Wednesday, 17 October 2018

மோடி வெளிநாட்டு பயணங்கள் அதிகம் கிண்டல் செய்யப்படுவது பற்றி

மோடி வெளிநாட்டு பயணங்கள் அதிகம் கிண்டல் செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன மாரிதாஸ்?{கேள்வி:பிரசன்னா}

பிரதமரின் பயண விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே பிதரமர் அலுவலகம் ஒவ்வொரு முறையும் வெளியிடுகிறது. எனவே கொஞ்சம் மிமீஸ் விட்டு விட்டு அதில் என்ன சொல்லபடுகிறது என்று எத்தனை பேர் படிகிறார்கள்!!! அவர் போவது வருவது இருக்கட்டும் , எதனால் போகிறார் வருகிறார் என்று நமக்கு தெரிந்தால் தானே கொஞ்சமாது அரசு நிர்வாகம் சார்ந்து அறிவு வளரும்.

பிரதமர் பயணம் இருநாட்டு உறவுகள் சார்ந்து இருக்கும் , இல்லை சில நாடுகளின் கூட்டமைப்பில் கலந்து கொள்ள செல்வார். இந்த இரண்டும் தான் இருக்கும். அதை state visit , summit என்று பிரதமர் பயணங்கள் காரணம் வெளியிடபடுகிறது. அதை முறையாக பார்க்கவும்.

மிக சிக்கலான விவகாரம் நிறையா உண்டு. என்னால் முடிந்த வரை எளிமையாக கூற முயற்சிக்கிறேன்.
------------------------------------------------

வெளிநாட்டு பயணங்கள் தேவை என்ன?

மோடி வெளிநாட்டு பயணங்கள் இருக்கட்டும் , நீங்கள் தான் பிரதமர் என்று நினைத்து கொள்ளுங்கள் - நான் மாரிதாஸ் உங்கள் ஆலோசகர். இலாக்க மந்திரிகள் அனைவர்க்கும் பொறுப்புகள் இருக்கு குறுந்தொழில், ராணுவம் , நிதி துறை , உள்துறை என்று நாட்டின் அனைத்து விவகாரங்களையும் தனி தனியே மந்திரிகள் அமர்த்தி ஆட்சி நடக்கிறது. இப்போ உங்கள் முக்கிய பணி என்ன என்றால் நாட்டின் உறவுகளை மேம்படுத்துவது - அது எப்படி நடக்கிறது?

-Nuclear Suppliers Group (NSG) என்று கூறப்படும் அமைப்பில் இந்தியா இடம்பெறவில்லை. ஆனால் நம்மிடம் அதற்கான Nuclear technology இருக்கு. அதாவது எப்படி புல்லட் ரயில் தொழில்நுட்பம் ஜப்பானிடம் உள்ளதோ அதே போல நம்மிடமும் பல தொழில்நுட்பங்கள் உண்டு. அதனை மற்ற நாடுகளுக்கு சேவையாக வழங்கினால் சில லட்சம் கோடி வருமானமும் , அந்த நாடுகளுடன் வலுவான நட்புறவும் ஏற்படும்.

NSG உறுப்பினர் இல்லாததால் நம்மால் Nuclear சார்த்த தொழில் நுட்பத்தை உலகநாடுகள் வாங்க, விற்க முடிவது இல்லை. எனவே அதில் உறுப்பினர் ஆக இருக்கும் தடைகள் என்ன அதை எப்படி தீர்ப்பது? இது போல் தடைகள் உடைக்க வேண்டும்.

-உலகத்தில் சொந்தமாக GPS (global positioning system) வைத்துள்ள 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விசேஷம் என்னவென்றால் இந்தியாவின் இஸ்ரோ மூலம் நாம் அனுப்பும் செலவு மிக மிக குறைவு. எனவே உலக நாடுகள் GPS (இராணுவ தேவை , வானிலை ஆய்வு என்று பல காரணங்களால்) சேவைக்கு கொடுக்க முடியும்.

Automatic Weather Station (AWS), Agro-meteorological (AGROMET) என்று சில நுறு தொழில் நுட்பங்கள் நம்மிடம் உண்டு. இந்த தொழில் நுட்பங்கள் கொண்டு கடல் ஆய்வுகள் செய்யலாம். மண்ணுக்குள் கிடக்கும் நிலகரி , இரும்பு போன்ற தனிமங்கள் சார்ந்து ஆய்வுகள் நடத்த என்று பல தொழில் நுட்பங்கள் இந்தியாவிடம் இன்று உண்டு.

இந்த அளவு குறைந்த செலவில் நாம் செயற்கைகோள்கள் அனுப்ப முடியும் , குறைந்த செலவில் நம்மிடம் தொழில் நுட்பங்கள் உண்டு ஆனால் பாருங்க ஸ்ரீலங்கா Colombo Port City project சீனாவிடம் சென்று விட்டது. இந்திய நிறுவனங்கள் ஏன் அதை எடுத்து செய்யவில்லை? அதன் மதிப்பு 25,000கோடி. இது போல பெரிய projects எல்லா நாடுகளிலும் தேவை படும். அதை கைபற்றுவது மிக மிக அவசியம். அதனால் பெரிய அளவில் நமக்கு நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் மோடி அரசு அதை எடுக்கவில்லை எடுத்தால் "இலங்கை மீனவர்களை கொல்லுது - இவனுக அவனுக்கு 25,000கோடியில் துறைமுகம் கட்டி தராணுக" என்று கிளப்பை விடுவானுக.

ஆனால் வியட்நாமில் எண்ணெய் எடுத்து கொடுக்கும் பணியை இந்தியாவின் ONGC கைபற்றியது.

-BPCL,NTPC,GAIL,ECIL என்று அரசு நிறுவனங்கள் அனைத்திலும் பல தொழில் நுட்பங்கள் உண்டு. அதனை மற்ற நாடுகளுக்கு கொடுத்து சேவை தருவதன் மூலம் நமக்கு லாபம் அவர்களுக்கு நல்ல பயன் கிடைக்கும். அத்துடன் இருநாடுகளும் நல்ல நட்புறவை உருவாக்க முடியும்.

