Friday, 30 November 2018

சபரிமலை_ஓரு_வித்தியாசாமான_வழிபாட்டுஸ்தலம்

*சபரிமலை_ஓரு_வித்தியாசாமான_வழிபாட்டுஸ்தலம்*
***Saparimala History****
*ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்? தகவல்களை தொகுத்து இருக்கிறேன்.*

*1. உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்களை  கொண்டு மெக்கா விற்கு அடுத்த படியாக அதிகம் பயணப்படுகிற இடம் சபரிமலை.*

*2. சைவம் மற்றும் வைணவ பிரிவுகளின் ஒற்றுமை உருவமாக பார்க்கப்படுகிற  புண்ணிய  கோவில் சபரிமலை*
*3. மதுரையில் இருந்து தன் சொந்த அமைச்சர்களால் உயிருக்கு ஆபத்து என கருதி சென்ற மதுரை  ராஜசேகர பாண்டிய மன்னர் திருவிதாங்கூர் மன்னனால் உதவப்பட்டு பந்தள தேசத்து மன்னனாக ஆட்சி செய்தான். அவனின் வளர்ப்பு மகனே ஐயப்பன் (1194AD)*

*4. மதுரை ராஜசேகர பாண்டியன்  பம்பை நதிக்கரையில்  வேட்டையாட சென்றபோது கண்டெடுத்த கடவுள் அவதாரமே குழந்தை மணிகண்டன் (ஐயப்பன்).*

*5. 12 வயது வரை மணிகண்டன்  மனித உருவமாக வளர்ந்து  தன அவதார நோக்கம் முடிந்த உடன் தியானம் செய்ய சென்ற இடமே இன்றைய சபரிமலை.*

*6. பந்தள வம்சத்தை சார்ந்த நபர்கள் இன்றும் சபரிமலை செல்வதில்லை. தன் தந்தை மதுரை  ராஜசேகர பாண்டியன் சபரிமலை வந்தால் ஐயப்பன் எங்கு எந்தித்துவிடுவாரோ  என்று அவர் கால்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. அதனால் தான் அந்த ஐதீகம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.*

*7. பந்தள மன்னர் மதுரை  ராஜசேகர பாண்டியன் தன் வளர்ப்பு குழந்தை ஐயப்பனுக்காக செய்ததே திருவாபரண பெட்டி.. இதில் தங்கத்தில் சிறிய வடிவில் புலி,யானை, வாள், மாலை போன்றவை உள்ளன.. ஓலை சுவடிகளை இன்றும் காணலாம்.*

*8. மதுரை ராஜசேகர பாண்டியன் தன் மனைவி தலைவலி என்று சொல்லி புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள் ஐயப்பனை கொண்டு  வர சொன்னபோது இரண்டு முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியதே இன்று இருமுடியாக ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.*
*9. இந்தியாவில் கோவில் வளாகத்தில் (சன்னிதானத்தில்) அரேபிய முஸ்லிம் வாவர் சுவாமியாக காட்சி அளிப்பது சபரிமலையில் மட்டுமே.. வாவர் ஐயப்பனின் நெருங்கிய நண்பர்.. இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம் அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது.மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டு.*

*10. ஹரிவராஸனம் விச்வமோஹனம் என்ற புகழ்பெற்ற  கே ஜே யேசுதாஸ் பாடிய பாடலே நடை அடைப்பில் ஐயப்பன் உறங்குவதற்காக இசைக்கப்படுகிறது. இந்த பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துரார்.இவர் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி*

*11. Memoir of the survey of Travancore and Cochin states என்ற ஆங்கிலேயர் 1894 ல் எழுதிய புத்தகத்தில் சபரிமலைக்கு செல்வோர் அப்போதே ஆண்டு தோறும் 15000 என்று குறிப்பிட்டு இருக்கிறார். அப்போதைய மக்கள்தொகை தென் இந்தியாவில் 5 கோடிக்கும் கீழ்.*

