ரபேல் விமான ஒப்பந்தத்தில்முறைகேடு நடக்கவில்லை:
இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் பேட்டி
புதுடெல்லி,டிச.3–ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரே ஜிக்கலர் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:– பிரான்சின் டசால்ட் விமான தயாரிப்பு நிறுவனம், இந்தியாவுக்கு புதிது அல்ல. ஏற்கனவே பல ஆண்டுகளாக போர் விமானங்களை தயாரித்து அளித்திருப்பதன் அடிப்படையிலேயே ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதை அனைவரும் கனிக்க வேண்டும். நம்பிக்கை அடிப்படையிலேயே இந்தியா - பிரான்ஸ் இடையே இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
No comments:
Post a Comment