இது தான் மிக மிக முக்கியம் மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்த. நமக்கு பொருளாதார பலம் கிடைக்கும்.

50லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை நாம் ஏற்றுமதி செய்து கிடைக்கும் வருமானமும் - irso வின் GSAT மூலம்  3,500-4,000 kg எடையுள்ள ஒரு செயற்கைகோளை மற்ற நாட்டுக்கு வானில் அனுப்பி கிடைக்கும் லாபமும் ஒன்று. அதுவும் வருடம் வருடம் சந்தாவேறு கிடைக்கும்.

எனவே அறிவு ஏற்றுமதி ஆவது மிக மிக முக்கியம் எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும். இது புரிகிறதா????

இந்தியாவில் இருந்து அறிவாளிகளை மற்ற நாடுகள் கொண்டு செல்கிறார்கள் , நமக்கு இது போல பல projects கிடைத்தால் தானே நம் நாட்டிலேயே புத்திசாலிகளுக்கு வாய்ப்பு உருவாக்க முடியும் அதனை கொண்டு நாடும் நன்மை அடையும்.

எனவே நீங்கள் பிரதமராக வந்தவுடன் நான் உங்கள் ஆலோசகர் கூறுவேன் "இந்த இந்த நாடுகளுடன் இந்த இவ்வளவு, வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகவேண்டும், இந்த நாடுகளுடன் இப்படியான சேவையை நாம் பெறவேண்டும் கொடுக்கவேண்டும் என்று ஆயிரம் விவகாரம் ஒவ்வொரு நாட்டுக்கும் தனி தனியே இருக்கும். பங்களாதேஷ் , பிரேசில் , தென்அமெரிக்க என்று எல்லா நாடுகளுடனும் என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து அனுப்ப பல துறைகள் தொடர்புடன் நாம் நாட்டின் தூதரகம் எல்லா நாடுகளிலும் இயங்குகிறது. அதை எல்லாம் உங்களிடம் கூறி இவைகளை முடிக்க வேண்டும் என்று கேட்க தான் முடியும். அதை சாமர்த்தியமாக முடிக்கும் புத்திசாலி தனம் முழுக்க உங்களுடைய தனிபட்ட குழு உடையது.

இது பொருளாதார விவகாரம். .

இது தவிர ஆப்கன் , வியட்னாம் , பிலிப்பைன்ஸ் , ஜப்பான் நாடுகளுடன் சேர்ந்து இராணுவ ஒப்ந்தங்கள் மேற்கொள்வது. இதனல் மூலம் பொது பிரச்சனையை எப்படி இருநாடுகளும் தீர்ப்பது. எடுத்துக்காட்டுக்கு நமக்கு காஷ்மீர் விவகாரத்தில் மற்ற நாடுகள் உதவி தேவை எப்படியோ - அது போல தென் சீன கடல் பகுதியில் சீனாவின் அடாவடித்தனத்தை எதிர்கொள்ள ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இந்தியாவின் உதவி தேவை.

ஆகா ராணுவம் , பொருளாதரம் சார்ந்து இருநாடுகளுடன் உறவு எப்படி வைத்துகொள்வது, அதில் இருக்கும் சிக்கல்களை எப்படி பேசி தெளிவு பெறுவது என்று  வருடம் இருமுறியாது சென்று வருவது கட்டாயம் தேவை.
-------------------------------------------------
அடுத்து;

BRICS, East Asia Summit, G20 Summit, SAARC Summit, G4, ஐநா சபை என்று நாடுகளில் கூட்டமை உருவாக்கியுள்ள அமைப்புகள் கூட்டும் சந்திப்புகளுக்கு சென்று பங்கேற்க வேண்டும்.

G20என்பது உலகத்தில் நான்கில் மூன்று பங்கு resource பொருளாதர பலம் கொண்ட நாடுகள் கூட்டமைப்பு. இந்த நாடுகள் சேர்ந்து தங்களுக்குள் எப்படியான வர்த்த பிரச்சனைகளை சரி செய்வது , தெளிவான யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் வர்த்தம் நடக்க என்ன வழிமுறைகளை நாடுகள் பின்தொடரலாம் , மக்கள் இடபெயர்ச்சிக்கு  வாழ்க்கைக்கு தேவையான ஏற்பாடுகளை நாடுகள் எப்படி அணுகவேண்டும் , மற்ற நாடுகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு , தீவிரவாத பிரச்சனை , உலக வெப்பமயமாதல் போன்ற பூமி சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று தங்களுக்குள் ஒரு பொதுவான தீர்மானம் வந்தாக வேண்டும்.

இல்லை எவன் எக்கேடு கெட்ட எனகென்ன என்று நாடுகள் செயல்பட்டால் நாடுகளிடையே துரோகங்கள் உருவாகும் , அது பிரச்சனை பெரிதாகி இன்னொரு உலக போருக்கு தான் வழி செய்யும். எனவே நாடுகளிடையே கட்டாயம் ஒரு வெளிபடைதன்மை , பொது செயல்பாடு , ஒற்றுமை தேவை காரணமாக summit வருடம் வருடம் நடக்கும்.

பலன் நிறைய உண்டு :
          ஒரு எடுத்துக்காட்டுக்கு ஒரு புதுவிதமான பாக்டீரியா நோய் பரவலால் பிரேசில் குழந்தைகள் பாதிக்கப்பட அதற்கான தொழில் நுட்பம் பிரிட்டனிடம் இருந்தால் அதை இது தான் சந்தர்ப்பம் என்று அதிக விலைக்கு விற்க கூடாது. மனித குலம் காப்பாற்ற தான் அறிவியல் ஆய்வுகள் நடக்கின்றன , அதில் ஆதாயம் தேடாமல் கொடுத்து உதவ முன்வரவேண்டும் , மற்ற நாடுகள் அதனை பெற்று கொடுக்க தேவையான நிதி உதவிகள் கொடுத்து உதவ வேண்டும். இப்படி தான் மக்களை காப்பாற்ற முடியும். அது தான் ஆரோக்கியமான உலகத்தை தரும்.

