Friday, 11 January 2019

கூடங்குளம்_அணு_உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய உதயகுமாருக்கு, இரு தவணைகளில், 38,720 அமெரிக்க டாலர் (23.23 லட்சம் ரூபாய்) அளிக்கப்பட்டுள்ளது'

கூடங்குளம்_அணு_உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய உதயகுமாருக்கு, இரு தவணைகளில், 38,720 அமெரிக்க டாலர் (23.23 லட்சம் ரூபாய்) அளிக்கப்பட்டுள்ளது' என, மத்திய உளவுத் துறை (ஐ.பி.,) தெரிவித்து உள்ளது. இது தொடர்பான அறிக்கையை, பிரதமர் மோடி, நிதி, உள்துறை அமைச்சகங்கள், நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சகம், மத்திய அமைச்சரவை செயலர் ஆகியோருக்கு, உளவுத்துறை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கை மீது, மத்திய அரசு விசாரணையைத் துவக்கிஉள்ளது.

கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்க்க, உதயகுமாருக்கு வெளிநாட்டுப் பணம் வருவதை, உளவுத்துறை பகிரங்கப்படுத்தி உள்ளது. 

ஐ.பி., இணை இயக்குனர், சபி ஏ ரஸ்வி கையெழுத்திட்டு, மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் செயல்படும், 'கிரீன்பீஸ், கார்டெய்ட், அம்னஸ்டி, ஏக்சன் எய்டு, பி.யு.சி.எல்.,' போன்ற தன்னார்வ அமைப்புகளுக்கு, மேற்கத்திய நாடுகள் நிதி உதவி அளிக்கின்றன. அணு மின் உற்பத்தி, அனல் மின் உற்பத்தி போன்ற திட்டங்களை எதிர்த்து, போராடுவதற்காகவே இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. கடந்த, ஏழு ஆண்டுகளில், அனல் மின் உற்பத்திக்கு எதிராக போராட்டம் நடத்த, 45  கோடி ரூபாய் வரை, வெளிநாட்டு நிதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டங்களால், நாட்டின் மொத்த வளர்ச்சி, 2 முதல் 3 சதவீதம் வரை பாதித்து உள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் உதயகுமாருக்கு, அமெரிக்கா, ஜெர்மனி நாடுகள் நிதி உதவி அளித்துள்ளன. அமெரிக்காவின், ஒகியோ மாகாண பல்கலையின், கிர்வான் கல்வி நிலையம், உதயகுமாருடன், 2010 ஜூலையில், ஒப்பந்தம் செய்துள்ளது. 

இனம், நிறம் மற்றும் வகுப்புவாத பிரச்னைகள் தொடர்பான, ஆலோசகராக பணியாற்ற இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. உதயகுமாரின் அமெரிக்க வங்கிக் கணக்கில், 2011 ஜூனில் 21,120 டாலரும், 2012 ஏப்ரலில், 17,600 டாலரும் செலுத்தப்பட்டுள்ளது; இந்திய மதிப்பில், 23.23 லட்சம் ரூபாய். போராட்டம் குறித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, அறிக்கை அளித்த தற்காக, இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது. வெளி நாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை போட, தன்னார்வ நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களை கேடயங்களாக பயன்படுத்தி, போராட்டங்களை நடத்துகின்றன. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

[22/06, 22:27] ‪+91 97880 05032‬: *கல்லாய் இருந்த தமிழகத்தை வில்லாய் வளைத்த RSS இந்துமுன்னணி இயக்கம்*

ஸ்ரீரெங்கநாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழகத்தின் பொன்நாள்.

இந்த வசனத்தை எங்கோ கேட்டது மாதிரி இருக்கா 

பேசுனது யாருன்னு ஞாபகம் இல்லையோ இந்து மக்ககளின் சாபகேடே இந்த ஞாபக மறதி தானே 

அட வேற யாருமில்லை  

இன்னிக்கு அதே ஸ்ரீரங்கம் கோவிலுக்கு  "சுக்ர ப்ரீத்தா யாகத்துக்காக " கோவில் வாசலில்

 

யாசகனை போல்  நின்று 

யானையிடம் ஆசி பெற்று

பார்ப்பனர்கள் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க

நெற்றியில் விபூதி பூசிட

நின்றாரே இந்த மு.க. ஸ்டாலினின் அப்பா  மு.கருணாநிதி தான் பேசியது

சாமிக்கு சக்தி இருந்தா திருப்பதி உண்டியலுக்கு எதுக்கு பாதுகாப்புன்னு கேட்டாங்களே  "கற்புக்கரசி" கனிமொழி  அதுவும் இதே ஸ்டாலினின் சகோதரி தான்.

