Sunday, 16 December 2018

சர்ஜிகல் ஸ்டிரைக்கில் நம் இராணுவம் சொல்லுவதை நம்பாத காங்கிரஸ் எப்படி எதிரி நாடு (பாகிஸ்தான்) சொல்லுவதை நம்புகிறது?" - ரே பரேலியில் பிரதமர் மோடி.

"சர்ஜிகல் ஸ்டிரைக்கில் நம் இராணுவம் சொல்லுவதை நம்பாத காங்கிரஸ் எப்படி எதிரி நாடு (பாகிஸ்தான்) சொல்லுவதை நம்புகிறது?" - ரே பரேலியில் பிரதமர் மோடி.

"காங்கிரஸ் பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவது மாமா (ராகுலின் மாமா) கட்ரோச்சி சம்பந்தப்பட்டிருப்பார்"

"ஹெலிகாப்டர் ஊழலில் கிறிஸ்ட்டியன் மிஷலை இந்தியாவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். அவர் சார்பில் ஆஜராவது காங்கிரஸ் வழக்கறிஞர்கள் என்பதை அனைவரும் அறிவர்".

"இன்று தேசத்தின் முன் இரு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பு, இராணுவத்தை பலப்படுத்த முயற்சிக்கிறது. மற்றொரு தரப்பு, எப்பாடு பட்டாவது நம் இராணுவத்தை பலஹீனமானதாக்க முயல்கிறது. நம் இராணுவம் பலமாவதை விரும்பாதவர்களோடு (பாகிஸ்தான், சீனா?) காங்கிரஸ் கைகோர்த்து நிற்பதற்கு தேசமே சாட்சி"

Correction: Prime Minister Narendra Modi in Raebareli: The people of the party that raises questions on surgical strikes, trust enemy’s claims* more than our Army, what can be expected of them?

PM Narendra Modi in Raebareli: Congress' history in defence deals is that of uncle Quattrocchi. Helicopter scam accused #ChristianMichel was brought to the country a few days ago. Everyone saw how Congress sent their lawyer to save him.

PM in Raebareli: Today there are 2 sides before the country. One side is the govt that is trying to strengthen our forces. The other side that wants to weaken our forces at any cost. Country is witness that Congress is standing with forces that don't want our forces to strengthen

https://twitter.com/ANI/status/1074195196584161280
https://twitter.com/ANI/status/1074203069322125317
https://twitter.com/ANI/status/1074196372268605440

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...