#MODIFORPMAGAIN2019
மோடியும் அவரின் 5 ஆண்டு சாதனைகளும்:
அத்தியாயம் 2- வெளிநாடு செலவுகள் ஒரு ஒப்பீடு:
முந்திய பதிவை படித்த ஒரு கட்சி நண்பர் கேட்ட கேள்வி இந்த விசயத்தை எடுத்து எழுத தூண்டியது.அவர் மக்களிடம் இந்த திராவிட கட்சிகள் மோடி ஊர் சுற்றுகிறார் என்று செய்தி பரப்பி வைத்திருக்கின்றனர்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
வெளிநாடு பயணம்
நமது முந்தைய பதிவில் அவர் வெளிநாட்டில் நமது நாட்டின் மதிப்பை எவ்வளவு உயர்த்தி இருக்கிறார் என்பதை பார்த்தோம்.
அவர் வெளி நாட்டிற்கு சென்ற விஷயத்தால் எவ்வளவு செலவு, என்ன என்ன செலவு மற்றும் பயன்கள் என்ன என்பதை பார்ப்போம். இதற்கு முன்னால் உங்களிடம் வைக்கும் இந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்.
தனிமனித விளக்கம்:
1.நீங்கள் தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்கள் பொருட்களை விற்க ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எத்தனை தடவை செல்வீர்கள். அவர் அவர் தகுதிக்கேற்ப பஸ்,ரயில்,விமானம் போன்ற வழிகளில் செல்வீர்கள் தானே.அதற்கு செலவு ஆகாதா? ஒரு தடவையில் முடிந்து விடுமா?ஒரு சின்ன கணக்கு பாருங்கள் எல்லா தடவையும் லாபத்துடன் வந்து விடுவீர்களா?
2.மாத சம்பளம் வாங்குபவர்களே, நீங்கள் எத்தனை தடவை உங்கள் வீட்டு விசேஷத்திற்கு, மற்ற சொந்தபந்தத்தை பார்க்க செல்வீர்கள். இதெல்லாம் கணக்கில் வராதா?
வெளிநாட்டு
அவர் சென்றுவருவது ஒரு நல்ல உறவையும் மற்ற நாட்டுடன் ஏற்படுத்த மட்டுமே.அதன் பயன்களை நாம் ஏற்கனவே பார்த்தோம். மிக முக்கியமான விஷயம். பாகிஸ்தான் கொட்டம் அடங்கியது. அவர்கள் இப்போ நமது நாட்டிற்குள்ளே வெடிகுண்டுகள் வைப்பது நின்றுவிட்டது. தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்க பட்டுவிட்டது. அவர்களின் ருபாய் அமெரிக்க சந்தை பணத்தில் Rs.140 கும் மேலே.இப்போ அவர்கள் நாட்டில் பணத் தட்டுப்பாடு, வாங்கிய கடனை எப்படி அடைப்பது போன்ற சிரமத்தில் இருக்கிறார்கள்.
காஷ்மீர் பிரச்சனை
காஷ்மீரத்தில் சத்தமே இல்லாமல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.இப்போ மூன்று மாகாணங்கள் தனிநாடு கேட்கிறது.புரட்சி வெடிக்கிறது. பலுசிஸ்தான், சிந்த், கைபர்பக்துன்க்வா போன்றவைகள். இப்படியே சென்றால் கூடிய விரைவில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்தது மறந்து போவார்கள்.ஆனால் காங்கிரஸ் மாற்று வழியில் இத்தாலிய சோனியா வால் நடத்தப் படுகிறது.
தீவிரவாத ஒழிப்பு; இந்த 4.5 ஆண்டுகளில், 100க்கும் மேல் தீவிரவாதிகளும்,10க்கும் மேல் ஏமாற்றுப் பேர்வழிகளும் நாடு கடத்தி கொண்டுவரப்பட்டனர்.அதன் விவரம் இந்த லிங்க்கில்.
https://indsamachar.com/11-fugitives-and-101-terrorists-have-been-extradited-by-the-modi-government/
செலவுகளும் பயன்களும் :
இப்போ அவர் எத்தனை செலவுகள் செய்தார். அதனால் நமக்கு முதலீடு எத்தனை வந்தது என்பதை பாப்போம்.
