500,1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பாரத பிரதமருக்கு ஏதிராக களம் கண்டு இருக்கும் அரசியல் வாதிகளுக்கும் அனைவருக்கம் ஒரு சாதாரண இந்தியனின் சில கேள்விகள்
நாங்கள் (பொது மக்கள் )தினமும் பயணிக்கும் மோசமான சாலையை சீரமைக்க கோரி எப்போதாவது போராடிணிர்களா ?
நாங்கள் (பொது மக்கள் )தினமும் பயண்படுத்தும் பேருந்தின் நிலை குறித்து எப்போதாவது போராடிணிர்களா ?
நாங்கள் (பொது மக்கள் )தினமும் நல்ல குடி தண்ணிருக்காக போராடுகிரோமே அதற்க்காக எப்போதாவது போராடிணிர்களா ?
நாங்கள் (பொது மக்கள் )தினமும் பல லஞ்சம் வாங்கும் அதிகாரிகளிடம் எங்களுடைய வருமாணத்தை இழக்கின்ரோமே அதற்க்காக
எப்போதாவது போராடிணிர்களா ?
நாங்கள் (பொது மக்கள் )தினமும் தனியார் பள்ளிகள் கல்லுரிகள் என்னும் போர்வையில் ஒளிந்து கொண்டு எங்கள் இரத்தத்தை உரிஞ்சும் அட்டைகளை எதிர்த்து எப்போதாவது போராடிணிர்களா ?
ஆற்று மணலை திருடும் திருடர்களை எதிர்த்து எப்போதாவது போராடிணிர்களா ?
அய்யா அப்துல் கலாம் அவர்களை இரண்டாம் முறை குடியரசு தலைவராக இருக்க விடாத ஆட்சியாளர்களை எதிர்த்து எப்போதாவது போராடிணிர்களா ?
முறையான வருமான வரி செலுத்தும் மக்களுக்கு இன்ன இன்ன வசதிகள் தரவேண்டும் என்று எப்போதாவது போராடிணிர்களா ?
இராமர் பாலமோ மணல் திட்டோ அதை உடைத்தே தீருவோம் என்று பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை கடல் நீரில் அள்ளிக்கொட்டியவனை எதிர்த்து எப்போதாவது போராடிணிர்களா ?
ஆனால் இன்று போராட்டம் நடத்தும் நீங்கள் யாருடைய பணத்தை காப்பாற்ற போராடுகிரிர்கள் மக்கள் பணத்தையா இல்லை மக்களை ஏமாற்றி சேர்த்த உங்கள் கருப்பு பணத்தையா ?????????
No comments:
Post a Comment