இது தவிர இந்திய மக்கள் மற்ற நாடுகளில் உள்ளனர் அவர்களுக்கு என்ன பிரச்சனைகள் உள்ளன அதை எப்படி அந்த அந்த நாடுகள் தீர்வு கொடுக்கிறார்கள். நமது நாட்டு மக்களுக்கு அங்கே நீதி கிடைகிறதா , அவர்கள் ஆபத்து என்றால் இந்தியா எந்தவிதம் உதவ வேண்டும். என்று ஆயிரம் ஆயிரம் தேவைகள் உண்டு உலக நாடுகளுடன் ஒரு நாடு உறவை மேம்படுத்த.

---------------------------------------------------
சும்மா மிமீஸ் வச்சு பேசுவதெல்லாம் முட்டாள்தனம். இந்த மிமீஸ் என்பது என்ன??? வெறும் populism. வேறு என்ன இதில் இருக்கு?

இந்த சீமான் போன்றவர்கள் பாருங்க எல்லாரையும் கேலி கிண்டல் செய்வர் அது ஏன்??? populist movement. அதாவது மக்களுக்கு மோலோட்டமாக உணர்வை தூண்டி ஆழ்ந்த எந்த சிந்தனையும் இல்லாத பேச்சுகள். முழுக்க உணர்வை தூண்டுவது மட்டுமே எளிமையான வேலை. அது தான் மக்களுக்கும் புரியும். நம்ம மக்களுக்கு GSLV தொழில் நுட்பம் அதன்  பயனா புரியும். இந்த நடிகர் சிவகுமார் எல்லாம் இஸ்ரோவை விமர்சிக்க இந்த populist intensity தானே காரணம்.

"அங்கே ராக்கெட் போகுது , என் விவசாயி வயிறு எரியுது" என்று பேசுவது. ஹிந்தி காரன் நல்லா இருக்கான் தமிழ் காரணம் நாசம் ஆனான் என்று பேசுவது எல்லாம்  populism. அதில் எந்த அர்த்தமும் கிடையாது.

தமிழ் நாட்டுடைய பொருளாதரம் , கல்வி வளர்ச்சி , வேலை வாய்ப்பு சார்ந்து என்று எந்த புள்ளிவிவரம் எடுக்கவும் அதை கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுங்கள் நல்ல நிலையில் தான் உள்ளோம் என்று தெரியும். ஆனாலும் நாசமா போச்சு என்று பரப்பி விடுவது தான எளிமையான வழி.

கம்யூனிஸ்ட் இவ்வளவு வாய்கிழிய பேசுகிறானே இந்தியாவில் வேலைவாய்ப்பில் பின்தங்கிய மாநிலங்களில் முதல் இரண்டு இடத்தில் இருப்பது கேரளா , திரிபுரா தானே. இது உண்மை இல்லையா. கேரளாவில் 1000க்கு 125பேர் , கம்யூனிஸ்ட் திரிபுரா மாநிலத்தில் 1000க்கு 197பேருக்கு வேலை கிடையாது. ஆனால் குஜராத் மாநிலத்தில் 1000க்கு 9 பெருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு இல்லை. இதுலாம் எவன் பேசுகிறான்?

எங்கே மிமீஸ் போடா சொல்லுங்க. மாட்டானுக. தனியார் நிறுவனங்கள் தான் இந்தியாவில் 99% வேலைவாய்ப்பை கொடுப்பது ஆனால் கார்ப்பரேட் எதிப்பு என்று ஒரு கிறுக்குத்தனம் பேசுவது இந்த கம்யூனிஸ்ட். அதனால் கேரளா , திரிபுர எவனும் போவது இல்லை. இப்போ தமிழ் நாட்டில் நக்சல் நடமாட்டம் அதிகம் ஆகிவிட்டது கார்ப்பரேட் எதிப்பு என்று jio சிம் போட்டு பேசுறான். இவன எல்லாம் என்ன திருத்த முடியும்.

மோடி அல்ல நீங்கள் பிரதமராக வந்தாலும் வெளிநாட்டு பயணங்கள் கட்டாயம் செல்லவே வேண்டும்.
---------------------------------------------------------------------

இறுதியாக :

"4 நாள் பயணமாக மோடி சென்ற ஜீன் 24 இந்தியாவில் இருந்து கிளம்பினார் - போர்சுகல் சென்று சேர்ந்தார் அங்கே இருநாட்டு உறவுகள் பேசி முடித்த அன்று இரவு அமெரிக்க சென்றார் அங்கிருந்து 3ஆம் நாள் இரவு கிழம்பி அம்ஸ்ரடாம் சென்றார் - அடுத்து நெதர்லாந்து மீண்டும் இந்தியா வந்து சேர்ந்த அந்த மொத்த பயணத்தை எடுத்து எங்கே மோடி தங்கினார் என்று கூற முடியுமா இந்த கேடுகெட்ட கூட்டத்தால்.

மொத்த பயணத்தில் அவர் விமானத்தில் இருந்தது மட்டும் 33மணிநேரம். 2நாள் தூக்கமும் விமானத்தில் தான். இது போல இந்திய வரலாற்றில் வேகமான நேரத்தை வீணடிக்காத ஒரு பிரதமரை எவனது காட்டுங்க நான் மோடிக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்திவிடுகிறேன்.

கேலி பேச வெக்கமே கிடையாதா? அந்த அளவுக்கு வெறுப்பு????  மோடி என்றால் ஏதாவது கெட்டது பரப்பி விடனும். அது தானே வேலை இந்த மதம் மாற்றும் கூட்டம் , பெரியார் பக்தர்கள் , சீனாவின் அடிமை கம்யூனிஸ்ட் கூட்டத்துக்கு , பிரிவினை பேசித்திரியும் நக்சல் மாவோஸ்ட் ஆதரவாளர்களுக்கு. நாடு நாசம் ஆனாலும் பரவாயில்லை மோடியை வீழ்த்த வேண்டும்.

