Sunday, 16 December 2018

உங்கள் மனசாட்சி உண்மையாக சிந்திக்குமானால் இப்படி ஒர் தலைவனை இனி இந்தியா பார்க்க போவதில்லை..

https://m.facebook.com/story.php?story_fbid=786194125055443&id=100009945884033

எதிர்ப்பாளர் களே நிதானமாக நீங்கள் மத சிந்தனையிலிருந்து வெளியே வந்து இந்த தலைவனின் பேச்சை கேளுங்கள் ....

உங்கள் மனசாட்சி உண்மையாக சிந்திக்குமானால் இப்படி ஒர் தலைவனை இனி இந்தியா பார்க்க போவதில்லை..

தவறுகள் நடந்திருக்கலாம் தவறான எண்ணத்தில் எதுவும் நடக்கவில்லை என்ற
உத்ரவாத வார்த்தையை எந்த தலைவர் பேசியிருக்கிறார் .....

என்னை திட்டுங்கள் நான் எளியவன் தான்

ஆனால் நான் என் தேச மக்களை யாரிடமும்
திட்டு வாங்க வைக்க வில்லை என்ற தந்தையின் கனிவை கவனியுங்கள் ...

நீ இந்திய தலைவனை வெறுக்கும் போது.....

மதம் சாதி இனம் இதை அத்தனையும் கடந்த தலைவன் மோதி

எத்துணை பேர் எதிர்த்தாலும் மீண்டும் மோடி சர்காரே...

விழித்தெழு இந்தியனாய் நம் மத கோபத்தை
பிறகு பார்த்து கொள்லாம்

இப்போது தேவை உலக அரங்கில் இந்தியா வல்லரசு

அதற்கு எப்போதும் தேவை நரேந்திர மோடி அரசு

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...