இவர்கள் எல்லாம் மஞ்சள் துண்டு போட்டும் வீட்டிற்குள் பூஜை அறைவைத்தும் வீட்டிற்குள் பார்ப்பனர்களை அழைத்து ஹோமம் வளர்த்து வீட்டு பெண்களை கோவில் கோவிலாக அனுப்பி பரிகாரபூஜை செய்வதும் காலங்காலமாக நடைபெற்று வருவதே

காரணம் மனத்திற்குள் ஆண்டவன் மீதும் ஆன்மீக சடங்குகள் நம்பிக்கைகள் மீதும் அவ்வளவு பயம் என்று கூட சொல்லலாம்

ஆனால் ஏன் வெளிப்படையாக செய்யவில்லை என்றால் 

*போலி பகுத்தறிவு , இந்துமத எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு,  சமஸ்கிருத எதிர்ப்பு,  கடவுள் மறுப்பு இதனை சொல்லியே வளர்ந்த இயக்கம் அடிப்படை கொள்கையை விட்டால் அரசியல் செய்ய முடியாது போய்விடும் என்ற அச்சமே பக்தியை வெளிப்படையாக காட்டியதில்லை*

தமிழகத்தில் கடுமையான இந்துமத எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு,  சமஸ்கிருத எதிர்ப்பு,  கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்து வந்த திமுக அதனாலேயே ஆட்சியை பிடித்தது

1960,  1970 களில் இதன் தாக்கம் மிக மிக அதிகம்.  

தொடர் மேடை பேச்சுக்கள் மூலம் தங்கள் நாவண்மையை பயன்படுத்தி கடவுள் நம்பிக்கையை சீர்குலைத்தார்கள். இந்து சடங்குகள் மீது அவநம்பிக்கையை விதைத்தார்கள்.

மக்கள் பக்தியை வெளிகாட்டவே தயங்கும் நிலை ஏற்பட்டது. கடவுள் மறுப்பு பேசுவது கம்பீரமாகவும் கௌரவமாகவும் கருதப்பட்டது. 

நல்ல பக்தியாளர்களும் பகல் வேஷதாரிகள் போல்  சித்ரிக்கப்பட்டர்கள். 

அதன் பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் வளர்ந்த RSS இந்துமுன்னணி இயக்கம் தமிழக மக்கள் மனதில் ஆன்மீக சிந்தனையை விதைத்தது நம்பிக்கையை வளர்த்தது

இந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களின் முகத்திரையை கிழித்தது.

*இந்து விரோத பிரச்சாரத்திற்கு,  இந்து கடவுளை இழிவுபடுத்தும் ஏராளமான மேடை பேச்சுக்களுக்கு ஸ்ரீ.இராம.கோபாலன்ஜி  போன்ற பெரியோர்கள் பதிலடி கொடுக்க துவங்கினர்.*

மக்களிடையே மீண்டும் ஆன்மீக நம்பிக்கை தழைத்தோங்கியது 

இவர்கள் சிறுபாண்மையினரை தாஜா செய்து ஓட்டு அரசியல் செய்ய இந்துக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை இந்துக்களிடையே தெளிவுபடுத்தினர்.

இந்து அமைப்புகள் இந்துக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வால் எழுச்சியால் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மெல்ல மெல்ல மாற்ற தொடங்கியது திமுக

திமுக குடும்ப தொலைக்காட்சிகளில் அதிகாலையில்  ஆன்மீக பாடல்கள்

எந்த ஜோதிடத்தை கேலி செய்தார்களோ அதே ஜோதிட ராசிபலன்கள் குடும்ப தொலைக்காட்சியிலும் செய்திதாளிலும்

கந்த சஷ்டி திருவிழா,  திருவண்ணாமலை தீபத்திருவிழா நேரடி ஒளிபரப்பு  என தொடர்ந்தது

தங்கள் குடும்ப தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக Prime time (மிக முக்கிய நேரம்) என  கருதி செய்தி  வெளியிட்டு வந்த இரவு 7மணிக்கு

வடநாட்டு கடவுள் என ஒரு காலத்தில் இவர்கள் பேசிய  *விநாயகர்* காவியம் ஒளிபரப்பும் அளவுக்கு உச்த்திற்கு  சென்றது மாற்றம்

*ஏன் மாறினார்கள் என்றால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் தங்கள் வியாபார பிழைப்பை தக்க வைக்க மாற்றிக் கொண்டர்கள்*

அதே போல் அரசியல் பிழைப்பை தக்க வைக்கவே இந்த மாற்றம்

*இனி கடவுள் மறுப்பு இந்து மத வெறுப்பு  போலி பகுத்தறிவு அரசியல் மக்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்தே* இத்தனை நாள் வீட்டிற்குள் ரகசியமாக பயபக்தியோடு இருந்தவர்கள் வெளிப்படையாக வருகிறார்கள்.

இவர்களும் *ஆன்மீக அரசியல்* செய்ய ஆரம்பித்துள்ளனர்

இதுவும் அரசியல் தான் என்பதும் இவர்களை இந்த மாற்றத்திற்கு கொண்டு வந்த இந்து சமுதாயத்திற்கு தெரியும்

*ஆனால் மெல்ல மெல்ல இந்த மாற்றத்தை தமிழகத்தில்  ஏற்படுத்தியது RSS இந்துமுன்னணி இயக்கங்களே*

அதற்காக அதன் தொண்டர்களும் நிர்வாகிகளும் சிந்திய ரத்தமும் செய்த தியாகமும் கடும் உழைப்பும் பிரச்சாரமும் போராட்டமும் 

*இறைவனுக்கு சமர்பபணம்*

[

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...