பாகிஸ்தானில்...!!!
15 லட்சம் கோடி அளவுக்கு, (15 டிரில்லியன்)
இந்திய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களை...கள்ளத் தனமாக அடிக்க,
5 அச்சு இயந்திரங்களைத்
தயார் நிலையில், வைத்திருந்ததாக,
பிரதமர் ஸ்ரீ மோடிக்கு,
உளவுத்துறை அமைப்புகள் மூலம்
நம்பகரமானத் தகவல்கள் கிடைத்தன.
அந்தப் பணம் மட்டும்
இங்கு வந்திருந்தால்,
கருப்புப் பணம் பெருகி இருக்கும்;
தீவிரவாதிகளிடம் பணப்
புழக்கம் அதிகரித்திருக்கும்;
மாவோயிஸ்ட்களும், நக்சலைட்களும், கள்ளச் சந்தையில், ஆயுதங்களை வாங்கப் பயன் பட்டிருக்கும்;
விலை வாசி எகிறி யிருக்கும்;
காஷ்மீர் பிரச்சினை
தீவிரமாகி இருக்கும்;
நாடு ஓர் உள்நாட்டுப் போரை
சந்திக்க வேண்டி இருந்திருக்கும்;
பொருளாதாரமே அதள
பாதாளத்துக்குப் போயிருக்கும்.
இந்த நிலை வருவதை
முற்றிலும் நீக்க, ஏதாவது
வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
அந்த நடவடிக்கை,, நம் மக்களை
அதிகம் பாதிக்கக் கூடாது.
அது தன் அரசியல் எதிர்காலத்தைப் பாதித்தாலும் பரவாயில்லை;
நாடு தான் முக்கியம்”- மோடி யோசித்தார்.
முடிவை அவசரமாக எடுக்க வேண்டும்.
ஆனால், இந்தக் காரணத்தை,
தகுந்த ஆதாரம் இல்லாமல் ,
பொதுவில் சொல்லி விட முடியாது.
மிகவும் சிக்கலான பிரச்சினை.
பிரதமர், “டீமானிடைசேஷன்” என்னும் பண மதிப்பைக் குறைக்க வேண்டி,
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமும், பின்னணியும், இது தான்.
இப்போது, இந்த ரகசியம், மேஜர் ஜெனரல் ஸ்ரீ ககந்தீப் பக்க்ஷி மூலமாக வெளி வந்திருக்கிறது.
தன் ஓட்டைப் பார்க்காமல், நாட்டு நன்மையை மட்டும் பார்த்த,
ஓர் “உயர்ந்த மனிதர்” ஸ்ரீ மோடி
என்று விஷயம் அறிந்தவர்கள் பாராட்டுகிறார்கள்.
அவரோ, சர்வத்தையும் கடந்த ஒரு ஞானியாக போய்க் கொண்டே இருக்கிறார்.
இப்படிப்பட்ட பிரதமர் நமக்குக் கோடானு கோடி தவம் செய்தாலும் இனிக் கிடைக்க மாட்டார்;
நாம் கொடுத்து வைத்தவர்கள்.
இதை உணருங்கள்...
பலருக்கு சொல்லுங்கள்.
நன்றி :சுப்பிர மணியன்
Selva Rangam
மீள் பதிவு.
No comments:
Post a Comment