அந்த மனிதர் 13வருடம் முதல்வராக இருந்து ஊர் சுற்றி பார்க்கவில்லை இப்போ ஊர் சுற்றுகிறார்??? இதுலாம் ஒரு விவாதம் என்று நம்புகிறவனை என்ன செய்ய?

அதனால் தான் திமுக எவ்வளவு கொள்ளை அடிச்சாலும் ஆட்சிக்கு வரமுடிகிறது, ஈவே ராமசாமி வைக்கம் வீரன் பொய் வரலாறு கூறி தமிழகத்தில் ஏமாற்ற முடிகிறது, எதோ NGOவில் பேசிவிட்டு ஐநா புகழ் திருமுருகன் என்று போராளியாக விகடன் , தி ஹிந்து பத்திரிகைகள் மூலம் மக்களை ஏமாற்ற முடிகிறது.

மிமீஸ் போடுறவன் எல்லாம் உங்களுக்கு அறிவியல் மேதை!!. ஆனால் பெரும் அறிவியல் மேதைகளால் உருவாக்கபடும் பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்த மிமீஸ் உருவாக்குரவனுக்கு தெரியுற அறிவு கூட இல்லை??? இதை நான் என்ன சொல்ல.

இங்கே ஏமாற்றுபவனை விட இந்த ஏமாறுபவன் இருக்கானே அவன...................

-மாரிதாஸ்

பகவத் கீதை உண்மையுருவில்* *வழங்கியவர்: சுவாமி ஸ்ரீல பிரபுபாதர்*

*பகவத் கீதை உண்மையுருவில்*
*வழங்கியவர்: சுவாமி ஸ்ரீல பிரபுபாதர்*

அத்தியாயம்-18: முடிவு - துறவின் பக்குவம்

*பதம் : 18.54*

ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா
ந ஷோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு
மத்-பக்திம் லபதே பராம்

*மொழிப்பெயர்ப்பு*

இவ்வாறு தெய்வீகமாக நிலைபெற்றவன், உடனடியாக பரபிரம்மனை உணர்ந்து இன்பம் நிறைந்தவனாகின்றான். அவன் என்றும் கவலைப்படுவதில்லை, எதையும் அடைய வேண்டும் என்று விரும்புவதுமில்லை. எல்லா உயிர்வாழிகளிடமும் அவன் சமநோக்கு கொள்கிறான். அத்தகு நிலையில் அவன் எனது தூய பக்தித் தொண்டை அடைகின்றான்.

*உபன்யாசம் வழங்கியவர்: ரசிக கோவிந்த தாஸ்*

💐 சிறப்பு ஆன்மிக உபன்யாசம் கேட்க Please subscribe & Hear from youtube *https://www.youtube.com/c/KrishnaBhaktiTamil108*

தினமும் பகவத் கீதை படிக்க & கேட்க *0091 78670 62632*.

பகவத் கீதை தமிழில் படிக்க http://www.vedabase.com/ta/bg

Our Facebook page: www.facebook.com/KrishnaBhaktiTamil

*தினமும் சொல்வீர்*
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  ஹரே  ஹரே
ஹரே ராம  ஹரே ராம ராம ராம  ஹரே  ஹரே
       ஆனந்தம்  அடைவீர்

முஸ்லீம் வீட்டுல துவா செய்து கிடா அறுத்து பிரியாணி போட்ட

முஸ்லீம் வீட்டுல துவா செய்து கிடா அறுத்து பிரியாணி போட்ட இந்துவாகிய நாம் நட்புக்காக சாப்பிடுகிறோம் அதே ஆட்டு குட்டிய நம் கோவிலில் வெட்டி விருந்து போட்ட எந்த முஸ்லிம் மக்களும் சாப்பிடுவதில்லை ஏன்டான்னு கேட்டா நீ பிஜேபியா ஆர்எஸ்எஸ்சா என கேள்வி கேக்குறான் ரம்ஜான் பண்டிகைக்கு நோன்பு திறக்க இந்துக்கள் போன குல்லாவை மாட்டி முட்டி போடவச்சு கஞ்சி தர்ற முஸ்லீம் நம் விநாயகர் சதுர்த்திக்கு வர மாட்டாங்க அப்படி வந்தாலும் திருநீறு பூச மாட்டாங்க கொழுகட்டை வாங்கி சாப்பிட மாட்டாங்க ஏன்னு  கேட்டா  நீ பாஜகவா ஆர்எஸ்எஸ் சா இந்து முன்னணியான்னு கேக்குறான் இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் ஏய்யா சொல்ற இந்தியா ஜிந்தாபாத் சொல்லுன்னா நீ பாஜகவா இந்துமுண்ணனியா என கேக்குறான் ஆனா இந்துக்கள் யாரும் யாரும் மதம் பார்க்காமல் நடுநிலையா நல்லா நக்கி நக்கி பேசுவோம் நடுநிலை பேசும் திரவிடா திக  திமுக அதிமுக மதிமுக விசி நாம் டம்ளர் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த யோக்கிய  சிகாமணிகளே உங்க உடம்புல நல்ல ரத்தம் ஓடுவது உண்மையா இருந்தா நடுநிலைதான் இந்த தேசத்தை காக்கும் இந்தியா அனைத்து மத மக்களுக்கும் சொந்தம் என சொல்லும் யோக்கியர்களே இந்து கோவிலில் வெட்டிய கிடா கறி விருந்தை முஸ்லீம் நண்பர்களை சாப்பிட வைத்துவிட்டால் இந்தியா அனைத்து மத மக்களுக்கும் சொந்தம் என்பதை உறுதிபட செய்வோம் அப்படி நடக்கவில்லையென்றால் இந்தியா இந்துநாடு இந்துமக்கள் சொந்த நாடு

இறக்குமதி நாடாக இருந்த பாரதம் பாஜகவின் பொற்கால ஆட்சியில் ஏற்றுமதி நாடாக உயர்ந்திருக்கிறது.