மோடி மன்மோகன்
வெளிநாடு சென்றது
மொத்தம் - 42 தடவை 73 தடவை
தனி விமான சேவை-
387.26கோடி .794.84கோடி
வெளிநாட்டில் இருந்து
வந்தமுதலீடு- $222.89 bn $274.08 bn
அவர் வெளிநாடு செல்ல செலவு செய்த ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் முதலீடு பெற்றுக்கொண்டு வந்த பணம் .Rs. 4140கோடிகள்.
நீங்கள் எல்லாரும் சொல்லும் மன்மோகன் சிங் பெற்று கொண்டு வந்த பணம் Rs.2480 கோடிகள்.இது இருவரும் ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளில் சாதித்தது
இந்த விஷயம் நான் சொல்லவில்லை உங்க காங்கிரஸ் ஆட்கள் RTI (தகவலரியும் சட்டம் மூலம்) பெற்ற தகவல்.
அதன் லிங்க் இதோ:
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rs-1484-crore-spent-on-pm-modis-foreign-travel-since-2014-government/articleshow/65059043.cms?fbclid=IwAR24SW4tgPC-B_Rx3ikSvEZesbAD_jQix9MP6Yi1LT04QJVHiMSN5MzQwVo
மோடியின் செலவுகள் குறைச்சலாக இருப்பதற்கான காரணங்கள் :
1.அவர் வெளிநாடு செல்லும் போது குடும்பத்தினர் யாரையும் கூப்பிட்டு போவதில்லை.ஆனால் நீங்கள் அவரை எத்தனை கேவலமாக விமர்சனம் செய்கிறீர்கள்.உங்கள் தலைவர் மாதிரி குடும்பத்திற்காக சொத்து சேர்க்கிறாரா?
2.அவர் உடன் யாரும் ஓசியில் செல்ல முடியாது.தனி விமானத்தில் இரவு தூங்கி,பகலில் வந்த வேலை மட்டும் செய்து மறுபடியும் வேறு இடத்திற்கு விமானத்திலயே பயணம் செய்கிறார்.
3.ஒரே பயணத்தில் இரண்டு மூன்று நாடுகளுக்கு,செல்லும் விதமாக திட்டம் தீட்டுகிறார்.இதன் மூலம் செலவுகள் குறையும்.
4.தனக்கு வெளிநாடுகளில் கொடுக்கும் பரிசு பொருட்களை இங்கு வந்து ஏலம் போட்டு அதில் வரும் பணத்தை அரசு கஜானாவில் கட்டுகிறார்.
5.இப்படிதான் ஆஸ்திரேலியாவில் கொடுத்த ஐம்பொன் சிலையை அரசிடம் கொடுத்து அதன் பின்னணியை கண்டுபிடிக்க தமிழக அரசிடம் சொன்ன விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்.
இல்லை
1. தனது குடும்பம் மற்றும் பல ஊடக நண்பர்களையும் ஓசியில் கூப்பிட்டு கொண்டு ஊர் சுற்றிபார்த்த மன்மோகன் சிங்க் தேவையா ?
(படமே சாட்சி)
2.இது தான் சாக்கு என்று தனக்கு வந்த பரிசு பொருட்களையும் சுருட்டிக்கொண்டு சென்ற பிரதிபாபாட்டில் போன்றவர்கள் அவசியமா?
3.சிலைகளை வெளி நாட்டிற்கு கடத்தி அங்கயே கடை வைத்திருக்கும் சோனியாவின் சகோதரியை பற்றி எதனை பேருக்கு தெரியும். எங்கும் ஊழல், சுரண்டல் எதிலும் பித்தலாட்டம். இதுதான் சோனியா.
மொத்தத்தில் உங்களுக்கு நன்றாக ஆட்சி புரியும் மோடி தேவையா?
இல்லை வீட்டில் உட்காந்துகொண்டு கொள்ளை அடிக்கும் சோனியா தேவையா? சோனியா என்றால் கூடவே இலவசமாக ஊழல் கருணா குடும்பம், ஆட்டுத்தாடி நாய்டு, சிலைகள் புகழ் மாயாவதி, அடித்துகொள்ளும் அப்பன்,மகன் யாதவ்,ஊழலால் சிறையிலையே வாழ்க்கை கழிக்கும் லாலு குடும்பம்.தீவிரவாத அப்துல்லாஹ்.நீங்களே முடிவு செய்யுங்கள்.
பாரத் மாதாகீ ஜெய்.
No comments:
Post a Comment