Monday, 3 December 2018

சன் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை பார்க்காமல் புறக்கணியுங்கள்.......

சன் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை பார்க்காமல் புறக்கணியுங்கள்....... எதனால்.                
1. பெட் ரோல் விலை உயர்ந்த போது அதை தினம் தலைப்பு செய்திகள் ஆக்கிய சன் டிவி அதுவே இப்போது 14 ரூபாய்  குறைந்ததை ஒரு நாள் கூட தன் செய்திகளில் வெளியிடவில்லை.
2. தினமும் நமது பிரதமரை பற்றி அவதூறாக செய்திகள் வெளியிட்டு வருகிறது.
3. ஜி20 உச்சி மாநாடு இப் பொழுது நடந்து வருகிறது ஆனால் அந்த செய்தியில் நமது பிரதமருக்கு கிடைத்த முக்கியத்துவம் மறைக்கப்பட்டுள்ளது.
4. தினமும் கஜா புயலின் பாதிப்பையே திருப்பி திருப்பி சொல்லி மக்களை மூளை சலவை செய்து வருகிறது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் எடுத்த உண்மையான நடவடிக்கைகள் பற்றி எந்த செய்தியும் இல்லை.
5. உயிரை பணயம் வைத்து அங்கு வேலை செய்யும் மின வாரிய தொழிலாளிகள் பற்றி எந்த செய்தியும் இல்லை.
6. அதில் ஒளிபரப்பப்படும் நாடகங்கள் அனைத்தும் காம குரோத மதமாச்ரியம் நிறைந்தவை. அதாவது எல்லாம் இரண்டு பொண்டாட்டி கதை கள்ள காதல் கதை பழி வாங்கும் கதை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
7. ஆகவே நாம் அனைவரும் செய்ய வேண்டியது எல்லாம் அந்த கேவலமான சன் டிவி யை பார்க்காமல் புறக்கணியுங்கள். அதனால் அதன் ரேட்டிங் தானாகவே குறைந்துவிடும்.
8. இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...