இறக்குமதி நாடாக இருந்த பாரதம் பாஜகவின் பொற்கால ஆட்சியில் ஏற்றுமதி நாடாக உயர்ந்திருக்கிறது.
MAKE IN INDIA திட்டம் பற்றி அறியாமல் நக்கல் அடித்த உண்டியல் குலுக்கிகளுக்கும், திரா"விஷ"கட்சிகள் மற்றும் 200 மீம்ஸ் ஷேர் செய்யும் முகநூல் போராளிகளுக்கும் அவருக்கு சொம்பு தூக்கும் அல்லக்கைகளுக்கும்...

முதன் முறையாக பரோடாவில் தயாரிக்கப்பட்ட ஆறு மெட்ரோ ரயில் கோச்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் 450 கோச்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இது மோடி அரசின் மேக் இந்த இந்தியா திட்டத்தின் வெற்றி!!
பாரத் மாதாகி ஜெய்!

நன்றி : Kalimuthu Kumaran

சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது,

சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்.
-#கருணாநிதி அறிவிப்பு

   #சமஸ்கிருதம்  #ஐரோப்பாவில் 45க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களிலும்,

வட அமேரிக்காவில் 23க்கு அதிகமான பல்கலைக்கழங்களிலும்,

#ஜெர்மனியில் 15 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலும்,

  #ஆஸ்திரேலியாவில் 3 பல்கலைக்கழகங்களிலும்,

சமஸ்கிருதம் மற்றும் வேதம் சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் படிப்பினை மேற்கொள்ளமுடியும்.

ஆனால் #இந்தியாவில் 10 பல்கலைக்கழங்களில் மட்டும் சமஸ்கிருத்ததை பயில முடியும்.!

ஆனால் இந்தியாவின் மத்திய பல்கலைக்கழத்தில் சமஸ்கிருத வேத துறையை ஏற்படுத்த முயன்றால் குய்யோ முறையோ என்று சத்தம் மட்டும் போடமுடியும் திராவிடவாதிகளால்.

இதுவரைக்கும் வெள்ளக்காரனும் ஜேர்மன்காரனும் சொன்ன அறிவியலை துணையாகக் கொண்டு நாத்திகம் பேசிய திராவிட பகுத்தறிவாளர்களே!

நீங்கள்தானே சொன்னீர்கள்
வேதம் என்பது சாக்கடை
சமஸ்கிருதம் என்பது ஒன்றுக்கும் உதவாது என்று!

உலகின் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புக்களை
நிகழ்த்திய ஆங்கிலேயனும்,ஜெர்மன்காரனும்,

பிறகு ஏன் இத்தனை பல்கலைக்கழங்களில் ஆட்களை கூப்பிட்டு சமஸ்கிருதத்தையும் வேதத்தையும் சொல்லி கொடுக்கிறார்கள்!!

  சமஸ்கிருதத்திலும்,வேதத்திலும் அப்படி என்ன
இருக்கிறது என்று அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!..

(பண்டைய இந்தியர்களின் அறிவுச் சுரங்கங்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளன.அதனை உணர்ந்த மேல்நாட்டினர்
அதைப் பயன்படுத்திக் கொண்டனர்.ஆனால் நாம்?

சில நூல்கள் மட்டும் உதாரணத்துக்கு கீழே தரப் பட்டுள்ளது

#ஆயுர்வேதம்-மருத்துவவியல்
-#தனுர்வேதம்-படைப் பயிற்சியியல்
-#கந்தர்வ வேதம்-இசையியல்
-#சிற்பவேதம்- கட்டடவியல்
#அர்த்தசாஸ்திரம்-பொருளாதாரம்
#வைமானிகாசாஸ்திரம்-விமான வியல்
#சரகசம்கிதை-மருத்துவம்.
மற்றும் ஆரியபட்டர்,பாஸ்கரர் போன்றோரின்
வானவியல் நூல்கள்....இன்னும் அனைத்து துறைகளைப்
பற்றியும் நம் முன்னோர்கள் சமஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான நூல்களை
படைத்துள்ளார்கள்.மொழியைக் காரணம் காட்டி அதை புறக்கணித்தல் நியாயமாகுமா?)

#மகாகவி_பாரதி க்கு  9 மொழிகளில் எழுத, படிக்க, பேசத் தெரியும்.
அதனால் அவர் தமிழை நேசிக்காதவரா?தமிழ் பற்று இல்லாதவரா?

நான் தமிழை நேசிக்கிறேன். அதற்காக பிற மொழிகளை நான்
ஏன் வெறுக்க வேண்டும்?

சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் முகவரிகள் கீழே!

