தொலைக்காட்சி(TV) -காந்தம்(Magnet) இல்லையென்றால் எப்படி கண்டுபிடித்திருக்கமுடியும்? சிந்திக்கவேண்டும்
காந்தத்தை 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அக்ஸ்திய முனிவரால் தரப்பட்டது.
இதுபோல் ஆயிரக்கணக்கில் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் உள்ளது அதை மெய் ஞானம் என்றளைத்தனர். ஆனால் கிறிஸ்தவர்கள் இந்தியாவுக்கு பிழைப்புதேடி வந்தபிறகே இந்தியாவிலுள்ள அறிவுசார்ந்த நூல்களை படித்துப்படித்து அவர்களுக்குள் அறிவை வளர்த்துக்கொண்டனர் ஏனென்றால் அவர்கள் இந்தியாவுக்கு வருவதர்க்கு முன்னால் இதுபோன்ற அறிவு ஞானங்கள் அவர்களுக்கு இல்லை,இந்தியாவில் உள்ள அறிவுசார்ந்த நூல்களைப்போல் நூல்கள் உலகில் வேறெங்கும் இல்லை,ஆங்கிலேயன் இந்தியாவுக்கு வந்தபிறகு 300 ஆண்டுகளுக்குபிறகே அவனது இந்தகண்டுபிடிப்புகள் அதுவும் நம்முன்னோர்கள் 5000 ம் ஆண்டுகளுக் முன்பே கண்டதுக்கு தொடர்பாகவே உள்ளது.
உதாரணம் காந்தம் இல்லையெனில் இந்த Electronic. வளர்ச்சியில்லை, சூரியனுக்கு நவக்கிரகங்களை சொல்லவில்லையென்றால் அவன் ஆங்கிலத்தில் ஒன்பது கோழ்களைஅறிந்திருக்கமாட்டான், சித்தமருத்துவத்தில் மூலிகைகள்(தாவரங்கள்) ப்பற்றி சொல்லவில்லையென்றால் தாவரவியல்(bottony) ப்பற்றி அறிந்திருக்கமாட்டான்,சித்தமருத்துவத்தில் சூரணம்,பஸ்பம்,கசாயம் போன்றவையில்லையென்றால் (chemical)ஜ் அறிந்திருக்கமாட்டான்,உடல்க்கூற் சாஸ்திரம்(Anotomy) இல்லையென்றால் நரம்புகள்,எலும்புகளைப்பற்றி அறிந்திருக்கமாட்டான்வானசாஸ்திரம் இல்லையென்றால் வானத்தைப்பற்றி அறிந்திருக்கமாட்டான்,3000 ம் ஆண்டுகளுக்குமுன் உலகில் எங்கும் கட்டிடங்களே இல்லாதபோது உலகமே அதிசயக்கும் வகையில் கட்டிடங்கள் கட்டினதே இந்தியா அப்படியில்லையென்றால் எப்படி கட்டிடங்களைப்பற்றி அறிந்திருப்பான்,உலகின் முதல்முதலில் இந்தியா��
No comments:
Post a Comment