_நீரவ் மோடியே பரவாயில்லையா?_
*“எஸ் பி ஜி” எனப்படும் பிரத்யேக சிறப்புப் போலீஸ் பாதுகாப்புக்கு, ஒரு நாளைக்கு சுமார் 1 கோடி ரூபாய் செலவு ஆகிறதாம்.*
_பிரியங்காவின் “எஸ் பி ஜி” பாதுகாப்புக்கு, 1985 முதல் 2018 வரை_, *11680 நாட்களுக்கு ஆகியுள்ளத் தொகை , 11680 கோடி ரூபாயாம்*.
_அவரது கணவர் வாத்ராவுக்கு, 1997 முதல் 2018 வரை, 7300 நாட்களுக்கு, ஆன செலவு 7300 கோடியாம்._
ஆக, *இருவருக்கும் இது வரை, பாதுக்காப்புச் செலவாக _18980 கோடி_ செலவிடப் பட்டுள்ளதாம்.*
ஆக, *இருவருக்கும் இது வரை, பாதுக்காப்புச் செலவாக _18980 கோடி_ செலவிடப் பட்டுள்ளதாம்.*
_இவர்கள் இருவரும் எம் பி கூட இல்லை. சோனியாவின் மகள், மருமகன் என்பது தான் இவர்கள் அடையாளம்._
இந்த செலவு முழுதும் நம் பணம். இதை வைத்துக் கொண்டு, *ஒரு மாநிலத்தின் ஓராண்டு பட்ஜெட்டில் கணிசமான செலவை ஈடு கட்டி இருக்கலாமா, முடியாதா?*
பா ஜ க அரசும் ஏன் இப்படி தகுதியற்றவர்களின் பாதுகாப்புக்காக செலவழிக்கிறார்கள் என்று தெரிய வில்லை.
நம்மில் யாருக்காவது, பாதுகாப்புத் தேவை என்றால், நாமே நம் காசில் தானே அதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிரியங்காவும், வாத்ராவும் நம்மில் இருவர் தானே!
*பிரியங்காவையும், வாத்ராவையும் பார்த்தால், நீரவ் மோடியே பரவாயில்லை என்று தோன்றுகிறதா, இல்லையா!*
அவராவது ஒரு நேரத்தில், கொள்ளை அடித்து விட்டுப் போய் விட்டார். இவர்கள் காலாகாலமாய் இங்கு இருந்து கொண்டே அல்லவா நம் பணத்தைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்!
No comments:
Post a Comment