ஊடகங்கள் மறைக்கும் முக்கிய செய்தி.. ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத முன்னேற்றம்.. கடந்த 2 ம் தேதி ஒரே நாளில் 101 காசுகள் டாலருக்கு எதிராக உயர்ந்திருக்கிறது.. இது ஏதோ தானாகவே நடந்ததல்ல.. மோடியின் இரண்டு திடமான முடிவுகளால் மட்டுமே.. அவை..
1 கடந்த வாரம் ஜப்பானுடன் பிரதமர் மோடி செய்துகொண்ட ஒப்பந்தம்... அது நமக்கு டாலர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் 75 பில்லியன் டாலர் மதிப்பிலான ரூபாயை ஜப்பானிடம் கொடுத்து டாலராக மாற்றி கொள்ளலாம் என்கிற ஒப்பந்தம்.. இதை currency swap agreement என சொல்வார்கள்
2 அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, டாலருக்கு பதிலாக ரூபாயை கொடுத்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது
இதனால் பெட்ரோல் விலையும் கடந்த 15 நாட்களாக குறைந்து வருகிறது, டாலர் விலையும் குறைந்து வருகிறது
இதுதான் ஒரு திறமையான ராஜதந்திர அரசு
No comments:
Post a Comment