டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*நம் சுகந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் அவர்*
மோஹமான மதன் மோகன் மால்வியாவின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*அக்காலத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் அவர், அந்நிய பிரிட்டீஸ் அட்டூழியவாதிகளின் அராஜகங்களை எதிர்த்து தன் சொத்துக்களை அயலான்கள் மிரட்டி அபரிகரித்து கொண்ட பொழுதும் தேச நலனிற்க்காக வாழ்ந்தவர். இன்றும் உள்ள காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் இவர் தான்*
சர்தார் வல்லபாய் படேலின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*மிக முக்கியமான விடுதலை போராளி. 580 தனித்தனி சமாஸ்தானங்களாக பிரிந்துக்கிடந்த நம் சுகந்திர இந்தியாவை, இன்றைய இந்தியாவை ஒன்றுப்படுத்தி உருவாக்கியவர் இவர் தான்*
ஸ்ரீ லால் பஹதூர் சாஸ்திரி அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*ஜெய் கிஷான் ஜெய் ஜவான் என்று நம் இந்தியாவின் ஆனிவேரே இராணுவ வீரர்களும், விவசாயிகளும் தான் என்று சூளுரைத்த நம் தேசத்தின் இரண்டாவது பிரதமர் இவர்தான்*
C.ராஜகோபாலச்சாரியார் என்ற ராஜாஜி அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*மிக முக்கியமான தேசபக்தர், மாபெரும் தீர்கதரிசி,பலநூறு சமஸ்த்தாணங்களை ஒருங்கினைத்து இன்றைய நம் இந்தியாவை உருவாக்க சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு ஆலோனைகளை வழங்கியவர்.முன்னால் மெட்ராஸ் மாகாண முதல்வர்*
பாலகங்காதர் திலகர் அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
*மிகத்தீவரமான விடுதலை போராளி.மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கே குரு இவர்தான்*
*இவ்வளவு ஏங்க நம் தேசத்திற்க்காக அயலான்களை எதிர்த்து அயலான்களால் படுகொலை செய்யப்பட்ட, சிறையிடப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அழகுமுத்துகோன், தீரன் சின்னமலை, ஜான்சி ராணி, கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள்,வீர சாவர்க்கர், பகத்சிங், லாலா லஜ்பத் ராய், கொடிகாத்த குமரன், வ.ஊ.சி, சுப்பிரமணிய சிவம் போன்றோர்களின் குடும்ப வாரிசுகளை பற்றி எந்த இந்தியர்களுக்காவது தெரியுமா?*
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றியாவது எந்த இந்தியருக்காவது தெரியுமா..?
அவர்களில் யாராவது மந்திரிகளாக இருக்கிறார்களாக, அரசியல் தலைவர்களாக எந்த கட்சியிலாது இருக்கிறார்களா..?
இல்லை அவர்களுக்குப் பிறகு அந்தப் பதவியை தன் வாரிசுக்குக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்களா..?
இதுவரை இந்த நாட்டில் எந்த பலம் பொருந்திய அதிகாரியாகவாவது இருந்து தவறான பலன்களைப் பெற்றிருக்கிறார்களா..?
மேலே நான் குறிப்பிட்ட ஒவ்வொருவரும் நம் தேசத்திற்காக, அதன் சுதந்திரத்திற்காக, நம் தேசத்தின் நன்மைக்காக உயிர் தியாகம், உடல், பொருள், வாழ்க்கை தியாகம் செய்து, நம் தேசத்துக்காக செய்த பணிகள் கணக்கிலடங்காது. தங்களுடைய உயிரையம், வாழ்க்கையையே தியாகம் செய்து தேசத்தை படிப்படியாக வளர்த்தவர்கள் அவர்கள். அவர்கள் இந்த உலகில் பிறந்ததே நம் பாரத தேசத்துக்காகப் பாடுபட மட்டுமே. அதன் பின் தங்கள் மரபுகளை மட்டுமே நமக்காக விட்டுச் சென்றனர். அந்த மரபுகளுக்கு எல்லையே கிடையாது.
இவர்களோடு நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படாமலேயே குறுக்கு வழியில் பிரதமரான நேரு மாமாவின் செயல்பாட்டை ஒப்பிட்டால்..?
தான் முதல் பிரதமர் என்பதை தவறாக அடைந்தது மட்டுமல்லாமல்.. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழிந்த பிறகும், அத்தனை பணம், பதவி, பவிஷு அனைத்துமே தன் பரம்பரைக்கே வர வேண்டுமென்றும் அதுதான் நம் பாரத மக்களின் தலைவிதி என்றும் நினைத்து, நிர்ணயித்து அதற்கேற்றாற் போல் காய் நகர்த்தியது மட்டுமே நேரு மாமாவின் சாதனை.
இனிமேலும் நேரு குடும்ப அயோக்யத்தனம் நம் தேசத்தில் நடவாமல் இருக்க வேண்டும்.
ஏனெனில் இன்றும் கூட நம் பாரத தேச பிரதமராக இருக்கும் தேச தொண்டனான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனக்கென, தன் குடும்பத்திற்க்கென,தன் குடும்ப வாரிசுக்கென எதையுமே, ஏன் ஒரு கால்காசுக்கான ஆதாயத்தை கூட தன் குடும்பத்திற்கு திசை திருப்பாதவரே பிரதமராக இருக்கிறார்.
அவரை போய் குறை கூறிக்கொண்டு இருக்கும் சிலரை பற்றி என்னத்தச் சொல்ல..?
*தேசமே தெய்வம்,வெல்க பாஜக, வளர்க நம் பாரத தேசம்*🇮🇳🇮🇳🇮🇳
*என்றுமே நம் தேசப்பணியில் ஜா.விஜய். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக*
__^___^___^___^___^___^___^___^___^___
No comments:
Post a Comment