*12. பரசுராமரால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட  ஐயப்பன் சிலை 1950 ல் தீவிபத்தில் சேதம் அடைந்தது. இன்று அந்த சிலை உருக்கபட்டு கோவில் மணியாக கொடி மரம் அருகே காட்சி அளிக்கிறது.*

*13. தீவிபத்தை  தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும் என்ற தேவபிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது. அதில் மதுரை நவாப் ராஜமாணிக்கமும், பி.டி.ராஜனும் பெயர்கள் வந்தன. அவர்கள் வழங்கிய விக்கிரகத்தைத்தான் இன்றைக்கும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம். அந்த சிலை கும்பகோணத்தில் அடுத்த சுவாமிமலையில் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியால் செய்யப்பட்டது.*

*14. கேரளாவில் கோயில்களில் பராமரிப்பு பணிகளோ, முக்கிய மாற்றங்களோ நடத்த வேண்டும் என்றால் கடவுளிடம் அனுமதி கேட்பதற்காக ‘தேவபிரசன்னம்’ என்ற பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படியே இன்றும் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமெனில் தேவபிரசன்னம் செய்யப்பட்டு கடவுளின் அனுமதி பெற வேண்டும் என்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு.*

*15. Kamakhya Temple (Guwahati, Assam), Lord Kartikeya Temple (Pehowa, Haryana and in Pushkar, Rajasthan) Haji Ali Dargah (Mumbai, Maharashtra) Mangal Chandi Temple, (Bokaro, Jharkhand) Sree Padmanabhaswamy Temple (Malayinkeezhu, Kerala) Patbausi Satra (Barpeta, Assam) Jain Temple (Ranakpur, Rajasthan) போன்ற கோவில்களை போல சபரிமலையும் பெண்களை அனுமதிப்பதில்லை.*

*16. ஐயப்பனை  சாஸ்தாவாக வழிபடும் முறை தமிழகத்தில் இருப்பதே. முக்கியமாக தென் மாவட்டங்களில் அய்யனார்  வழிபாடு மிக பிரபலம். அதில் ஆதி சாஸ்தாவாக காட்சி அளிக்கும் இடமே சொரிமுத்து அய்யனார் கோவில் பாபநாசம்,*

*17. விரத முறையில் உணவை உண்டு அன்னதானம் செய்ய வேண்டும் என்பது சபரிமலை யாத்திரையில் மட்டுமே.  மற்ற முறைகளில் விரதம் என்றால் உணவை உட்கொள்ளாமல் இருப்பது.*

*18. ஏழை,பணக்காரர்,சாதி, உயர் அதிகாரி,பாமரன் என  பாகுபாடு அன்றி அனைவரையும் சாமியாக பார்ப்பதே சபரிமலையின் தனிச்சிறப்பு.*

*19. 41 நாட்கள் விரதம் இருக்கும் முறை  சபரிமலை யாத்திரையில் மட்டுமே காணப்பட கூடிய ஒன்று. வேறு எந்த கோவிலிலும் காண முடியாத கடுமையான விரத முறை.*

*20.  அடர்ந்த காட்டிற்குள் வன விலங்குகள் தாக்கும் அபாயத்திற்கு மத்தியில் நடைபயனமாக 60 கிலோ மீட்டர் செல்வது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மட்டுமே.*

*21. கேரள கட்டுமான முறையையும் தமிழ்நாட்டின் சாஸ்தா வழிபாட்டையும் இணைத்து இரு மாநிலத்தின் ஒற்றுமை சின்னமாக இருப்பது சபரிமலையே.

