Wednesday, 17 October 2018

சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது,

சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்.
-#கருணாநிதி அறிவிப்பு

   #சமஸ்கிருதம்  #ஐரோப்பாவில் 45க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களிலும்,

வட அமேரிக்காவில் 23க்கு அதிகமான பல்கலைக்கழங்களிலும்,

#ஜெர்மனியில் 15 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலும்,

  #ஆஸ்திரேலியாவில் 3 பல்கலைக்கழகங்களிலும்,

சமஸ்கிருதம் மற்றும் வேதம் சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் படிப்பினை மேற்கொள்ளமுடியும்.

ஆனால் #இந்தியாவில் 10 பல்கலைக்கழங்களில் மட்டும் சமஸ்கிருத்ததை பயில முடியும்.!

ஆனால் இந்தியாவின் மத்திய பல்கலைக்கழத்தில் சமஸ்கிருத வேத துறையை ஏற்படுத்த முயன்றால் குய்யோ முறையோ என்று சத்தம் மட்டும் போடமுடியும் திராவிடவாதிகளால்.

இதுவரைக்கும் வெள்ளக்காரனும் ஜேர்மன்காரனும் சொன்ன அறிவியலை துணையாகக் கொண்டு நாத்திகம் பேசிய திராவிட பகுத்தறிவாளர்களே!

நீங்கள்தானே சொன்னீர்கள்
வேதம் என்பது சாக்கடை
சமஸ்கிருதம் என்பது ஒன்றுக்கும் உதவாது என்று!

உலகின் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புக்களை
நிகழ்த்திய ஆங்கிலேயனும்,ஜெர்மன்காரனும்,

பிறகு ஏன் இத்தனை பல்கலைக்கழங்களில் ஆட்களை கூப்பிட்டு சமஸ்கிருதத்தையும் வேதத்தையும் சொல்லி கொடுக்கிறார்கள்!!

  சமஸ்கிருதத்திலும்,வேதத்திலும் அப்படி என்ன
இருக்கிறது என்று அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!..

(பண்டைய இந்தியர்களின் அறிவுச் சுரங்கங்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளன.அதனை உணர்ந்த மேல்நாட்டினர்
அதைப் பயன்படுத்திக் கொண்டனர்.ஆனால் நாம்?

சில நூல்கள் மட்டும் உதாரணத்துக்கு கீழே தரப் பட்டுள்ளது

#ஆயுர்வேதம்-மருத்துவவியல்
-#தனுர்வேதம்-படைப் பயிற்சியியல்
-#கந்தர்வ வேதம்-இசையியல்
-#சிற்பவேதம்- கட்டடவியல்
#அர்த்தசாஸ்திரம்-பொருளாதாரம்
#வைமானிகாசாஸ்திரம்-விமான வியல்
#சரகசம்கிதை-மருத்துவம்.
மற்றும் ஆரியபட்டர்,பாஸ்கரர் போன்றோரின்
வானவியல் நூல்கள்....இன்னும் அனைத்து துறைகளைப்
பற்றியும் நம் முன்னோர்கள் சமஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான நூல்களை
படைத்துள்ளார்கள்.மொழியைக் காரணம் காட்டி அதை புறக்கணித்தல் நியாயமாகுமா?)

#மகாகவி_பாரதி க்கு  9 மொழிகளில் எழுத, படிக்க, பேசத் தெரியும்.
அதனால் அவர் தமிழை நேசிக்காதவரா?தமிழ் பற்று இல்லாதவரா?

நான் தமிழை நேசிக்கிறேன். அதற்காக பிற மொழிகளை நான்
ஏன் வெறுக்க வேண்டும்?

சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் முகவரிகள் கீழே!

Australia
La Trobe University Asian Studies
University of Sydney Indian Studies
Monash Asia Institute
Europe
www.indologie.info : Indology and Southasian-studies in German-speaking countries
Vienna University
Institute for South Asian, Tibetan and Buddhist Studies
Austrian Academy of Sciences Institute for Asian Studies
University of Prague Indian Studies
University of Copenhagen Asian Studies
University of Helsinki Asian Studies
Berlin (Freie Universität) Indian Studies
Bochum University Orientalism and Islamic Studies
Bonn University Indian Studies
Frankfurt University Comparative Linguistics
Freiburg University Oriental Studies
Göttingen University Indian and Buddhist Studies
Halle University Indological Studies
Hamburg University Indian and Tibetan Studies
Heidelberg University
Classical Indian Studies
Kiel University Oriental and Indian Studies
Köln University Indology and Tamil Studies
Leipzig University Indology
Mainz University Indology
Marburg University Indology
München University
Indology and Tibetology
Münster University Indology
Tübingen University Indian Studies/ Comparative Religion
Würzburg University Indology
Cambridge University Oriental Studies
Bristol University Buddhist Studies
Edinburgh University Asian Studies
London University Oriental & African Studies
Oxford University Oriental Studies
University of Bologna Oriental Studies
University of Torino CESMEO Instituto Internazionale di Studi Asiatica Avanzati
Leiden University Indian Studies and Culture
International Institute for Asian Studies (IIAS)
Oslo University Oriental Studies
Warsaw University Indology
Cracow University Oriental Studies
National University Singapore South Asian Studies Programme
Stockholm University South Asian Studies
Bern University Science of Religion
Lausanne University Indian Studies
Zürich University Indian Studies
India
Knowledge Must Sehr nützliche Hinweise für Praktika, Studium oder Sozialdienst in Indien
French Institute, Pondicherry
General Listing of Indian Universities Links to various Indian universities
IGNCA Indira Gandhi National Centre for the Arts
Institute of Asian Studies (Chennai)
Department of Sanskrit and Prakrit Languages University of Pune
Department of Sanskrit University of Mumbai
Faculty of Sanskrit Vidya Dharm Vijnan, Benares
The Maharaja Sayajirao University of Baroda: Sanskrit Mahavidyalaya
Central Institute of Indian Languages
North America
American Institute of Indian Studies (AIIS)
University of California at Berkeley Department for South and Southeast Asian Studies
The Center for Southeast Asia Studies International & Area Studies University of California at Berkeley
California State University-Fullerton
University of Chicago Department of South Asian Languages and Civilizations
Columbia University, NY Southern Asian Institute
Cornell University South Asia Program
Harvard University Sanskrit and Indian Studies & Tibetan and Himalayan Studies
University of Illinois, Urbana Linguistics Dept.: Nonwestern Languages
Indiana University Indian Studies
University of Manitoba, Canada Asian Studies Centre
University of Michigan at Ann Arbor Asian Languages and Cultures
University of Missouri, Columbia South Asian Studies
University of Pennsylvania South Asia Regional Studies
University of Saskatchewan
Religious Studies
Syracuse University South Asia Center
University of Texas at Austin Asian Studies
University of Virginia
Asian and Middle Eastern Languages and Cultures
University of Washington
University of Wisconsin at Madison Center for South Asia
Center for Southeast Asian Studies, University of Hawaii at Manoa, Honolulu
Himalayan Academy
Sanskrit Sommer Courses

-Jey Sam

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...