Friday 30 November 2018

பெரியார் என்கிற ராமசாமி தமிழரை ஏமாற்றி #திராவிடம் என்கிற வார்த்தையை வைத்து சேர்த்த சொத்து பட்டியலின் ஒரு பகுதி

#பெரியார் என்கிற ராமசாமி  தமிழரை ஏமாற்றி  #திராவிடம் என்கிற வார்த்தையை வைத்து சேர்த்த சொத்து பட்டியலின் ஒரு பகுதி

#ராமசாமிக்கு பின்பு இதை

#மணியம்மை நிறுவகித்ததார் அவருக்கு பின்பு தற்போது வரை இதை

#வீரமணி நிறுவகித்து வருகிறார் தற்போது வீரமணி மகன்

#அன்பழகன் இதன் நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளார்

இதன் சொத்து மதிப்பு கடந்த மாதம் வரை #1_லட்சம_கோடியை தாண்டுமாம்

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி[1]
நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி[1]
பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி[1]
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி[1]
நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி[1]
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி[1]
பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி[1]
சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி[1]
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி[1]
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்[1]
பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, செயங்கொண்டம்[1]
பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர்,வெட்டிக்காடு[1]
பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
பெரியார் மருத்துவமனை குடும்பநல மய்யம் பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்புக் கல்வியகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
பெரியார் உயிரி தொழில்நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
பெரியார் பால்பண்ணை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]
பெரியார் கணினி மய்யம், திருச்சி[1]
பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி[1]
பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி[1]
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை[1]
பெரியார் தத்துவக்கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை[1]
பெரியார் அருங்காட்சியகம், சென்னை[1]
பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை,சென்னை[1]
பெரியர் நகர குடும்பநல மய்யம், சென்னை[1]
பெரியார்நகர நலவாழ்வு நிலையம், சென்னை[1]
பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், சென்னை[1]
இளைஞர் வழிகாட்டும் மய்யம், சென்னை[1]
பெரியார் கல்வியகம், சென்னை[1]
பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், சென்னை[1]
பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை[1]
பெரியார் கணினி ஆய்வுக்கல்வியகம், சென்னை[1]
பெரியார் பயிற்சி மய்யம், சென்னை[1]
பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை[1]
பெரியார் இலவச மருத்துவமனை, சோழங்கநல்லூர்[1]
பெரியார் மருத்துவமனை- குடும்பநல மய்யம், சோழங்க நல்லூர்[1]
டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்[1]
பெரியார் மகளிர் மேம்பாடு- மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை[1]
பெரியார் வலைக்காட்சி, சென்னை[1]
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை[1]
பெரியார் மய்யம், பாம்நொலி, புதுடெல்லி[1]
பெரியார் மய்யம், ஜசோலா, புதுடெல்லி

இன்னும் பல உள்ளன

எப்படி தமிழருக்கு சேவை செய்திருக்கானுக பார்த்தீர்களா

#ஏமாளி_தமிழனே

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...