Australia
La Trobe University Asian Studies
University of Sydney Indian Studies
Monash Asia Institute
Europe
www.indologie.info : Indology and Southasian-studies in German-speaking countries
Vienna University
Institute for South Asian, Tibetan and Buddhist Studies
Austrian Academy of Sciences Institute for Asian Studies
University of Prague Indian Studies
University of Copenhagen Asian Studies
University of Helsinki Asian Studies
Berlin (Freie Universität) Indian Studies
Bochum University Orientalism and Islamic Studies
Bonn University Indian Studies
Frankfurt University Comparative Linguistics
Freiburg University Oriental Studies
Göttingen University Indian and Buddhist Studies
Halle University Indological Studies
Hamburg University Indian and Tibetan Studies
Heidelberg University
Classical Indian Studies
Kiel University Oriental and Indian Studies
Köln University Indology and Tamil Studies
Leipzig University Indology
Mainz University Indology
Marburg University Indology
München University
Indology and Tibetology
Münster University Indology
Tübingen University Indian Studies/ Comparative Religion
Würzburg University Indology
Cambridge University Oriental Studies
Bristol University Buddhist Studies
Edinburgh University Asian Studies
London University Oriental & African Studies
Oxford University Oriental Studies
University of Bologna Oriental Studies
University of Torino CESMEO Instituto Internazionale di Studi Asiatica Avanzati
Leiden University Indian Studies and Culture
International Institute for Asian Studies (IIAS)
Oslo University Oriental Studies
Warsaw University Indology
Cracow University Oriental Studies
National University Singapore South Asian Studies Programme
Stockholm University South Asian Studies
Bern University Science of Religion
Lausanne University Indian Studies
Zürich University Indian Studies
India
Knowledge Must Sehr nützliche Hinweise für Praktika, Studium oder Sozialdienst in Indien
French Institute, Pondicherry
General Listing of Indian Universities Links to various Indian universities
IGNCA Indira Gandhi National Centre for the Arts
Institute of Asian Studies (Chennai)
Department of Sanskrit and Prakrit Languages University of Pune
Department of Sanskrit University of Mumbai
Faculty of Sanskrit Vidya Dharm Vijnan, Benares
The Maharaja Sayajirao University of Baroda: Sanskrit Mahavidyalaya
Central Institute of Indian Languages
North America
American Institute of Indian Studies (AIIS)
University of California at Berkeley Department for South and Southeast Asian Studies
The Center for Southeast Asia Studies International & Area Studies University of California at Berkeley
California State University-Fullerton
University of Chicago Department of South Asian Languages and Civilizations
Columbia University, NY Southern Asian Institute
Cornell University South Asia Program
Harvard University Sanskrit and Indian Studies & Tibetan and Himalayan Studies
University of Illinois, Urbana Linguistics Dept.: Nonwestern Languages
Indiana University Indian Studies
University of Manitoba, Canada Asian Studies Centre
University of Michigan at Ann Arbor Asian Languages and Cultures
University of Missouri, Columbia South Asian Studies
University of Pennsylvania South Asia Regional Studies
University of Saskatchewan
Religious Studies
Syracuse University South Asia Center
University of Texas at Austin Asian Studies
University of Virginia
Asian and Middle Eastern Languages and Cultures
University of Washington
University of Wisconsin at Madison Center for South Asia
Center for Southeast Asian Studies, University of Hawaii at Manoa, Honolulu
Himalayan Academy
Sanskrit Sommer Courses

-Jey Sam

A true Indian woman

A forward

Worth reading

while browsing i came across this open letter by a woman in kerala.

Mr Naushad Ahmad Khan, have you travelled in an air plane? There while giving security instructions, they say, fix your own safety mask first before helping others. I request you to fix women rights problem in your own religion first before helping other religions.

I am a Hindu woman from Kerala and I don’t want to go to Sabarimala. You will find hundreds of thousands of us in Kerala and elsewhere. Highly educated professionals, writers, etc. who will agree with me. Why? Because, Kerala Hindu women have temples and festivals exclusively for themselves. Ours was a matriarchal society where only the women inherited.

We have a temple where once a year the priests there will wash the feet of every woman devotee who comes there because a woman is the representation of the Goddess. We have a temple in Mannarashala where the priests are exclusively women, We have Thiruvathira, which is an exclusively women’s festival and no men allowed in the vicinity. We have Pongala a pooja where lakhs and lakhs of women take part in it at Tiruvananthapuram. Since the temple cannot hold all these vast numbers, Trivandrum literally shuts down and it’s streets are full of women. Yes, exclusively women.

Contrary to that, Sabarimala is the one place in Kerala which is exclusively for men. This is where our men go together. It’s a male bonding thing like fathers and sons, brothers, uncles, grandfathers, all the male members in a family or community or friends. The whole community irrespective of caste, wealth, creed joins in including the women. Yes, many of us keep fast with the men in our family. Also women of young age and older ones above 60 are allowed inside Sabarimala, which is never shown by media. This is done because Lord Ayyappa was a brahmachari, which, pseudo secular morons fail to understand.

These forty days are a source of great joy and peace for us. In many homes, it is the only time of the year when men don’t drink, no non-veg food, every one gets up very early in the morning around 4:00 am, bathe, do their pooja, visit the nearest temple, the family gets together and it brings family members in together.

Our men don’t do this bonding by drinking, drugs or whoring, Instead it is through 40 days of detox. Every one is in it. The women as well.

There is peace in society because many alcoholics are detoxing. There is a bond not only in the family but in the community. You go for bhajans in the evening. Again the family goes together. The community gets together, very important in this day and age when everyone is working especially in Kerala.

After 40 days the men go to Sabarimala, sometimes taking their aged mothers with them and maybe the older children including girls who haven’t yet menstruated.

The women have the home to themselves. Three days or until the men come back to do as they please. What do they call this is modern terms? Yes, men having their own space and women their own space and time out. Well, we have been doing this for a long time—keeping our cultural ethos and values in mind while doing so.

So request all the pseudo secular people, media and peaceful minority to mind their own business and work on women equality in their society, which is indeed in a shameful state. Please mind your own business and let us do the same.

A True Indian Woman

சர்க்கரை விலை 45 ₹ லேர்ந்து 31 ₹ க்கு குறைந்துள்ளது.. So...sweet எடு கொண்டாடு...

சர்க்கரை விலை 45 ₹ லேர்ந்து
31 ₹ க்கு குறைந்துள்ளது..
So...sweet எடு கொண்டாடு...

கலங்காதே...

பெட்ரோலை குடிக்கவேண்டாம்..

பருப்பு விலை 125 ₹ லேர்ந்து 60₹ கு குறைந்துள்ளது..

பருப்பு சாம்பார் வைச்சு ஜோரா சாப்பிடு..

கதறாதே..

பெட்ரோலை குடிக்க வேண்டாம்..

வெங்காயம் விலை 45 ₹ லேர்ந்து 20 ₹ குறைந்துள்ளது..

அண்ணனுக்கு ஒரு..
வெங்காய ஊத்தப்பேஏஏஏஏஏம்..

