தமிழகத்தை ஆண்டவர்களில் காமராஜரைத் தவிர ஏனையோரின் சொத்துகளைக் கண்டு வாயை பிளக்கும் தமிழன் எல்லாம் இதையும் படிங்க ப்ளீஸ்..
*மோடியை ஏன்? நேசிக்கிறோம்,ஆதரிக்கிறோம், தெரிந்து கொள்ளுங்கள்*...
*சோமபாய் மோடி (75) பப்ளிக் ஹெல்த் டிபார்ட்மெண்டில் இன்ஸ்பெக்டராக இருந்து ரிடையரானவர். தற்போது வசிப்பது வாத்நகரில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில்*.
*அம்ருத்பாய் மோடி (72) 2005 இல் ஒரு பாக்டரியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். கடைசியாக அவர் வாங்கிய சம்பளம் ரூ10,000/-. தற்போது அஹமதாபாதில் ஒரு சிறிய ப்ளாட்டில் மகனுடனும், மருமகளுடனும் வசித்து வருகிறார்*.
*ப்ரஹ்லாத் மோடி (64) ஒரு சிறிய கடை ஒன்றை நடத்துகிறார். தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்*.
*பங்கஜ் மோடி (58) குஜராத் மாநிலத்தின் இன்பர்மேஷன் டிபார்ட்மெண்டில் அதிகாரியாக வேலை செய்கிறார். இருப்பவர்களுள் நல்ல நிலையில் இருக்கும் இவருக்கு காந்திநகரில் ஒரு 3 படுக்கை அறை கொண்ட ப்ளாட் சொந்தம். அங்கேயே வசிக்கிறார்*.
*மேலே குறிப்பிட்டிருப்பவர்கள் யார் என்று தெரிகிறதா*....? ஆம்.... இவர்கள் அனைவரும் *நம் பாரதப் பிரதமர் மோடிஜியின் உடன் பிறந்தவர்கள்*. இவர்களில் *ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு சொந்தமாக கார் கிடையாது*. இவர்கள் யாருமே *விமானத்தில் பயணித்ததும் கிடையாது*.
எல்லோருமே *மத்தியதர வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கும*் இந்த வேளையில் *இவர்களின் சகோதரர் குஜராத்தின் முதலமைச்சராக 12 வருடங்கள் இருந்தவர். பாரதத்தின் பிரதமராக 4வருடங்களாக இருந்து வருகிறார்*.
இப்போது மற்ற மோடிகளையும்... அதாவது *நம் பிரதமரின் பங்காளிகளையும் பற்றி பார்க்கலாம்*.
*போகிலால் மோடி (67) ஒரு மளிகைக் கடை நடத்துகிறார்*.
*அரவிந்த் மோடி (64) பழைய பொருட்களை விற்கும் கடை ஒன்றை (சாதாரண நிலையில்) நடத்துகிறார்*.
*பரத் பாய் மோடி (55) ஒரு பெட்ரோல் பங்கில் அட்டெண்டராக வேலை செய்கிறார். இவரின் மாத வருமானம் ரூ6000/- இவர் மனைவி காய்கறி, பழங்கள், சிறிய உணவுப் பொட்டலங்கள் விற்று மாதம் ரூ3000/- சம்பாதிக்கிறார்*.
*அஷோக் மோடி (51) இவர் ஒரு சிறிய உணவுக் கடை (8x4) மற்றும் பட்டம் முதலியவைகளை விற்கும் கடை வைத்திருக்கிறார். அது ஒரு தகரத்தால் ஆன கடை. மாத வருமானம் ரூ5000/- இவர் மனைவி ஒரு உணவு விடுதியில் உதவியாளராக இருந்து கொண்டு ரூ3000/- சம்பளமாக ஈட்டுகிறார்*.
மேலே கூறிய *இந்த நான்கு பேருமே நம் பிரதமரின் தந்தை தாமோதர மோடியின் சகோதரர் நரசிம்ஹதாஸ் மோடியின் மகன்கள்*.
*மோடிஜியின் தாயார் ஒரு சிறிய 10 க்கு 8 அறையில் வசிக்கிறார்*. பாங்க், கோவில், மருத்துவமனைகளுக்கு *ஆட்டோவில் பயணிக்கிறார்*.
அண்மையில் *உடல் நிலை சரியில்லாதபோது 108 ஆம்புலன்ஸ்சில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்*,
மோடி 12 வருடம் முதல்வர் பதவி வகித்தபோதும் அவரின் தாயார் தன் வீட்டிலேயே வசித்து வந்தார், மோடிஜீ பிரதமரான பிறகும் பிரதமர் மாளிகைக்கு ஓரிரு முறை சென்று வந்ததோடு சரி,
*இப்படிப்பட்ட ஒரு பிரதமரைப் பற்றிதான் நம் தமிழ்நாட்டில் பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்பப்படுகிறது*.
*நாட்டின் நலனில் அக்கறை உள்ள நண்பர்களே! ஒரு கணம் சிந்திப்பீர்*!
நம் தமிழகத்தின் *திமுக, அதிமுக அரசியல் வியாதிகள், முதல்வர் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை பலர் பதவிக்கு வரும் முன்னரும் வந்த பின்னரும் அடைந்த வசதிகள் உங்களுக்கு தெரியும்*,
*ஒரு தட்டில் பிரதமர் மோடியையும்! மறுதட்டில் நம் தமிழக அரசியல்வாதிகள் அனைவரையும் வைத்தாலும் நேர்மையில், ஒழுக்கத்தில் மோடிக்கு ஈடாக மாட்டார்கள்*
அதனால்தான் அவரை நேசிக்கிறோம்!
*நேர்மையான அரசியல்வாதி வேண்டும்* என்கிறீர்கள், ஆனால் *அப்படி ஒருவர் வந்தால் அவரின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் காண்கிறீர்கள், பிறகு எப்படி நேர்மையானோர் அரசியலுக்கு வருவார்கள்*,
*மோடியை விமர்சிக்கும் நண்பர்களே*, மோடிஜயை விட
*தேசபக்தி,நேர்மை,செயல் திறன் கொண்ட ஒருவரை காட்டுங்கள்*... நான் அவரை நிச்சயம் ஆதரிக்கறேன்...
No comments:
Post a Comment