*22. மணிகண்டன் கல்வியை குருவிடம் தான் பயில வேண்டும் என்று ஆசைப்பட்ட மதுரை  ராஜசேகர பாண்டியனின் ஆசையே இன்று குரு தத்துவமாக குருசாமியாக ஐயப்ப யாத்திரையில் இருக்கிற வழக்கம்.. தன்னை காண வேணுமெனில் குரு மூலமாகத் தான் வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஐயப்பன்*

*23. மற்ற கோவில்களை போல் தினமும் அல்லாமல் ஆண்டில் வெறும் 120 நாட்களுக்கும் குறைவாக நடை திறந்து இருக்கும் கோவில் சபரிமலையே*

*24. சபரிமலை யாத்திரையை தமிழக மக்களிடையே மிகவும் பிரபல படுத்தியவர்  நவாப் ராஜ மாணிக்கம். பாடல்கள் மூலம் பிரபலபடுத்தியவர்கள் வீரமணி சோமு மற்றும் அவர் தம்பி கே வீரமணி.*

*25. இன்று போல் அடர்ந்த காட்டில் சாலை,ஹோட்டல்கள் இல்லாத காலத்தில் தமிழக பக்தர்களுக்காக  உணவும் பேருந்து வசதியையும் ஏற்படுத்தி குருவாக  இருந்தவர் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட புனலூர் தாத்தா சுப்ரமணி்யம்.*

*26. ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருக்கும் வாவர் மசூதிக்கு சென்று வாவரை வணங்குவது வழக்கம். அதன் பிறகே பெருவழியில் நுழைகின்றனர். எந்த இந்து கோவிலிலும் இல்லாத இந்த முறை சபரிமலையை தனித்துவமாக காட்டுகிறது.*

*27. சபரிமலைக்கு மற்ற கோவில்களை போல் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்கிற வழக்கம் இல்லை. ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் பக்தியாலும் அதன் சக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் அதன் சைதன்யம் கூடிக்கொண்டே  செல்வதாக நம்பப்படுகிறது.*

*28. பரசுராமர் உருவாக்கிய சிறிய ஆலயத்தை மாற்றி அமைத்து பதினெட்டுபடிகளோடு உருவாக்கியவர் பந்தள அரசர் மதுரை ராஜசேகர பாண்டியன்.*

*29. சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.*

*30. சபரிமலையில் மாளிகைபுறத்து அம்மன் சன்னதி என்பது ஐயப்பன் வதம் செய்த பெண் மகிஷியின் தூய்மை வடிவமே. வதம் செய்த பிறகு ஐயப்பன் தன்னை மணந்து கொள்ள விருப்பம் சொன்ன போது “என் அருகிலேயே நீ இருக்கலாம் என்றும் எப்போது என்னை ஒரு கன்னிசாமியாவது வராமல் இருக்கிறாரோ அன்று உன்னை மணந்து கொள்கிறேன்” என்று கூறியவன் பிர்மச்சர்யம் கொண்ட ஐயப்பன்.. அந்த மாளிகைபுரத்து அம்மன் இன்றும் காத்துக் கொண்டு இருக்கிறாள்.. ஆண்டு தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். இறைவன் அருள் புரியட்டும்…!*          வணக்கம்_நட்பே.
Om namasivaya 🕉🕉🕉🙏 *#வாழ்க_வளமுடன்.*

