https://www.facebook.com/groups/1646389372255720/permalink/2302085730019411/
நோட்டாவத் தாண்டுங்க பார்ப்போம்னு ஒருவன் அடிக்கடி கிண்டல் செய்தான், அவனுக்கு நான் சொன்ன பதில்.
"ஒரு தெருவுல எல்லா பெண்களுமே விபச்சாரிகளாம், அந்த தெருவுல உங்க அம்மா குடியேறுனாங்களாம். எல்லா பெண்களையும் நல்ல வழிக்கு திருப்புவேன்னு சபதம் போட்டாங்களாம். அதுக்காக அரும்பாடு பட்டாங்களாம். ஒரு நாள் அந்த வார்டு மெம்பருக்கான தேர்தல் நடந்துச்சாம். விபச்சாரி ஒருத்தியும் உங்க அம்மாவும் போட்டியிட்டாங்களாம். அந்த விபச்சாரிக்கு 95 ஓட்டு கிடைத்ததாம் உங்க அம்மாவுக்கு 5 ஓட்டு கிடைத்ததாம். உங்க அம்மாவை பார்த்து எல்லாரும் கேவலமா சிரிச்சாங்களாம், அவங்களோட சேர்ந்து நீயும் சிரிச்சியாம். ஆனா, உங்க அம்மா சொன்னாங்களாம்; "5 ஓட்டு என்பது 5 பெண்களிடம் ஏற்பட்ட மாற்றம், இந்த 5 ஒரு நாள் 10 ஆகும், 10 ஒரு நாள் 50 ஆகும், 50 ஒரு நாள் 100 ஆகும். அப்பொழுது இந்த தெருவும் புனிதமாகும், நான் தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமே ஏற்படாது". அப்பக்கூட சிரிச்சானாம் அந்த அம்மாவோட லூசு மகன். அது போல குவார்டர், பிரியாணி, 20 ரூ டோக்கனுக்கு ஓட்டுப் போடும் கேடு கெட்ட டுமிலன்களை மாற்றும் வரை எங்கள் முயற்சி தொடரும். மோடிஜி மீண்டும் வெற்றி பெற டுமிலன் தயவு தேவையில்லை. போங்க போங்க 20 ரூவா டோக்கன் யாராவது கொடுக்கிறானான்னு தேடிப் பாருங்க".
No comments:
Post a Comment