Wednesday, 17 October 2018

சோஃபியா வும் தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டம்

யோவ், நான் கூட இந்த ஆராய்ச்சியாளர் சோஃபியா ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல அப்படி கத்திருச்சி'னு நினைச்சேன்....

அதோட டிவிட்டர் பிரொஃபலை புரட்டி பார்த்தா இல்ல தெரியுது? தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமாக மாற காரணமான மக்கள் அதிகாரம் அமைப்போட பயங்கர அனுதாபி.

பக்கம் பக்கமா போலீஸையும், அரசாங்கங்களையும் கழுவி ஊத்தி எழுதியிருக்கு.

போதாக்குறைக்கு தெருமுருகன் வாந்தி'க்கு ஓவர் முட்டு, அவன் கைதுக்கு கண்டனமோ கண்டனம்.

இவ ஏதோ பிளான் பண்ணி தான் இதை நடத்தியிருக்கா.

Check out Lois (@Red_Pastures): https://twitter.com/Red_Pastures?s=09

இதோ அவள் தூத்துகுடி ஸ்டெர்லைட் பற்றியும் போராட்டத்தை பற்றியும் பதிந்தது.

https://thepolisproject.com/dont-resist-we-can-kill-you-a-massacre-in-thoothukudi/

எல்லாத்தைவிட ஹைலைட் என்ன'னா சோஃபியாவோட அப்பன் இப்போ இன்டியா டுடே'க்கு குடுத்த பேட்டியில ஸ்டெர்லைட் அனில் அகர்வால் இந்த கைதுக்கு பின்னாடி இருக்கலாம். என் மகள் ஸ்டெர்லைட் ஆலையை பற்றி எழுதியதால் கைது செய்யப்பட்டு இருக்கலாம்'னு சொல்றான்யா..

காலை 10.30 மணிக்கு விமானத்தில் அவள் பதிந்த டிவிட்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...