Come January, woes of waitlisted Indian Railways passengers will end! From next year onwards, even if a railway ticket is cancelled after the train has started from its origin destination, the information will be directly sent to the TTE. This would allow vacant berths or seats to be immediately given to the waitlisted passengers on the subsequent stations. The decision has been made by Piyush Goyal-led Railway Ministry in a bid to enhance passenger-friendly amenities and services. The move has already been used as a pilot project in some Shatabdi Express and Rajdhani Express trains. Now, it will be implemented on other trains as well, a railway ministry official told Financial Express Online. For this facility, the TTEs will be provided with hand-held terminal devices. These hand-held terminal devices will be directly connected to the railway server and every update on the tickets will be immediately sent to the terminal.Till now, the TTE used to wait for the passenger for the next two stations, after seeing an empty seat. Even if the train had vacant seats, waitlisted passengers were unable to get confirmed accommodation. Moreover, the process of refund was initiated only after the report was put out for display by the TTE. However, with the commencement of this new system, if a ticket is cancelled by the passenger, the TTE would be notified immediately. Moreover, once the terminal is updated, the waitlisted passengers will be assigned to confirmed seats. Also, the process of refund on cancellation of tickets will start immediately.As it would be difficult for the national transporter to provide a large number of hand-held terminal devices to all the TTEs together, the work would be done in two phases. Under the first phase of the project, 500 hand-held terminal devices will be provided to TTEs and under the second phase of the project, as many as 8000 devices will be given. After implementing the project across all Shatabdi, Rajdhani and Duronto Express trains, the terminal devices will be handed over to TTEs of all other Mail and Express trains.

MODI photo with containers lorry

இந்தோனேசியாவை இந்திய ராணுவ தளமாக மாற்றிய #பாரதப்_பிரதமர்_நரேந்திர_மோடி.

#இந்தோனேசியாவை
இந்திய ராணுவ தளமாக மாற்றிய #பாரதப்_பிரதமர்_நரேந்திர_மோடி.

#எங்கெல்லாம் இந்தியாவுக்கு சீனா செக் வைத்து இரு ந்ததோஅதையெல்லாம் மோடி உடைத்து விட்டு இறுதியில் சீனாவுக்கு மோடி செக் வைத்த இடம் தான் ஜபாங் துறைமுகம்.

#இந்தோனேசியாவின் மிக முக்கியமான இந்த துறைமுகம் இனி இந்தியா வின் கஸ்டடியில் வர இருக்கிறது.

#இந்த துறைமுகத்தை மேம்படுத்தி அதை இந்திய ராணுவம் பயன் படுத்திக் கொள்ளவும் இந்தோனேசியா ஒப்புதல் அளித்துள்ளது.இதை இந்தியப் பெருங் கடலை வளைக்க இந்தியாசீனா இடையே நடைபெ ற்று வரும் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் என்றே இதை சொல்லலாம்.

#மூன்று புறமும் கடல் சூழ்ந்துள்ள இந்தியாவுக்கு கடல் பாதுகாப்பை அளிக்கும் ஒரு மிகப்பெரிய
ராணுவ டிவிசனை இந்திய ராணுவம் அந்தமான் தீவுகளில்தான் வைத்துள்ளது.

இது எப்பொழுது உருவானது என்றால் 2001 வாஜ்பாய் ஆட்சியின்
பொழுது உருவானது சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பில் அதாவது 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அப்போதைய பிஜேபி அரசு இந்தியபெருங்கட லி ல் உள்ள அந்தமான் தீவுகளில் ராணுவ டிவிசனை உருவாக்கியது.

இங்கு விமானப்படை தரைப்படை கடற்படை என்று முப்படைகளும் இருக்கிறது.குறைந்தது 10 ஆயிரம்
ராணுவ வீரர்கள் அந்தமானில் உள்ள ராணுவ டிவிசனில் இருக்கிறார்கள்.
இவர்களுடைய முக்கிய நோக்கமே தென் சீனக்கடலில் இருந்து மலாக்கா நீரிணை வழியாக இந்தியப்பெருங்கடலில் நுழையும் கப்பல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதுதான்.

அந்தமானில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இந்தியாவை ஆள்பவர்களுக்கு மட்டுமே
தெரியும்.ஏனென்றால் 2004 டிசம்பரில் சுனாமி இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவை தாக்கிய பொழுது அதில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்திய பகுதி
அந்தமான் தான்..அப்பொழுது வெளிநாடுகள் எல் லாம் அந்தமானை நோக்கி உதவ ஓடி வந்தன.

