Wednesday, 17 October 2018

பகவத் கீதை உண்மையுருவில்* *வழங்கியவர்: சுவாமி ஸ்ரீல பிரபுபாதர்*

*பகவத் கீதை உண்மையுருவில்*
*வழங்கியவர்: சுவாமி ஸ்ரீல பிரபுபாதர்*

அத்தியாயம்-18: முடிவு - துறவின் பக்குவம்

*பதம் : 18.54*

ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா
ந ஷோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு
மத்-பக்திம் லபதே பராம்

*மொழிப்பெயர்ப்பு*

இவ்வாறு தெய்வீகமாக நிலைபெற்றவன், உடனடியாக பரபிரம்மனை உணர்ந்து இன்பம் நிறைந்தவனாகின்றான். அவன் என்றும் கவலைப்படுவதில்லை, எதையும் அடைய வேண்டும் என்று விரும்புவதுமில்லை. எல்லா உயிர்வாழிகளிடமும் அவன் சமநோக்கு கொள்கிறான். அத்தகு நிலையில் அவன் எனது தூய பக்தித் தொண்டை அடைகின்றான்.

*உபன்யாசம் வழங்கியவர்: ரசிக கோவிந்த தாஸ்*

💐 சிறப்பு ஆன்மிக உபன்யாசம் கேட்க Please subscribe & Hear from youtube *https://www.youtube.com/c/KrishnaBhaktiTamil108*

தினமும் பகவத் கீதை படிக்க & கேட்க *0091 78670 62632*.

பகவத் கீதை தமிழில் படிக்க http://www.vedabase.com/ta/bg

Our Facebook page: www.facebook.com/KrishnaBhaktiTamil

*தினமும் சொல்வீர்*
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண  ஹரே  ஹரே
ஹரே ராம  ஹரே ராம ராம ராம  ஹரே  ஹரே
       ஆனந்தம்  அடைவீர்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...