https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1863235133798871/
உடனே திமுகவை அழிக்கும் வேலையை ஒவ்வொரு தமிழனும் ஆரம்பியுங்கள். எனக்காக அல்ல. உங்களுக்காகத்தான். உங்கள் சந்ததிக்காகத்தான்.
1. திமுகவால் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியவில்லை
2.திமுகவால் நமது மண் கச்ச தீவை காப்பாற்ற முடியவில்லை
3. சாராயக்கடை தமிழனை குடிகாரனாக்கும் என்பது திமுகவிற்கு தெரியவில்லை
4. தமிழனின் கல்வி தரத்தை உயர்த்த முடியவில்லை
5. சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியவில்லை
6. இலங்கையில் நம் ரத்தத்தை கொலை செய்யும்போது அதை தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. ஒரு அனுதாப வார்த்தைகூட சொல்ல முடியவில்லை திமுகவால்
எதையுமே அந்த கட்சி ஆக்கப் பூர்வமாக சிந்திக்க முடியவில்லை. பிறகு எதற்கு அந்த கட்சி?
இந்த தேர்தலோடு அந்த கட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள். மீண்டும் சொல்கிறேன் எனக்காக அல்ல. உங்களுக்காகத்தான்.
No comments:
Post a Comment