ஆனால் இந்தியாவோ பதறிக் கொண்டு நோ தேங்க்ஸ் இதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று எச்சரிக்கையாக இந்தியா ஜகா வாங்கியது..இதை
வைத்து உலக மீடியாக்கள் இந்தியா அந்தமானில் அணு ஆயுதங்களுடன் கூடிய மிகப் பெரிய படைத் தளம் வைத்துள்ளது.இது உலகின் பார்வையில் பட்டு விடக்கூடாது என்பதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு அந்தமானில் யாரையும் நுழைய விடவில்லை என்று எழுதித் தள்ளின.

எது எப்படியோ இருந்து விட்டு போகட்டும்.இந்தியாவின் மிகப் பெரிய அணு ஆயுதங்களுடன் கூடிய படைப்பிரிவு அந்தமானில் உள்ளது.உருவாக்கியது நம்முடைய வாஜ்பாய் அரசு என்கிற அளவில் நாம் மார் தட்டிக்கொள்வோம். இந்தியாவின் அந்தமான் படைப்பிரிவை வாஜ்பாய் அரசு பெரியளவில் உருவாக்கியதற்கு முக்கிய காரணமே 1994 ல் சீனா கோகோ தீவுகளை லீசுக்கு எடுதத்தால் தான் உண்டானது.

அந்தமானுக்கு வடக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொ லைவில் இருக்கும் மியான்மர் நாட்டிற்கு சொந்தமான கோகோ தீவை சீனா தன் கஸ்டடியில்
எடுத்துக்கொண்டு அங்கு தன்னுடைய கடற்படை கப்பல்களை வைத்து இருக்கிறது.இந்த கோகோ தீவு இந்திய பாதுகாப்புக்கு உள்ள மிகப்பெரிய அச்சுறுத்த ல் உள்ள பகுதியாகும்.
ஏனெனில் வங்காள விரிகுடா வில் இருக்கும் இந்த கோகோ தீவில் இருந்து இந்தி யாவின் கிழக்கு துறைமுகங்களான சென்னை விசாகப்பட்டினம் கொல்கொத்தா துறைமுகங்களை சீன கடறபடையினால் தாக்க முடியும்.

இதற்கு பதிலடியாகத்தான் வாஜ்பாய் அரசு 2001 ல் அந்தமானில் மிகப்பெரிய ராணுவ கேந்திரத்தை அமைத்தது..
பதிலுக்கு சீனாவும் கோகோ தீவில்
நிறைய உளவு பார்க்கும் கண்காணிப்பு மையங்க ளை நிறுவி .இந்திய கப்பல் படையின் நடமாட்டத் தை கவனித்து வரு கிறது, கோகோ தீவில் இருந்து சீனா நீர்மூழ்கிகளை இந்திய கடல் பகுதிக்குள் அனு ப்பி வேவு பார்த்து வருகிறது.

இந்த கோகோ தீவை மியான்மருக்கு கொடுத்ததே நேருதான் என்று வாஜ்பாய் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்
கர்ஜிக்க காங்கிரஸ் கூடாரம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களிடம் 1998 ல் மல்லுக்கு நின்றதை மறந்து
விடக் கூடாது.உண்மையிலேயே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ல் சுதந்திரம் வாங்கிய பர்மாவுக்கு நேரு நினைத்திருந்தால் கோகோ தீவுகளை பர்மாவுக்கு கிடைக்க விடாமல் தடுத்து இருக்கலாம் என்பதே உண்மையாகும்.

2001 ல் பிஜேபி ஆட்சியில் இந்தியா அந்தமானில் மிகப் பெரிய ராணுவ பிரிவை உருவாக்கியது என்றால் 2011 ல் காங்கிரஸ் ஆட்சியில் கோகோ தீவில்
சீனா விமான தளத்தை உருவாக்கி அந்தமானில் உள்ள இந்திய ராணுவ டிவிசனுக்கு இதோ பாருங்கள் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறோம் என்று கெத்து காட்டி வந்தது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்..
2014 ல் மே இறுதியில் மோடி பதவி ஏற்றார்.

