Saturday, 1 December 2018

பொருளாதார முறைகேடுகள் செய்யும் குற்றவாளிகளுக்கு எதிராக 20-நாடுகள் கூட்டமைப்பில் பிரதமர் மோடியின் 9 புள்ளி திட்டம்!

பொருளாதார முறைகேடுகள் செய்யும் குற்றவாளிகளுக்கு எதிராக 20-நாடுகள் கூட்டமைப்பில் பிரதமர் மோடியின் 9 புள்ளி திட்டம்!

  - விஜய் மல்லய்யா போன்ற பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளில் சென்று பதுங்குவதற்கு சர்வதேச நாடுகள் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்புக்கான அங்கீகாரத்திற்கு பிரதமரின் முறையான திட்டம்! இந்த திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்தால், பொருளாதார குற்றவாளிகளுக்கு அந்த நாடுகள் இடமளிப்பது நின்று போகும். லண்டன் நீதிமன்றத்தின் படிகளை இந்திய அரசு ஏறி இறங்க தேவையில்லாமல் போகும்! நல்ல முயற்சி.

Striking at the root of economic malpractices for a better future.

During the second session at G-20 Summit, which focused on international trade, financial and tax systems, I presented a 9-point programme on ways to take stringent action against fugitive economic offenders.

https://twitter.com/narendramodi/status/1068661646862794752

“Cooperation in legal processes such as effective freezing of the proceeds of crime, early return of offenders and efficient repatriation of the proceeds of crime should be enhanced and streamlined,” the agenda read.

https://www.livemint.com/Politics/bfrRlr9EI1QNAriDLtpGDN/G20-summit-India-presents-9point-agenda-on-fugitive-econom.html

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...