Wednesday, 19 December 2018

ராணுவத்தில் ரோபோக்கள் : நவீன போர் யுக்திக்கு தயாராகும் இந்தியா

ராணுவத்தில் ரோபோக்கள் : நவீன போர் யுக்திக்கு தயாராகும் இந்தியா

ராணுவத்தில் ரோபோக்கள் : நவீன போர் யுக்திக்கு தயாராகும் இந்தியா

இந்திய எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா தனது படைகளை அவ்வப்போது குவித்து வருகிறது, பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை தாண்டிய பயங்கர தாக்குதலும் நடந்து வருகிறது. இது போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க, அணு ஆயுத மிரட்டல்களைகளை எதிர்கொள்ளவும் இந்தியா புதிய போர் யுக்திகளை கையாள திட்டமிட்டுள்ளது.

இந்திய எல்லைகளை பாதுகாக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும் இது போன்று தாக்குதல்கள் தொடர்வதால் இவற்றை சமாளிக்க ராணுவத்தில் புதிய தொழில்நுட்பகங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மனித - இயந்திரங்கள் இணைந்த குழுவை தயாரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. போர்களில் வெற்றி பெறவும், உயிரிழப்புக்களை பெருமளவு தவிர்க்கவும் செயற்கை நுண்ணறிவு திறன், ரோபோடிக்ஸ், மைக்ரோ செயற்கைகோள்கள் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட உள்ளன. தேவை அடிப்படியில் படிப்படியாக இவை ராணுவத்தில் சேர்க்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.




https://play.google.com/store/apps/details?id=in.advideos.tn.land

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...