ஜூன் ஆரம்பத்தில் அந்தமானுக்கும் கோகோ தீவுக்கும் இடையில் இருக்கும் இந்திய தீவான நார்கண்டம் தீவில் இந்தியா மிகப் பெரிய ராடார் ஸ்டேஷனை அமைக்க மோடி அரசு உத்தரவிட்டது என்றால் இந்தியாவின் கடல் பாதுகாப்பில் மோடி எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இப்படி கோகோ தீவில் இருந்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் சீனா கடற்படைக்கு செக் வைக்க வேண்டுமென்றால் அந்தமானுக்கு முன்பே சீன கப்பல்களை இந்தியா கண்காணிக்க வேண்டும்.

இதற்கு மோடி தேர்ந்தெடுத்த இடம்தான் இந்தோனேசியாவின் ஜபாங் துறைமுகம்.இந்த துறைமுகம்
அந்தமானுக்கு தென் கிழக்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் மலாக்கா நீரிணைக்கு மிக அருகில் இருக்கிறது.

இது தாங்க ஜபாங் துறைமுகத்தின் மிக முக்கியமான பிளஸ் பாயின்ட்..சீனாவின் தென் சீனக்கடலி ல் இருந்து கிளம்பும் சீனக் கப்பல்கள் மலேசியாவின் மலாக்கா ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடலில் நுழைந்து சீனாவில் உற்பத்தியாகும் 80% பொரு ட்களை மேற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்கிறது

சீனாவோடு இந்தியா போர் நடத்தும் சூழல் வரும் பொழுது அது நிலப்பரப்பை விட கடல் பரப்பிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் போரின் பொழுது சீனாவின் பொருளாதாரத்தை முடக்க நினைக்கும் இந்தியா செய்யும் முதல் காரியம் என்னவென்றால் இந்திய ப்.பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டி ருக்கும் சீன கப்பல்களைதான் குறி வைக்கும்.

அதுவும் மலாக்கா நீரிணைப்பைதான் இந்தியா குறி வைக்கும். இந்த மலாக்கா நீரிணைப்பு தான் உலகியிலேயே டிராபிக் நிறைந்த கடல் பகுதி.மலேசியத் தீபகற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சுமத்திராத் தீவுக்கு மிடையில் உள்ள 805 கிலோ மீட்டர் நீளமான இந்த மலாக்கா நீரிணைப்பிற்கு இந்த பெயர் வரக் காரணமானவர் யார் தெரியுமா?.

மகாராஜா பரமேஸ்வரா என்கிற சிங்கப்பூரை ஆண்ட ஒரு இந்து மன்னர்தான் காரணம்.

இந்த நீரிணைப்புதான் சீனாவின் தென் சீனக்கடல் என்று சொல்லப் படும் பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங் கடலையும் இணைப்பதாக அமைந்துள்ளது. இந்த மலாக்கா வழியே ஆண்டுதோறும் 80,000 க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிப்பதாகக் கூறப் படுகிறது. ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 250 கப்பல்கள் மலாக்கா நீரினைப்பின் வழியாக வந்து போய் கொண்டு இருக்கிறது.

மலாக்கா நீரிணை வழியாக செல்லும் கப்பல் களை இது எந்த நாட்டுக்கு போகிறது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தால் அதில் பாதிக்கும் மேல் சீனாவின் பெயரை சொல்லிக் கொண்டே இந்து மஹா சமுத்திரத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.ஆக இந்திய பெருங்கடல் இந்தியாவை விட சீனாவைத்தான் அதிகளவில் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் இந்தியாவுக்கு மலாக்கா நீரணைப்பு மிக முக்கியமான இடம்.40 கிலோ மீட்டர் அகலமே கொண்ட மலாக்கா நீரிணைப்பு வழியே சீனப்போர்கப் பல்கள் இந்தியப் பெருங்கடலி ல் நுழையும் முன்பே ஜபாங் துறைமுகத்தில் காத்திருக்கும் இந்திய வான் படை கடற்படைகளால் கண்காணிக்கப்படும்.

