https://m.facebook.com/story.php?story_fbid=2227091830905469&id=100008140216079
பல ஏக்கர் பரப்பளவில் அரண்மனை இல்லை
ஆடம்பர வாயில் தோரணம் இல்லை
வந்தவரை வரவேற்க
பணியாள் இல்லை
விருந்தினர் வந்த காரை நிறுத்த போர்டிகோ இல்லை
பல லட்சம் மதிப்புள்ள அல்சேஷன் நாய் இல்லை
பிரதான சாலையில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு தனி சாலை இல்லை
வீட்டிற்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை
வீட்டினுள் பல லட்சம் மதிப்புள்ள பளிங்கு தரை இல்லை
வீட்டில் விருந்தினர் அமர்வதற்கு நல்ல சோஃபா இல்லை
வீட்டினுள் கிச்சன் பெட்ரூம் பெரிய ஹால் ஒன்றும் தனி தனியாக இல்லை
வீட்டிற்குள் வரும் விருந்தினருக்கென்று உபசரிக்க வேலேயாள் இல்லை
வருகின்ற விருந்தினர் உண்பதற்கு விலை உயர்ந்த உணவு வழங்க வசதி இல்லை
எந்த நாட்டு தலைவரும் இவர் குடும்பத்தார் வீட்டிற்கு வந்ததில்லை
வெளியே சென்று வர விலை உயர்ந்த வாகனம் இல்லை
உலகம் முழுவதும் ஓய்வின்றி சுற்றி வந்தாலும் வருடத்திற்கு இரு முறை தன்னை பெற்றெடுத்த அன்னையை பார்த்து வணங்காமல் இருந்ததில்லை
இந்த தேசமே தன் வசமாய் இருந்தும் தன் குடும்பத்தெற்கென்று எவ்வித சலுகையும் பெறாமல்
தன் தேசத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை வாழுகின்ற இந்த குடும்பம்
தேசத்தின் தலைமகன் அய்யா நரேந்திர தாஸ் மோடியின் குடும்பம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்
ஒரு காந்தியல்ல ஓராயிரம் காந்திக்கு ஈடு இணையற்ற தலைவன் அய்யா மோடி என்றால் அது மிகை ஆகாது
பாரத் மாதா கி ஜே
No comments:
Post a Comment