Monday, 24 December 2018

சந்தர்ப்பவாத பாபு நாயுடு


https://www.facebook.com/groups/199127077430417/permalink/268725117137279/

ஹெரிட்டேஜ் என்ற விஷப்பால் கம்பெனி ஓனரும்,
பணாமா பேப்பர் விசயத்தில் shell company முதலாளி என்று அடையாளங்காணப்பட்ட ஒரே இந்திய சிட்டிங் முதல்வரும்,
500 கோடி எஸ்டிமேஷன் கொண்ட  கட்டுமான பணியே 1600 கோடி என எஸ்டிமேஷனை திருத்தி தனது பினாமி பெயரிலான கான்ட்ராக்ட் கம்பெனிக்கு ஒப்புதல் கொடுத்த 1 லட்சம் கோடி மகா ஊழல் முதல்வரான ஆந்திர நாயுடு,

தனது கம்பெனி பாலான ஹெரிட்டேஜ் பாலில் நீண்ட காலமாக நடத்திவந்த இராசயன கலப்பை மத்திய அரசு கண்டுபிடித்த ஒரே காரணத்திற்காக  பா.ஜ.க. வில் வெளியேறி உத்தமர் வேஷம் போடுகிறான்..இது அவனது விருப்பம் இதை தண்டிப்பவர்களும் ஆந்திர மக்களே நாமல்ல என்றாலும்..

இதையறியாமல் 1000 கணக்கான தமிழர்களை கொன்ற அயோக்கியன் என்று கூட பாராமல் அவனை வாழ்த்தி ஆகா முதல்வர் ஓகோ முதல்வர் என இங்கு தமிழில்  மீம்ஸ் போடும் முட்டாள் தமிழர்களே.

ஸ்டாலின் தெலுங்கன் என்ற ஒற்றை காரணத்திற்காகவே ஆதரிக்கும் அவன்தான் நேற்று மாநிலங்கள் கடந்து சபரிமலை புனிதத்தை  கெடுத்து, கிறித்தவ அடையாளத்தை அங்கு நிலைநிறுத்த முயலும் மாட்டுக்கறி #பொனநாரி_விஜயனுக்கு ஆதரவாக, கன்னட ராமசாமி கம்பெனி விபச்சார பெண்களை சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்பியதை தவறு என்கிறான்.

அவர்களை சபரியின் புனிதத்தை கெடுக்க ஏன் அனுமதிக்கவில்லை என்றும் நேற்று பேசியருக்கிறான்...

இதற்கு மீண்டும் மீண்டும் தெலுங்கு குடும்பத்திற்கே வாக்களிக்க நினைக்கும் உண்மை தமிழக இந்துக்கள் தான் பதில் சொல்லனும்....இதுவரை அமைதி காக்கிறீர்கள்..நான் தி.மு.க.வின் குடும்ப கொத்தடிமைகளை கேட்கவில்லை.அவர்கள் நிலைமை  தான் ஊரறிந்த ஒன்றாச்சே..நாளைய முதல்வர் வேட்பாளார் உதயநிதியின் மகன்தான் என்றாலும் வாழ்க கோஷம் போடும் உத்தம தமிழர்களாச்சே...அவர்களிடமிருந்து தமிழ் உணர்வையும் இந்து உணர்வையும் எதிர்பார்ப்பேனா.

இரண்டு நாள் முன்பே திருச்சியில் ஓசி பிரியாணி தின்றபோதே ஸ்டாலின் சொல்லிவிட்டான் எங்களுக்கு கிறித்தவ  முஸ்லிம் மதத்தவர்கள் தான் முக்கியம் என்றும்....

தமிழக இந்துக்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் கணக்காக அந்த நேரத்திற்கு எதையாவது வீசினால் நாய் மாதிரி வந்து வாலாட்டி எங்கள் காலை நக்கி வாக்களிப்பார்கள் என்று ...இதையும் மனதில் கொள்ளுங்கள்.

ஏற்கெனவே ஒரு #கிறித்தவ_சைமன் நான் தான் உண்மை தமிழன் என்று தமிழர் பெயரிலேயே ஒரு கம்பெனியை(நாம் தமிழர்) உருவாக்கி இன்றைய இள வயதினரை நாளொரு பேச்சும் பொழுதொரு நடிப்புமாக நடித்து சமீபத்தில் பணத்திற்காக 175000 இலங்கை தமிழர்கள் இறக்க காரணமான #சோனியா_கருணாநிதிகுடும்பவாரிசுகாலில் ஐக்கியமாகிவிட்டான்...

எந்த இலங்கையில் இறுதி கட்டயுத்த தினமான மே 17 அன்று லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லபட்டனரோ..அந்த திகதி பெயரில் இயக்கம் ஆரம்பித்து பொய்யான பெயரில் உலவும்  ஒரு கிறித்தவன்(டேனியல் காந்தி)..
சமீபத்தில் அதே 175000 தமிழர்கள் கொல்ல காரணமான இத்தாலி கிறித்தவ சோனியா தமிழகம் வந்த போது அவரது காலில் ஐக்கியமானான்...

இன்னும் பிற போலி தமிழ் தேசிய வாதிகளும் இப்படியே.....

ஆக இவர்களது மறைமுக முழக்கங்கள் எல்லாம் பா.ஜ.க.வை எதிர்க்கிறேன்,அ.தி.மு.க.வை எதிர்க்கிறேன் பேர்வழி என்று நமது இந்து மதத்தை அழித்து அந்நிய கிறித்துவ மதத்தை இங்கு நிலைநிறுத்த உழைக்கும் கிறித்தவ ஏஜென்ட்டுகள்  என்று இனங்கண்டு இவர்களை புறக்கணியுங்கள் என்றே இப் பதிவின் மூலம் சொல்லவருகிறேன்.

என்ன செய்யப் போகிறீர்கள் இந்து தமிழர்களே..???? நன்றாக யோசியுங்கள் நீங்கள் பணம்காசு மற்றும் உடல் உழைப்பை செலவழிக்க வேண்டாம.

எதிர்வரும் தேர்தலில் உங்க உணர்வுகளை மாற்று மத வியாபாரிகளின் மீதான கோபங்களை அமைதியாக வாக்களிப்பு மூலம் காட்டுங்கள் அது போதும்.

அது ஒன்று தான் நம் எதிர்வரும் சந்ததிகளை நமது  தமிழ்சார்ந்த இந்து அடையாளங்களோடு வாழவைக்கும்...
இல்லையேல்.....???

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...