இந்த மலாக்கா நீரிணைப்பை விட்டு விட்டு அதற்கு தெற்கில் உள்ள சுந்தா நீரிணைப்பின் வழியாகவும் இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் போர்க் கப்பல்கள் நுழைந்து இந்தியாவை தாக்க முடியும்.இந்த சுந்தா நீரிணைப்பு மலாக்கா நீரிணைப்புக்கு நேர் கீழே இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளுக்கு பக்கத்தில் உள்ளது.

ஆனால் அப்படி வந்தாலும் ஜபாங் துறைமுகத்தில் இருந்து இந்திய கடற்படை சீன கடற்படையை எதிர்
கொள்ள முடியும்.அந்த அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான துறைமுகம் தான்
ஜபாங்.அதாவது இந்தியாவை பாதுகாக்கும் அந்தமான் ராணுவ டிவிசனையே பாதுக்காக்கும் இடத்தில்
இருக்கிறது ஜபாங்.துறைமுகம்.

பிரதமர் மோடியின் இந்தோனேஷியா பயணத்தில் ஜபாங் உடன்படிக்கையில் துறைமுக மேம்பாடு மிலிட்டரி
பேஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் ஹாஸ்பிட்டல் என்று இந்தியாவின் பங்களிப்பு இறுதியானதும் சீனாவின் அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் மோடியை திட்டி எழுதியுள்ளது.

நாங்கள் இது வரை நேர்வழியிலேயே செல்கிறோம்.
ஆனால் இந்தியா எதிர் திசையில் சென்று கொண்டு இருக்கிறது.
இது தொடருமானால் கடும் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று வழக்கம்
போல எச்சரித்து உள்ளது.

இந்தியாவின் மேற்கு கடல் எல்லையான அரபி கடலை கண்காணிக்க ஈரானின் சாபாஹர் துறைமுகத் தையும் ஓமனின் டம் துறைமுகத்தையும் இந்தியாவின் கஸ்டடிக்குள் கொண்டு வந்த பிரதமர் மோடி இப்பொழுது கிழக்கு கடல் எல்லையையும் வளைக்கும் விதமாக இந்தோனேஷியாவின் ஜபாங் துறைமுகத்தை இந்தியாவின் நேரடி கஸ்டடிக்கு கொண்டு வந்து விட்டார்.

இதுவரை இந்தியாவோடு பெரிய அளவில் எந்த ஒப்புந்தமும் செய்து கொள்ளாமல் இருந்த இந்தோனேசி யா மோடியின் முதல் விசிட்டிலேயே சரண்டராகி ஒரு துறைமுகத்தையே இந்தியாவுக்கு மிலிட்டரி
நடவடிக்கைகளுக்கு பயன் படுத்திக் கொள்ள அனுமதி அளித்து இந்தோனேசியா என்கிற தன்னுடைய பெயரை இந்தியா நேஷன் ஆக்கி கொண்டது.

9 ஆண்டுகளாக செக்ஸ் தொல்லை- அனாதை இல்ல மாணவிகள் வாக்குமூலம்

9 ஆண்டுகளாக செக்ஸ் தொல்லை- அனாதை இல்ல மாணவிகள் வாக்குமூலம்

https://www.maalaimalar.com/News/District/2018/11/29155010/1215512/9-years-molestation-Orphan-students-statement-in-thiruvannamalai.vpf

இதையடுத்து காப்பக உரிமையாளர் லூபன்குமார், அவரது மனைவி மெர்சிராணி, உறவினர் மணவாளன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காப்பகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.

