கறுப்புப்பணம் பதுக்கிய சென்னை நிறுவனம்: விவரத்தை வெளியிட்டது ஸ்விட்சர்லாந்து! கருப்பு பணதிற்கு எதிராக முதல் வெற்றி கண்ட மோடி சர்க்கார் - தமிழ் கதிர் http://www.kathirnews.com/2018/12/03/swiss-exposes-black-money-cos-india/
.
மும்பையை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஜியோடெசிக் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆதி என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களே அவை. இந்த 2 நிறுவனங்களின் மீதும் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டுள்ள ஸ்விட்சர்லாந்து அரசு, அவை ஸ்விஸ் வங்கியில் பதுக்கியுள்ள கறுப்புப்பணம் தொடர்பான விவரங்களை அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது
No comments:
Post a Comment