Wednesday, 19 December 2018

என் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - பொன் மாணிக்கவேல்


https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2507797882570328/

என் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - பொன் மாணிக்கவேல்

என் மீதான குற்றச்சாட்டுகள் எதிர்பார்த்தது தான் - பொன் மாணிக்கவேல்

சிறப்பு அதிகாரியாக என்னை உயர்நீதிமன்றம் நியமித்தது - பொன் மாணிக்கவேல்

என் மீது புகார் கூறிய 21 பேரும் கடந்த 400 நாட்களில் ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை - பொன் மாணிக்கவேல்

என் மீது புகார் கூறியுள்ள 21 பேரும் இதுவரை ஒரு நபரை கூட கைது செய்யவில்லை - பொன் மாணிக்கவேல்

என் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - பொன் மாணிக்கவேல்

பசுபதீஸ்வரர் கோவில் வழக்கை ஒப்படைத்த பிறகு அந்த அதிகாரி ஓடிவிட்டார் - பொன் மாணிக்கவேல்

வழக்கை முறையாக விசாரிக்காத அதிகாரியால் எங்களுக்கு தான் மன உளைச்சல் - பொன் மாணிக்கவேல்

250 நாட்களாக பணிக்கு வராத ஒரு அதிகாரியை ஊழல் தடுப்பு துறையில் நியமிக்கின்றனர் - பொன் மாணிக்கவேல்

250 நாட்களாக பணிக்கு வராத ஒருவரை எப்படி மீண்டும் பணிக்கு எடுக்கலாம்? - பொன் மாணிக்கவேல்

5 டி.எஸ்.பிக்கள் மற்றும் 5 ஏ.டி.எஸ்.பிக்கள் மட்டும் தான் எனக்கு கொடுத்துள்ளனர் - பொன் மாணிக்கவேல்

மிக குறைந்த காவலர்களை பயன்படுத்தி நான் தனிப்பட்ட முறையில் சென்று 47 பேரை கைது செய்துள்ளேன் - பொன் மாணிக்கவேல்

எனக்கு வழங்கப்பட்ட டி.எஸ்.பிக்கள், ஏ.டி.எஸ்.பிக்கள் மூலமாக நான் இதுவரை ஒருத்தரை கூட கைது செய்யவில்லை - பொன் மாணிக்கவேல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் காவலர்கள் நிலையில் உள்ளவர்களை பயன்படுத்தி தான் கைது நடவடிக்கை எடுத்தேன் - பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் ஐ.ஜியான நானே விசாரணை அதிகாரியாக இருந்தேன் - பொன் மாணிக்கவேல்

திருட்டு வழக்கில் ஐ.ஜி ரேங்கில் உள்ள ஒரு அதிகாரி விசாரணை அதிகாரியாக இருப்பது நான் தான் - பொன் மாணிக்கவேல்

என் மீதான புகார்களுக்கு ஆதாரங்களை அவர்களால் கொடுக்க முடியுமா? - பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து பணி மாற்றம் கேட்டு என்னை அணுகவில்லை - பொன் மாணிக்கவேல்

பணி மாறுதல் கேட்டு மின்னஞ்சல் மூலமாக கூட யாரும் என்னை அணுகவில்லை - பொன் மாணிக்கவேல்

6 மாத பணிக்காலம் முடிந்த பிறகு மூன்று பேர் மட்டுமே தங்களை விடுவிக்க கோரினர் - பொன் மாணிக்கவேல்

வழக்கின் நிலை அறிக்கையை கொடுத்துவிட்டு செல்வதாக இருந்தால் யாரையும் நான் கட்டாயப்படுத்த முடியாது - பொன் மாணிக்கவேல்

அவதூறாக பேசுவது, மன உலைச்சலை ஏற்படுத்துவது என்பதெல்லாம் பழங்கால குற்றச்சாட்டு - பொன் மாணிக்கவேல்

எனக்கு எதிராக யாரும் திரும்புவதாக கருதவில்லை, ஆனாலும் தனி ஆளாக போராடுகிறேன் - பொன் மாணிக்கவேல்

கடமைகளை செய்து கொடுக்காமல் யாரையும் பணியில் இருந்து விடுவிக்க முடியாது - பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் எனக்கு எதிரான வழக்கில் பின்னடைவு ஏற்பட்டதால் எனக்கு பிரச்சனை கொடுக்கிறார்கள் - பொன் மாணிக்கவேல்

என் மீது புகார் கூறிய 21 பேரும் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை - பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கையை நாங்கள் தான் பதிவு செய்கிறோம் - பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்குகளில் போதிய ஆதாரம், ஆவணம் இல்லாமல் கைது செய்யப்பட்டவர்களை ரிமான்ட் செய்ய முடியாது - பொன் மாணிக்கவேல்

அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்த மறு நாள் தான் சிலை கடத்தல் தடுப்பு வழக்கு விசாரணையை மாற்றுகிறார்கள் - பொன் மாணிக்கவேல்

என்னுடன் பணியாற்ற விரும்புபவர்களை வைத்து தொடர்ந்து பணியாற்றுவேன் - பொன் மாணிக்கவேல்

அடிப்படை ஆதாரம் இல்லாமல் நான் எப்ஐஆர் போடச் சொல்வதாக கூறியவர்களுக்கு அடிப்படை சட்ட அறிவு இல்லை - பொன் மாணிக்கவேல்

மாற்று அதிகாரிகளை கொடுக்குமாறு உள்துறை செயலாளருக்கு ஒரே வாரத்தில் 10 மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளேன் - பொன் மாணிக்கவேல்

மன உளைச்சல் என்று கூறும் காவல் அதிகாரி போலீஸ் வேலைக்கு தகுதியற்றவர் - பொன் மாணிக்கவேல்

பணியில் மன உளைச்சல் என்று கூறுபவர் போலீசே இல்லை - பொன் மாணிக்கவேல்

மூன்று பேர் இருந்தால் கூட போதும், நான் தொடர்ந்து பணியாற்றுவேன் -  பொன் மாணிக்கவேல்

நல்ல எண்ணங்கள், நல்ல ஆன்மிகமும் தான் என்னை ஆட்டிப்படைக்கிறது - பொன் மாணிக்கவேல் .

வாழ்த்துக்கள் ஐயா.

சத்தியம் வெல்லும்.

திராவிட சாக்கடைகள் சுத்தம் செய்யபட வேண்டும்.

அதுவரை தமிழக நலன்கருதி சேறுகள் தெறிப்பதை பொறுத்து கொள்ளுங்கள்.

நன்றிகடன் பட்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...