Launched by PM Modi on May 1, 2016 in Ballia, Uttar Pradesh, Pradhan Mantri Ujjwala Yojana aims to safeguard the health of women & children. (Express Photo)
https://indianexpress.com/article/india/who-pollution-report-praises-pm-modis-signature-ujjwala-scheme-5159357/
பெட்ரோல் விலை நாலு வருஷமா அதே அளவுல இருக்கு (2004 - 2014 ல் 35 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக உயர்ந்தது)
- பருப்பு வில்லையெல்லாம் குறைஞ்சிருக்கு (200 ரூபாய் வரை இருந்த பருப்பு இப்போ 70 முதல் 80 ரூபாயா இருக்கு)
- விவசாய உற்பத்தி 253 மில்லியன் tonne இலிருந்து 284 மில்லியன் tonne ஆ உயர்ந்திருக்கு
- உஜ்வாலா திட்டம் (5 கோடி இலவச Gas இணைப்பு), உஜாலா திட்டம் (மானிய விலையில் LED பல்புகள்) போன்ற திட்டங்களால் காற்றில் உள்ள மாசு (Carbondioxide ) கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது - ஆதாரத்தை லிங்க் இல் தருகிறேன்
https://indianexpress.com/article/india/who-pollution-report-praises-pm-modis-signature-ujjwala-scheme-5159357/
- கருப்பு பண புழக்கம் கண்முன்னே கட்டுப்பாட்டில் இருப்பது தெரிகிறது (முன்பை காட்டிலும் இப்பொழுது யாரும் அவ்வளவு எளிதாக வரி கட்டாமல் தப்ப முடியாது)
- ஏழைகளுக்கான மானியங்கள் லஞ்சமாக அதிகாரிகள் கையில் போகாமல், நேரடியாக மக்களை சென்று அடைகிறது (ஆதார் மூலம் 90000 கோடி மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது)
- தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்க நதிகள் இணைப்பு மற்றும் நுண்ணீர் , சிறு நீர் பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது
- எல்லாவற்றுக்கும் மேலாக பெரிய அளவில் ஊழல் எதுவும் இல்லை (Rafale ஊழல் என்று ராகுலை தவிர எவரும் உளரவில்லை)
இப்படி இந்த அரசாங்கத்தில் நடக்கும் நல்ல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.. சில குறைகள் இருக்கலாம்.. எல்லா அரசிலும் ஏதாவது குறைகள் இருக்கும்.. ஆனால் எல்லாவற்றிலும் முன்பை விட எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.. மோடி என்ன மாயாவியாடா? ஜீபூம்பா போட்டு எல்லாவற்றயும் (70 வருஷ பிரச்சனை) 5 ஆண்டுக்குள் தீர்த்துவைக்க? கிறிஸ்தவ மிஷனரிகளை , முஸ்லீம் அமைப்புகளும் அவர்களின் மதமாற்று வேளைகளில் மோடி முட்டுக்கட்டை போடுவதால் மோடியை வசை பாடுகிறார்கள், திமுக போன்ற அயோக்கிய பயலுகளெல்லாம் முன்பை போல திருட்டுத்தனம் செய்ய முடியாததால் மோடியை எதிர்க்கிறார்கள்.. நீங்க ஏன்டா அவனுங்களோட சேர்த்துக்கொண்டு லூசு மாதிரி கத்திக்கிட்டிருக்கீங்க?
No comments:
Post a Comment