Wednesday, 17 October 2018

சர்க்கரை விலை 45 ₹ லேர்ந்து 31 ₹ க்கு குறைந்துள்ளது.. So...sweet எடு கொண்டாடு...

சர்க்கரை விலை 45 ₹ லேர்ந்து
31 ₹ க்கு குறைந்துள்ளது..
So...sweet எடு கொண்டாடு...

கலங்காதே...

பெட்ரோலை குடிக்கவேண்டாம்..

பருப்பு விலை 125 ₹ லேர்ந்து 60₹ கு குறைந்துள்ளது..

பருப்பு சாம்பார் வைச்சு ஜோரா சாப்பிடு..

கதறாதே..

பெட்ரோலை குடிக்க வேண்டாம்..

வெங்காயம் விலை 45 ₹ லேர்ந்து 20 ₹ குறைந்துள்ளது..

அண்ணனுக்கு ஒரு..
வெங்காய ஊத்தப்பேஏஏஏஏஏம்..

திருப்தியா சாப்பிடு

அழுவாதே..
டீசலைக் குடிக்க வேண்டாம்..

LED bulbs 400 ₹ லேர்ந்து 60 ₹  க்கு குறைந்துள்ளது..

இல்லம் வெளிச்சமாகட்டும்...

இருள் நீக்க..
டீசலை குடிக்க வேண்டாம் ...

தக்காளி 100 ₹ லேர்ந்து 15 ₹ க்கு குறைந்துள்ளது....

மீதி 85₹ கு பெட்ரோல் போட்டுக்கோ..

4 வருசம் முன்பு படி ல ஏறி போன ரயில்வே ஸ்டேஷன்ல இன்று எஸ்கலேட்டர் வந்தாச்சு.

கதறி ஒப்பாரி வைக்காம....
மகிழ்ச்சியா பாட்டு பாடு..
🎷🎷🎷🎷🎻🎶🎶🎵

4 வருசம் முன்பு 9 சிலிண்டர் தான் ஒரு வருடத்திற்குனு
சோனியா ....

இந்திய இல்லத்தரசிகள் வயிற்றில் புளியைக் கரைச்சது மறந்துவிட்டதா...??

இப்ப12 சிலிண்டர்..மான்யத்தோடு...
ஜாலியா சமைச்சு சாப்பிடு..

நோ கூப்பாடு...

உங்கள் எல்லோர்க்கும் ஒருவர் இருக்கிறார்..350 பார்லிமென்ட் பிரதிநிதிகளுடன்...

தினம் 16_20 மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார்...

உறை பனியில் இராணுவ வீரர்கள் உடன் தீபாவளி ..
ஹோலி..
ஈத்...
போன்ற பண்டிகை நாட்களை அவர்களுடன் செலவழிக்கிறார்...

ஒவ்வொரு ஞாயிறும் மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கிறார்...

8×10 ரூமில் வசிக்கும் ஆடம்பரமற்ற தாயின் தனயன் அவர்..

சிறிய மளிகை கடை வைத்திருக்கும் சகோதரனை கொண்டவரை...

வாழ்த்துவதை விட்டு என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்....

மீண்டும் போபர்ஸ் திருடனை பதவியில் அமர்த்த போகிறோமா..??

இல்லை...

வானத்தில் இருந்து எதாவது அவதாரபுருஷன் அவதரிக்க போகிறான் என்ற எண்ணமா???

இதுவரை உண்டு கொழுத்த ஊழலில் திளைத்திருந்த பயங்கரவாதிகள்..

தீவிரவாதிகள்..

தேசவிரோதிகள்..

ஊழல் பெருச்சாளிகள்..

கருப்பு பண முதலைகள்..

சமூக விரோத சக்திகள்...

நக்சல்கள் என எல்லோரின் தூக்கத்தையும் கெடுத்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக
விளங்குவது புரியலையா..

இந்திய தேசத்திற்காக ...
மனித நேயத்திற்காக உழைக்கபோய்..
இந்த தீவிரவாதிகளின்  hit list. ல் உள்ளதை பெருமையாக கருதுகிறார்.....#மோடி..

நீலகண்டன் போல ஆலகாலத்தை உண்டு அமிர்தத்தை தேச நன்மைக்கு அளித்து கொண்டுள்ளார்..

ஜந்தர் மந்திரில் வெற்று  சம்பிரதாய வீரவணக்க நிகழ்ச்சிகளில் மெழுகு வர்த்தி ஏந்தி  கலந்து கொள்வதை விட...
தேசத்திற்காக உயிரை ஈந்து கொண்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு பக்க பலமாக தான் நிற்பதையே பெருமையாக கருதுகிறார்..

ஏழ்மை..
ஊழல்..
கருப்பு பணம்...
பதுக்கல்..
லஞ்சம்...
தீவிரவாதத்துக்கு எதிரான

நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களின் நடவடிக்கைகளுக்கும்.. நாட்டின் அமைதி
நீதி..
தூய்மை.
முன்னேற்றம்
இதற்காக உழைக்கும் தன்னிகரில்லா தலைவனுக்காகவும்
உறுதுணையாக நிற்போம்...

ஜெய் ஹிந்த்.. 🚩🚩🚩🚩🚩🚩
வந்தே மாதரம்..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...