இந்து சமுதாய மக்களின் கவனத்திற்கு:-
தற்போது தரப்படும் ஜாதிச் சான்றிதழ்களில் 'இந்து' என்பது நீக்கப்பட்டுள்ளது. அதாவது கிராம நிர்வக அலுவலர்களால் முன்பு தரப்பட்ட ஜாதிச் சான்றிதழ்களில் 'இந்து' என்று மதத்தைக் குறிப்பிட்டு அதனைத்தொடந்து என்ன ஜாதி வகுப்பைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடப்பட்டிறுக்கும் உதாரணமாக: இந்து, கொங்கு வேளாளக் கவுண்டர்...., இந்து,செட்டியார்..., ஆனால் தற்பொழுது அரசு இ-சேவை மையத்தில் மட்டுமே ஜாதிச் சான்றிதழ்கள் தரப்படுகின்றது. அதில் 'இந்து' என்ற மத சொல் இல்லாமல் ஜாதியின் பெயர் மட்டுமே குறிப்பிட்டு சான்றிதழ்கள் தரப்படுகின்றது. பெற்றோர்களின் ஜாதிச் சான்றிதழ்களில் 'இந்து' என்பது இருக்கும் தற்போது வாங்கும் பிள்ளைகளின் ஜாதிச் சான்றிதழ்களில் 'இந்து' என்பது இருக்காது. எனது சான்றிதழில் உள்ளது எனது மகளின் சான்றிதழில் இல்லை. இது எவ்வாறு சரியாகும்?.. நாம் இந்துக்கள் என்பதற்கான அரசு சான்றிதழ் அங்கீகாரம் மறைமுகமாக ரத்து செய்யப்படுகிறதா?
No comments:
Post a Comment