Sunday, 16 December 2018

ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அமெரிக்காவில் கூட -

ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அமெரிக்காவில் கூட -

கிளிண்டனின் கள்ளத்தொடர்பை எதிர்த்து நாடே பொங்கியது -

ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ்ச் சமூகம் -

என்று கருணாநிதி போன்ற காமுகனை ஐந்து முறை நாடாளத் தேர்ந்தெடுத்ததோ அன்றே நமது சமூகக் கட்டமைப்பு உடைந்து விட்டது -

நமது மூதாதையர்கள் பலதார மணம் புரிந்தவர்கள் தான் -

ஆனால், அதன் பின்னே வலுவான காரணம் இருக்கும் -

பெரும்பாலும் குழந்தையின்மை, அல்லது சொந்தத்தைக் காப்பாற்ற என்று அனைவரது விருப்பத்தின் பேரில்தான் நடந்திருக்கும் -

ஆனால், கருணாவைப் போல அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து ஒரு குடும்பத்தைக் கெடுப்பதெல்லாம் -

நமது கலாச்சாரத்தில் கிடையாது -

பெரியான் என்ற விஷக்கிருமியால் ஏற்ப்பட்ட தொற்று வியாதிகள் இவர்கள் -

72 வயதில் இருக்கும் ஒரு மனிதனை தாத்தா என்று செல்லமாக அழைக்க வேண்டிய பெண்னை அத்தான் என்று அழைக்க வைத்த கேடுகெட்ட கிழவன் -

ஆண்களைப் போல பெண்களும் நான்கைந்து கூத்தியான்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரிய தத்துவத்தைத் தந்து -

திராவிட மதம் என்ற கேடுகெட்ட மதத்தைத் தோற்றுவித்த மகான் -

அதானால் தான் 'ஒரு வில்', 'ஒரு சொல்', 'ஒரு இல்' என்று வாழ்ந்த ஸ்ரீராமனையும் -

அவரது இரத்தையும் இவன்கள் எதிர்க்கிறான்கள் -

குழந்தைகளுக்கு நமது புராணங்களில் இருக்கும் -

ஷிரவணன் கதையைச் சொல் பெற்றோர் மீது பாசம் வரும் -

சத்தியவான் சாவித்திரி கதையைச் சொல் -
பதிபக்தி புரியும் -

என்றெல்லாம் நாம் சொன்னால் -

கமலஹாசன் போன்ற மூன்று பெண்டாட்டிக்காரன்கள் -

ஐந்து பேரைத் திருமணம் செய்த ஒரு பெண்ணைப் பற்றிய வரலாற்றைக் கொண்டாடும் கேடுகெட்ட தேசம் என்று பழிக்கிறான்கள் -

அது கூட தாய் சொல்லை எந்தச் சூழ்நிலையிலும் தட்டக் கூடாது என்பதை நமக்குப் புரிய வைக்க நடந்த நிகழ்வு என்று இவனுக்கு எப்படிப் புரியும் -

இன்று இவனைப் போன்ற கருத்துக்களைக் கூறுபவன்களுக்குத்தான் இங்கே வரவேற்பு இருக்கிறது -

அதனால் தான் கள்ளத்தொடர்பு டிவி சீரியல்கள் சக்கைப்போடு போடுகின்றன-

தன்னுடைய சுகத்திற்காக எதுவுமே தவறில்லை என்ற விஷ வித்து இங்கே விதைக்கப்பட்டு விட்டது -

பணி மலர் போன்ற பிரபலங்கள் பெரியார் இன்று இருந்திருந்தால் அவரையே மனந்திருப்பேன் என்று கூறுவது எல்லாம் அவன் விதைத்த விஷ வித்தில் விளைந்த கனிதான் -

அவனது சீடன் கருணாநிதியும் அவன் குடும்பத்திற்குச் சொந்தமான 45 தொலைக்காட்சிகளும் -

சமூகத்தை சீரழித்து -

ஒரு மிக மோசமான கொள்ளைக்காரன் கூட பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்ல மாட்டான் -

ஆனால், இன்று பெற்ற குழந்தைகளையே கொல்லும் அளவிற்கு ஈவு இரக்கமற்ற ஒரு சமூகத்தை இந்த திராவிடக் கொள்கைகள் நமக்குத் தந்து கொண்டிருக்கின்றன -

இறைவா இந்த பாரதத்தைப் பாவிகளிடம் இருந்து காப்பாற்று -

ஜெய் ஸ்ரீராம் -

தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -
🕉🕉🕉🕉🕉🕉

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...