Monday, 24 December 2018

உயிறை எடுத்தவரும் உயிறை காத்தவரும்

#கொஞ்சம்_சிந்திப்போமா!! .

உயிறை எடுக்க மலிவு விலையில்  மதுவை தந்தது திமுக அரசு
உயிறை காக்க மலிவு விலையில் மருந்தை தந்தது #பாஜக_மோடிஜி_அரசு

மின்சாரம் இல்லாமல் இருட்டில் வைத்தது திருட்டு திமுக அரசு
மின்சாரத்தையும் தந்து மின்வாரிய கடனையும் தள்ளுபடி செய்தது
#பாஜக_மோடிஜி_சர்கார்
அன்று காவிரி கருக காரணமானவர் கருனாநிதி
இன்று காவிரி கரைபுரள காரணம் #பிரதமர்_மோடிஜி

ஜல்லிகட்டு முடங்க மூன்றாண்டுகள் வேடிக்கை பார்த்தது காங்கிரஸ் அரசு
ஜல்லிகட்டுக்காக அவரசட்டம் இயற்றியது  #பாஜக_மோடிஜி_அரசு

ஈழ தமிழர்களை வைத்து பிண அரசியல் வியாபாரம் செய்தது திமுக காங் கூட்டனி
ஈழ தமிழர்களுக்கு வீடுகட்டி கொடுத்தது #பிரதமர்_மோடிஜி_சர்கார்

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை சாகடித்தது திமுக காங் கூட்டனி அரசு
ஒரு மீனவர்கூட சாகடிக்கப்படாமல் பாதுகாத்தது வருவது #பாஜக_மோடிஜி_அரசு

திமுக காங்கிரஸ் கூட்டனி ஆட்சியில் இலங்கை கோற்றால் தூக்கு தண்டனை பெற்று இலங்கை சிறையில் இருந்த ஆறு மீனவர்களின் தூக்கு தண்டனயை ரத்து செய்து காப்பாற்றி அழைத்து வந்தது
#பாஜக_மோடிஜி_சர்கார்

தமிழ் மன்னர்களை மறைத்து அண்ணாநாடு ஈவெராமண்ணு என இடைசெருகல் செய்தது   தமிழ் இனத்துரோகி திமுக அரசு
வள்ளுவர்,ராஜேந்திர சோழன்,பாரதியை பெருமை படுத்தியது
#பாஜக_மோடிஜி_அரசு

இந்தியை போலியாக எதிர்த்து அப்பாவிகளை உயிர்பலி கொடுத்தது திமுக
வடநாட்டில் இருந்தபடியே தமிழை பெருமை படுத்தியது #பாஜக_மோடிஜி

பணமுதலைகளுக்கு பணத்தை அள்ளி கொடுத்திட்டு அதை வாராகடன் என மறைத்தது திமுக காங் கூட்டனி அரசு
எல்லா பணக்காரனையும் பகைத்து  இதுவரை 2லட்சத்து 33ஆயிரம் கோடிகள் வாராகடனை வசூலித்தது
#பாஜக_மோடிஜி_அரசு

பொருளாதார குற்றவாளிகளை உருவாக்கியது திமுக காங் கூட்டனி
பொருளாதார குற்றவாளிகளை பிடிப்பதற்காகவே தனிசட்டம் இயற்றியது #பாஜக_மோடிஜி_சர்கார்

உலகளாவிய ஊழல் செய்தது திமுக காங் கூட்டனி அரசு
ஊழல் செய்ய முடியாதபடி தடுத்தது #பாஜக_மோடிஜி_அரசு

இதெல்லாம் சின்ன உதாரணம்தான் இப்படி  அடுக்கிகொண்டே போகலாம்
21ம் நூற்றாண்டில் கூட கையில் கணினி இருந்தும் வெறும் ₹200 க்கு இணைய வசதி கிடைத்தும்  இன்னமும் வதந்திகளை நம்பி  பரப்பி பாவத்தை பண்றியே தமிழா.

இன்றைய சமுதாயம் உன்னையும் என்னையும் நம்பித்தான் இருக்கு  சரியான தலைமையை அடையாளம் காண இப்ப முயன்றால் கூட நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம்
உனக்காக இல்லனாலும் உன் சந்ததிக்காவது முயற்சி செய்.

2019 மீண்டும்
#பாஜக_மோடிஜி_சர்க்கார்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...