திருப்தியா சாப்பிடு

அழுவாதே..
டீசலைக் குடிக்க வேண்டாம்..

LED bulbs 400 ₹ லேர்ந்து 60 ₹  க்கு குறைந்துள்ளது..

இல்லம் வெளிச்சமாகட்டும்...

இருள் நீக்க..
டீசலை குடிக்க வேண்டாம் ...

தக்காளி 100 ₹ லேர்ந்து 15 ₹ க்கு குறைந்துள்ளது....

மீதி 85₹ கு பெட்ரோல் போட்டுக்கோ..

4 வருசம் முன்பு படி ல ஏறி போன ரயில்வே ஸ்டேஷன்ல இன்று எஸ்கலேட்டர் வந்தாச்சு.

கதறி ஒப்பாரி வைக்காம....
மகிழ்ச்சியா பாட்டு பாடு..
🎷🎷🎷🎷🎻🎶🎶🎵

4 வருசம் முன்பு 9 சிலிண்டர் தான் ஒரு வருடத்திற்குனு
சோனியா ....

இந்திய இல்லத்தரசிகள் வயிற்றில் புளியைக் கரைச்சது மறந்துவிட்டதா...??

இப்ப12 சிலிண்டர்..மான்யத்தோடு...
ஜாலியா சமைச்சு சாப்பிடு..

நோ கூப்பாடு...

உங்கள் எல்லோர்க்கும் ஒருவர் இருக்கிறார்..350 பார்லிமென்ட் பிரதிநிதிகளுடன்...

தினம் 16_20 மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார்...

உறை பனியில் இராணுவ வீரர்கள் உடன் தீபாவளி ..
ஹோலி..
ஈத்...
போன்ற பண்டிகை நாட்களை அவர்களுடன் செலவழிக்கிறார்...

ஒவ்வொரு ஞாயிறும் மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கிறார்...

8×10 ரூமில் வசிக்கும் ஆடம்பரமற்ற தாயின் தனயன் அவர்..

சிறிய மளிகை கடை வைத்திருக்கும் சகோதரனை கொண்டவரை...

வாழ்த்துவதை விட்டு என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்....

மீண்டும் போபர்ஸ் திருடனை பதவியில் அமர்த்த போகிறோமா..??

இல்லை...

வானத்தில் இருந்து எதாவது அவதாரபுருஷன் அவதரிக்க போகிறான் என்ற எண்ணமா???

இதுவரை உண்டு கொழுத்த ஊழலில் திளைத்திருந்த பயங்கரவாதிகள்..

தீவிரவாதிகள்..

தேசவிரோதிகள்..

ஊழல் பெருச்சாளிகள்..

கருப்பு பண முதலைகள்..

சமூக விரோத சக்திகள்...

நக்சல்கள் என எல்லோரின் தூக்கத்தையும் கெடுத்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக
விளங்குவது புரியலையா..

இந்திய தேசத்திற்காக ...
மனித நேயத்திற்காக உழைக்கபோய்..
இந்த தீவிரவாதிகளின்  hit list. ல் உள்ளதை பெருமையாக கருதுகிறார்.....#மோடி..

நீலகண்டன் போல ஆலகாலத்தை உண்டு அமிர்தத்தை தேச நன்மைக்கு அளித்து கொண்டுள்ளார்..

ஜந்தர் மந்திரில் வெற்று  சம்பிரதாய வீரவணக்க நிகழ்ச்சிகளில் மெழுகு வர்த்தி ஏந்தி  கலந்து கொள்வதை விட...
தேசத்திற்காக உயிரை ஈந்து கொண்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு பக்க பலமாக தான் நிற்பதையே பெருமையாக கருதுகிறார்..

ஏழ்மை..
ஊழல்..
கருப்பு பணம்...
பதுக்கல்..
லஞ்சம்...
தீவிரவாதத்துக்கு எதிரான

நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களின் நடவடிக்கைகளுக்கும்.. நாட்டின் அமைதி
நீதி..
தூய்மை.
முன்னேற்றம்
இதற்காக உழைக்கும் தன்னிகரில்லா தலைவனுக்காகவும்
உறுதுணையாக நிற்போம்...

ஜெய் ஹிந்த்.. 🚩🚩🚩🚩🚩🚩
வந்தே மாதரம்..

Facebook

https://m.facebook.com/groups/1425260697724339?view=permalink&id=2404897753093957

சோஃபியா வும் தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டம்

யோவ், நான் கூட இந்த ஆராய்ச்சியாளர் சோஃபியா ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல அப்படி கத்திருச்சி'னு நினைச்சேன்....

அதோட டிவிட்டர் பிரொஃபலை புரட்டி பார்த்தா இல்ல தெரியுது? தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமாக மாற காரணமான மக்கள் அதிகாரம் அமைப்போட பயங்கர அனுதாபி.

பக்கம் பக்கமா போலீஸையும், அரசாங்கங்களையும் கழுவி ஊத்தி எழுதியிருக்கு.

போதாக்குறைக்கு தெருமுருகன் வாந்தி'க்கு ஓவர் முட்டு, அவன் கைதுக்கு கண்டனமோ கண்டனம்.

இவ ஏதோ பிளான் பண்ணி தான் இதை நடத்தியிருக்கா.

Check out Lois (@Red_Pastures): https://twitter.com/Red_Pastures?s=09

இதோ அவள் தூத்துகுடி ஸ்டெர்லைட் பற்றியும் போராட்டத்தை பற்றியும் பதிந்தது.

https://thepolisproject.com/dont-resist-we-can-kill-you-a-massacre-in-thoothukudi/

எல்லாத்தைவிட ஹைலைட் என்ன'னா சோஃபியாவோட அப்பன் இப்போ இன்டியா டுடே'க்கு குடுத்த பேட்டியில ஸ்டெர்லைட் அனில் அகர்வால் இந்த கைதுக்கு பின்னாடி இருக்கலாம். என் மகள் ஸ்டெர்லைட் ஆலையை பற்றி எழுதியதால் கைது செய்யப்பட்டு இருக்கலாம்'னு சொல்றான்யா..