*9 ஆண்டுகளாக செக்ஸ் தொல்லை - அனாதை இல்ல மாணவிகள் வாக்குமூலம்!*

http://www.maalaimalar.com/News/District/2018/11/29155010/1215512/9-years-molestation-Orphan-students-statement-in-thiruvannamalai.vpf

*அனாதை சிறுமிகளுக்கு;செக்ஸ் டார்ச்சர் கொடுத்த; அனாதை இல்ல கிறிஸ்தவ நிர்வாகிகள்..!*

மோடி அரசின் 4 ஆண்டுகள் சாதனைகள். தினத்தந்தி Tv

https://youtu.be/uKV6Z0uCCiA

மோடி யால் இந்தியா அபாரமான வளர்ச்சி

https://youtu.be/mND6tc8BN6E

மோடி அரசின் 4 ஆண்டுகள் சாதனைகள். தினத்தந்தி Tv

https://youtu.be/uKV6Z0uCCiA

கிறிஸ்தவ பள்ளி யில் கொடுமை

ப சிதம்பரம் ஜாமீனில் இருக்கிறார்

இந்திய பணமதிப்பு உயர்வு

காங்கிரஸின் உண்மையான முகம்

விஜய் மல்லையா வும் காங்கிரசும்

20 வருடங்களுக்கு முன்பு இவர் பொன்.மாணிகவேல் சேலம் SP யாக இருந்தார்.

20 வருடங்களுக்கு முன்பு இவர் பொன்.மாணிகவேல்  சேலம் SP யாக இருந்தார்.
எங்கள் தம்மம்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவில் வேற்று மதத்தின் அதிகமாக வசிக்கும் பகுதில் 2 ஹிந்து குடும்பங்கள் மட்டும் வசிக்கும் இருவர் விநாயகர் வைத்து வழிபட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹிந்து முன்னணி விநாயகர் சிலை வைத்து கும்பிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
ஆயிரம் போலீஸ் இறக்கிவிட்டு  ஊர் முழுவதும் அமைதி.
Rdo peace மீட்டிங் ஏற்பாடு செய்து இருந்தார். அங்கு விநாயகரை வைத்து வழி படு செய்ய அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
  வந்து இறக்கினார் பொன்.மாணிகவேல் முறுக்கு மீசை ரெண்டு எலுமிச்சை காய் சொருக்கினாலும் அப்படியே நிற்கும்,சிவந்த கண்கள்,கம்பிரமான தோற்றம். எங்க ஊர் எல்லை காவல் தெய்வம் எட்டடியான் சாமி மாதிரி என்னக்கு தெரித்தார்
என்ன men.. இங்கு பிரச்சனை?
சார்,இங்க எல்லோரும் கிறித்துவர்கள்... இவனுக்கு 2 பேர் மட்டும் ஹிந்துக்கள் இவங்க ரெண்டு பேர் காக விநாயகர் சிலை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று இன்ஸ்பெக்டர் முதல் Rdo வரை கோரச பாடி னார்கள்....
1000 கிறித்தவகுடும்பத்துக்கு சட்ட படி பாதுகாப்பு கொடுக்கனும் சார் தாசில்தார் சொன்னார்..
ரெண்டு பேர் இருதா சாமி கும்பிட சட்டப்படி அனுமதிக்க கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா?
போன்.மானிகவேல் கேட்டார்.
முடிச்சா நடத்தி பார் என்று எதிர் சவால் விட்டனர்.
அந்த ரெண்டு குடும்பத்தினர் விநாயகர் வைத்து வழிபட நான் பாதுகாப்பு கொடுகிர்றேன்.
எவனாவது எதிர்த்து வந்தால் சுட்டு புடுவேன்.சுட்டு என்று கையில் துப்பாக்கி எடுத்தார்..
விநாயகர் சதுர்த்தி இன்று வரை சிறப்பாக நடைபெற்றது.
நன்றிகளுடன் தம்மம்பட்டி பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
Thanks  pon. Maanikavel.   IPs

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...