வரலாறு சிறப்பு
மிக்க லட்சம் இந்து குடும்ப
சங்கமம் பல்லடம்
அருகில் பொங்கலூர்
வருகின்ற
டிசம்பர் மாதம்
23.24.25.
இந்திய வரலாற்றில்
ஒரு மைல்கல்லாக
அமையும் நிகழ்ச்சி.
நிகழ்ச்சிகள்.
23:12:2018
ஞாயிறு காலை
கஜ பூஜை (யானையுடன்)
காலை 108
குதிரைகளுடன்
அஸ்வ பூஜை
பலன்: ஆளுமைதிரன்
நம்மிடம் வசப்படும்.
அரசர்கள் அந்த
காலத்தில் நடத்திய
யாகம்.
மாலை: மீனாட்சி
திருக்கல்யாணம்.
24:12:2018 திங்கட் கிழமை
1008 நாட்டு பசுக்கள்
வைத்து கோ பூஜை
இந்திய வரலாற்றில்
ராஜராஜன் சோழன்
காலத்தில் நடந்தாக
வரலாறு சொல்லப்படுகிறது.
அந்த காலத்திற்கு
பிறகு இனி இது
போன்று நடத்த
முடியுமா என்கிற
என்னம் தோன்றும்
வகையில் இந்த
நிகழ்ச்சி அமையும்.
பலன்: கோ தரிசனம்
கோடி புன்னியம்
முப்பதுமுக்கோடி
தேவர்கள் வாஸ்து
செய்யும் கோ பூஜையினால்
முன் ஜென்ம பாவம் தீரும்.
பித்ரு சாபம் அகலும்.
மாலை: ஆண்டாள்
திருக்கல்யாணம்.
25:12:2018
செவ்வாய்க்கிழமை
# உலகம் நலம் பெற
# தொழில் வளம் பெறுக
# விவசாயம் செழிக்க
#குடும்பத்தில் ஐஸ்வர்யம்
பெறுக
#லட்சம் குடும்பம் கலந்து
கொள்ளும்
சோடஷ மஹாலஷ்மி மஹா
யாகம்.
யாககுண்டம் இது
வரை யாரும்
பார்த்திறாத வடிவில்
யாககுண்டத்தின்
நீளம் :380 அடி
அகலம்: 80 அடி
உயரம்: 4 அடி
16 மாஹலட்சுமியின்
பெயர்கள்
1.ஆதிலட்சுமி யாகம்
2.சந்தானலட்சுமி யாகம்
3.கீர்த்திலட்சுமி யாகம்
4.வித்யாலட்சுமி யாகம்
5.தனலட்சுமி யாகம்
6.தான்யலட்சுமி யாகம்
7.வேதாலட்சுமி யாகம்
8.கஜலட்சுமி யாகம்
9.வீரலட்சுமி யாகம்
10.விஜயலட்சுமி யாகம்
11.சொளபாக்கியலட்சுமி
யாகம்
12.ஆரோக்கிய லட்சுமி யாகம்
13.சித்திலட்சுமி யாகம்
14.செளந்தர்ய லட்சுமி யாகம்
15.சாம்ராஜ்ய லட்சுமி யாகம்
16.ஜெயலட்சுமி யாகம்
17.மகாலட்சுமி,மகாவிஷ்ணு
யாகம்.
இந்த யாகத்தில்
ஆன்மீக பெரியோர்கள்
சான்றோர்கள்
மடாதிபதிகள் மற்றும்
பொதுமக்கள்
குடும்பம் குடும்பமாக
கலந்து கொள்ளும்
இந்த மகா யாகத்தில்
நாமும் ஒரு குடும்பமாக
பங்கு கொள்வோம்
என அழைக்கிறது
இந்து முன்னணி.
ஒரு குடுபத்திற்கு
4 பேர் கலந்து
கொள்ளும் ஒரு
டோக்கன் விலை 108 ரூபாய்
கோவையில்
டோக்கன்
தொடர்புக்கு:9600386666
என்றும் இறைபணியில் K.ஆறுச்சாமி
மாவட்ட துணைத் தலைவர் கோவை
No comments:
Post a Comment