Sunday, 16 December 2018

மோடி ஆட்சியில் கங்கை நதி சுத்தமாகிறது ..


https://m.facebook.com/story.php?story_fbid=332657993986747&id=273400879912459

மோடி ஆட்சியில் கங்கை நதி சுத்தமாகிறது ..

பிரதமர் நரேந்திர மோடி இன்று 199.65 கோடி ரூபாயில் Namami ganga programme மூலம் அலஹாபாத்தில் கட்டி முடிக்கப்பட்ட  இரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைக்கிறார் ..

இதன் மூலம் தினமும் 7.8 கோடி லிட்டர் கழிவு நீர் கங்கை நதியில் கலப்பது தடுக்கப்படும் .

மேலும் ரூபாய் 1671.59 கோடி மதிப்பிலான இரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு Jhusi இல் அடிக்கல் நாட்டுகிறார் . இந்த திட்டம் முடிவில்  7.2 கோடி லிட்டர் கழிவு நீர் கங்கை நதியில் கலப்பது தடுக்கப்படும் ..

மேலும் இரண்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் .

அவை I & D (interception & Diversion ) னுடன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் naini ,Phaphamau  & Jhusi ஆகிய இடங்களில் அமைய இருக்கிறது .Naini நிலையம் 42 MLD திறனும் ,Phaphamau நிலையம் 14 MLD திறனிலும் ,Jhusi 16  MLD திறனிலும் அமைய இருக்கிறது ..மேலும் இதில் 7 Sewage pumping நிலையங்களும் அமைய உள்ளன .

இரண்டாவது திட்டத்தில், தற்போது இயங்கி கொண்டிருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் infrastructure மேம்படுத்தும் வகையில் rehabilitation அண்ட் O &M பணிகளுக்காக ரூபாய் 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .

Namami gange programme மூலம் 10 STP திட்டங்களுக்கு ரூபாய் 2915.78 கோடி மூலம் 779 KM க்கு கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதற்கு 8 STP நிலையங்களை 191 MLD திறனில் அமைக்க முடிவு செய்யப்பட்டு 4 STP நிலையங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன .இதுவரை  முடிக்கப்பட்டுள்ள STP திறன் 119 MLD ஆகும் .

தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் கீழ்கண்ட பணிகள் கும்பமேளா 2019 க்காக முடுக்கி விடப்பட்டுள்ளன ..

கழிப்பறைகள்  :ரூபாய் 113 கோடியில் 27,500 கழிப்பறைகள் மற்றும் 20,000 urinals .

திட கழிவு மேலாண்மை :ரூபாய் 3.6 கோடியில் குப்பை தொட்டிகள் மற்றும் lining பைகள் .

IEC activities  :ரூபாய் 16.68 கோடி நிதி IEC activities ஒதுக்கப்பட்டுள்ளது ..

மேலும் 6 ghats மற்றும் ஈமச்சடங்கு மேடைகள் கட்ட 88.03 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .

ஆற்றின் மேற்பகுதியில் மிதக்கும் குப்பைகளை அகற்ற Trash skimmer பயன்படுத்தப்பட்டு வருகிறது .மேலும்
21 ghats சுத்தப்படுத்தும் பணிகளுக்கு ரூபாய் 3.3 கோடி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது .

http://pib.nic.in/PressReleseDetail.aspx?PRID=1556020

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...