காங்கிரஸ் ஆட்சியில் சிலருக்கு மட்டும் பல லட்சம் கோடி கடன் குடுத்து வந்தன வங்கிகள். அதை மாற்றி 14.46 கோடி வங்கி கடன்கள் முத்ரா திட்டம் மூலம் வழங்கி உலக சாதனை படைத்தவர் மோடி.
வேலை வாய்ப்பு தேடி இளைஞர்கள் அலைந்த நிலை மாறி அவர்களை முதலாளியாக்கி அழகு பார்த்தவர் மோடி.
முத்ரா கடனில் தமிழகம் முதலிடம்.
பத்மநாபன்
www.friendsoftnbjp.online
Join us in Facebook & WhatsApp
No comments:
Post a Comment