#இது_தான்_RSS
தொண்டர்களை காவல்துறையில் அடி வாங்க விட்டு பிரச்சனை முடிந்ததும் பத்திரிகையாளர்களுக்கு முன் வீர வசனம் பேசும் தலைவர்களை பாத்திருப்போம்..
ஆனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, ஆயிரக்கணக்கான காவலர்கள் பக்தர்கள் மீது எப்போது வேண்டும் என்றாலும் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் சூழலிலும்..
ஆயிரக்கணான பக்தர்கள் ஒய்வெடுக்கும் போதும் தூங்காமல் சபரிமலை சன்னிதியில் காத்திருக்கும் RSS பாஜக தலைவர்கள்..
எந்த பிரச்சனைகள் வந்தாலும் தொண்டர்களோடு களத்தை சந்திக்கும் தலைமை..
இதனால் தான் 93 வருடங்களில் 3 முறை உச்சநீதி மன்றம் தடை செய்திருந்தாலும் மீண்டும் தடைகளை தகர்தெறிந்து தேச பணியில் தொடர்ந்து பயணிக்கிறது எங்களை உருவாக்கிய சங்கம் (RSS)..
#சுயம்_சேவக் என்பதை விட பெருமை வேறு எதுவுமில்லை..
#பாரத்_மாதா_கீ_ஜெய்!!
#சாமியே_சரணம்_ஐய்யப்பா!!!
No comments:
Post a Comment