக அதிகரித்து உள்ளது
19)வருமான வரி உச்சவரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக அதிகரித்து உள்ளது
5 லட்சம் வரை வருமான வரி 10% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது
20)பணவீக்கம் குறைந்து உள்ளது
#VoteForModi 🚩
No comments:
Post a Comment