காலை 10.30 மணிக்கு விமானத்தில் அவள் பதிந்த டிவிட்

ஒரு கார் ஓட்டுனரின் பார்வையில் பெட்ரோல் விலை ஒரு சிறிய ஒப்பீடு...

இந்த பார்வை சரிதானே? ஏதும் மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லவும்.

ஒரு கார் ஓட்டுனராக  எனது பார்வையில் பெட்ரோல் விலை ஒரு சிறிய ஒப்பீடு...

வாஜ்பாய் அரசு வெளியேறும் போது (அல்லது) மன்மோகன்சிங் பதவி ஏற்கும் போது
2004 ல் பெட்ரோல் Price = 36.79

மன்மோகன்சிங் வெளியேறும் போது (அல்லது) மோடி பதவி ஏற்கும் போது
2014 ல் பெட்ரோல் Price = 74.6

இன்று பெட்ரோல் Price = 79.43

2004 - 14 மன்மோகனின் 10 வருட காங்கிரஸ் ஆட்சியில் உயர்வு = 74.6 - 36.79 = 37.81
சதவீதத்தில் உயர்வு = 37.81X100/36.79 = 103%
ஒரு வருட சராசரி சதவீத உயர்வு = 10%

2014 - 18 மோடியின் 4 வருட பி ஜே பி ஆட்சியில் உயர்வு = 79.43 - 74.6 = 4.83
சதவீதத்தில் உயர்வு = 4.83X100/74.6 = 6.47%
ஒரு வருட சராசரி சதவீத உயர்வு = 1.5%

இந்தக் கணக்கீடு சொல்வதென்ன? பெட்ரோல் விலை மோடி ஆட்சியில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 1.5% தான் உயர்ந்திருக்கிறது.

ஆனால் மன்மோனின் 10 வருட ஆட்சியில் இந்த உயர்வு வருடத்திற்கு 10% ஆக இருந்தது.

மோடி ஆட்சியில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துவிட்டது என்பதெல்லாம் வெற்றுக் கூச்சல்தான்.

எந்த ஒரு பொருளின் விலையும் புதிய உச்சத்தைத் தொடுவது என்பது இயல்பான ஒன்றுதான். இயல்பான ஒன்றைக் கூறி கூப்பாடு போடுவது முழுக்க முழுக்க அரசியலே.

ஆனல் பாஜகவின் ஊடகப் பிரிவினர் கூட இதை 'டிபேட்டில்' குறிப்பிடுவதே இல்லை.
இதுதான் மிகப் பெரிய துரதிஷ்டம்.

ஒவ்வொறு இந்தியப் பிரஜையின் ஊதியம் ஒவ்வொறு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டேதான் இருக்கிறது. ஒரு தமிழக அரசு ஊழியருடைய ஊதியம் கடந்த 4 ஆண்டுகளி 70% உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை டி.ஏ அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு 6 மாதத்திலும் ஒவ்வொரு அரசு ஊழியரின் ஊதியமும் புதிய உச்சத்தைத் தொட்டு
கொண்டேதான் இருக்கிறது அதை எல்லாம் ஏன் நாம் பேச மறுக்கிறோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு நம் ஊதிய உயர்வுடன் ஒப்பிடும் போது தாங்க முடியாத அளவிற்கு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அப்படியிருப்பின் நாம் கூப்பாடு போடலாம். ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை.
மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் விலை மிகவும் கட்டுக்குள் உள்ளது.

மோடியை மாற்றினால் அனைத்தும் மாறிவிடும் என நம்புபவர்கள்,
மன்மோகனின் 10 வருட ஆட்சியை நினைத்துப் பார்த்தால், தன் நம்பிக்கை எவ்வளவு பொய்யானது என உணர்வார்கள்.

Sharma GS அவர்களின் பதிவு

4 years ago, income tax on taxable income between 2 L and 5 L was 10%, no

4 years ago, income tax on taxable income between 2 L and 5 L was 10%, now 5%.

4 years ago, tax on restaurant bills was 13% to 28%, now 5%.

4 years ago, interest on home loans was 10.3%, now 8.65%.

4 years ago, 1 GB of 3G data pack was Rs 250, now, 1 GB of 4G at Rs 5.

4 years ago, sky high prices of medicine and stents, now they are several notches less.

4 years ago, inflation in double digits, now under 5%. Prices of pulses and vegetables fall.

4 years ago, 17 different indirect taxes, now just GST.

4 years our economy was in fragile 5 group now it's in BAA3 .

4 years ago in ease of doing business we were at 160 rank now one of the top performer it's 99.

4 years ago, Real Estate builders had Manmani, now they are bound to deliver project before deadline under RERA.

4 years ago, there were many enterance exams for medical, Now we have NEET.

4 years ago, avg Passport issue time was more than 5 months, now it is one or less than one month.

4 years ago, Highways were made on crawling speed now it is 70% higher than 2014.

4 Years ago, it was a distant dream to hear from any Neta, now they respond to tweets and FB posts.

4 Years ago, no body ever spoke about Safai, now we have world’s biggest safai andolan.

4 years ago, medicines’ prices were regulated by big phara companies, now same is regulated by govt and have bought them down to 50%.

The only problem with us Middle Class people is we never realize all these developments are of us.

Schemes like Udaan, SwatchBharat, JanDhan, GST, Beti Padao and Beti bachao are for us buddy.

The most important point.

4 Years ago we were not sure who our PM was, now even world knows about him. He is not a puppet atleast.

Take Care.

Ayushmann Bharat *

* Scheme name *: Ayushmann Bharat
* Start Date *: August 15, 2018
* Benefits *:
* 5 lakh rupees of government and private hospitals can be treated free of charge *. Complete the application online and register their name. And * Rs. 1324 / - per year. *
Each year, Rs.5 lakh will be provided for treatment.

Starts from 25th September

https://www.abnhpm.gov.in

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...