இந்திய–அமெரிக்க விமானபடை கூட்டு பயிற்சி இன்று துவக்கம்
புதுடெல்லி,டிச.3–
இந்தியா -அமெரிக்கா கூட்டு விமானப்படை பயிற்சி இன்று துவங்குகிறது.
இது குறித்து கூறப்படுவதாவது:–
இந்தியா –அமெரிக்கா ராணுவத்தின் விமான படை பிரிவினர் இந்த கூட்டு பயிற்சியை நடத்த உள்ளனர். இந்த பயிற்சிக்கு எக்ஸ் கோப் இந்தியா 18 என பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கலிகுந்தா மற்றும் பனகார்க் ஆகிய இடங்களில் கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. செயல்பாட்டு நோக்கம் ,வெளிப்பாடு மற்றும் செயல் திறன் அதிகரிக்க செய்வதே கூட்டு பயிற்சியின் நோக்கமாகும்.
அமெரிக்காவின் சார்பில் எப் 15 சி/டி மற்றும் சி-130 ரக விமானங்களும் , இந்தியாவின் சார்பில் ஐ.ஏ.எப் எஸ்-30, எம்.கே.ஐ . ஜாக்குவார், மிரஜ் 2,000, மிரஜ் 2003 மற்றும் சி-130 ஜெ வகை விமானங்கள் பங்கு பெறுகின்றன.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
No comments:
Post a Comment