இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேபி கட்சியை எதிர்ப்பவர்களை எல்லாரும் தேச துரோகிகள் (Anti - Nationalist) என்று சொல்கிறார் தமிழக பிஜேபி தலைவர் H.Raja என்று சொல்லிக்கொண்டு பலரும் மீம்ஸ்களை போட்டார்கள்..! அதெல்லாம் உங்களுக்கும் தெரியும்..!
ஆனால் உங்களுக்கு தெரியாத, புரியாத விஷயம் தேசத்தில் உள்ள பலநூறு அரசியல் கட்சிகளில் ஒன்றான பிஜேபி யை எதிர்க்கிறோம் என்று சொல்பவர்கள் எல்லோருமே நம் இந்திய தேசத்தை தான் எதிர்க்கிறார்கள்..! உங்கள் புரிதல்களுக்கான சில உதாரணங்களை கொடுக்கிறேன்..!
1) இந்தியா ஒரு பொறுக்கி தேசம் என்று ஐரோப்பா யூனியன் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தான் திருமுருகன் காந்தி என்ற புனைப்பெயர் வைத்துக்கொண்ட டேனியல்...! இவண் பிஜேபி எதிர்ப்பாளன்..! இவண் தேச துரோகியா இல்லையா.....?
2) இந்திய தேசத்தை உடைத்து 30 மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக உருவாக்கவேண்டும் என்று தமிழக மீடியாவில் பேட்டி கொடுத்தான் தா.பாண்டியன் என்ற சுருக்கு பெயரில் திரியும் தாமஸ் பாண்டியன். இவண் பிஜேபி எதிர்ப்பாளன்..! இவண் தேச துரோகியா இல்லையா...?
3) தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதே என் லட்சியம் என்று மேடையில் பேசினான் வைகோ என்ற புனைப்பெயரில் திரியும் வை. பவுல் ராஜ் என்று அல்லேலூயா ஞானஸ்நானம் எடுத்துக்கொண்ட முழுமென்டல் வைகோ..! இவண் பிஜேபி எதிர்ப்பாளன்..! இவண் தேசதுரோகியா இல்லையா...?
4) இந்தியா என்ற நாடேயில்லை, இந்து என்ற மதமேயில்லை, தமிழன் இந்து இல்லை, தமிழனுக்கு மதமே கிடையாது என்றெல்லாம் பல பல கதைகளை விட்டுக்கொண்டு திரிந்தான் சீமான் என்ற பொய் பெயரில் திரிந்த செபாஷ்டியன் சைமன்..! இவண் பிஜேபி எதிர்ப்பாளன்.! இவண் தேச துரோகியா இல்லையா....?
5) இன்னும் த்ரவிட நிறுவனர் அயர்லாந்து பாதிரி ராபர்ட் கால்டுவெல் காலந்தொட்டே, ஈவேரா முதல் வீரமணி வரை எல்லா திருட்டு த்ரவிட கும்பல்கள் எல்லோருமே அப்போதைய சென்னை மாகாணத்திற்கு சுகந்திரம் வேண்டாம்,நீங்கள் போய்விட்டால் தமிழர்களால் ஒரு குண்டூசிக்கூட தயாரிக்க முடியாது, பிரிட்டீஸ்காரர்களே எங்களை ஆளுங்கள் என்று திக தீர்மானம் போட்டு பிரிட்டீஸ் கடைசி வைசராய் மவுண்ட்பேட்டன் காலில் விழுந்து அவண் காலை நக்கினார்கள்..! இவணுங்க பிஜேபி எதிர்ப்பாளர்கள். இவணுங்க தேசதுரோகிகளா இல்லையா...?
*இவனுங்க எல்லோருமே பிஜேபி என்ற அரசியல் கட்சியை தான் எதிர்ப்பதாக ட்ராமா போட்டுக்கொண்டு இவணுங்க எல்லோருமே எதிர்ப்பது நம் இந்திய தேசத்தையும், அதன் ஆனிவேரான இந்து மதத்தையும் தான்.*
*அதற்க்கு காரணம் இவணுங்க எல்லோருமே தேச துரோகிகள்,நம் மக்களை கிருஸ்த்துவ மதமாற்றி நாடு பிடிக்க பல ஆண்டுகளாக மாஸ்டர் பிளான் போடும் அந்நிய மதவாத மிஷநரிகளின் ஏவல் கூலிக்காரர்களே என்பது 100% உண்மை*
No comments:
Post a Comment