அவசியம் படிக்கவும் ... தவறாமல் பகிரவும்..
தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் சார்பில் இந்த வருடம் வெளியிடப்பட்ட, ஒன்பதாம் வகுப்பு புதிய பாட திட்டத்தின் இரண்டாம் பருவ சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முன் அட்டை படத்தில், கிரீஸ் நாட்டை சேர்த்த அலெக்சாண்டர் உருவ படத்தை மட்டும் அட்டை முழுவதும் ஒரே படமாக வைத்துள்ளார்கள். எப்படி பட்ட ஒரு அடிமை புத்தி , இந்த புத்தக வடிவமைப்பாளர்களுக்கு. ...இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பிறந்தார்களா அல்லது கிரீஸ் இல் பிறந்தார்களா ?.. நமது நாட்டிலோ அல்லது தமிழ் நாட்டிலோ இந்த மண்ணை ஆண்ட மாபெரும் வீரர்கள் இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?. இந்த அலெக்சாண்டரை தோற்கடித்த புருசோத்தமன், இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ? முஹம்மது பின் காசிம் ஐ தோற்கடித்த பப்பா ராவல் தெரியவில்லையா ? மொஹம்மது கோரியை தோற்கடித்த பிருத்விராஜ் தெரியவில்லையா ?: அவ்ரங்கசீப்பை கலங்கடித்த வீரசிவாஜி தெரியவில்லையா ? : மாபெரும் கடல் படை அமைத்து கீழை நாடுகளை எல்லாம் புலிக்கொடியின் கீழ் கொண்டு வந்த சோழ சக்கரவர்த்தி ராஜா ராஜா சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் தெரியவில்லையா ? ..அலெக்சாண்டர் நம் பாரத நாட்டின் மீது படை எடுத்து வந்தபோது, பஞ்சாபை ஆண்ட புருஷோத்தமன் அலெக்சாண்டரை தோற்கடித்த வீர வரலாறை நம் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதற்கு பதிலாக .....கேவலம்...எங்கோ இருந்து நாடு பிடித்து கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வந்தவனை நாம் துதி பாட வேண்டிய அவசியம் என்ன ? யாரை திருப்தி படுத்த இந்த செயல் ? : இந்த மதிகெட்ட செயல் எல்லாம் இந்த டுமிழர்களுக்கு தெரியாதா?.... தெரிந்தாலும் பேச மாட்டர்கள்..ஏனென்றால் படி அளக்கும் கிறித்துவ முதலாளிகளுக்கு எதிரே எப்படி பேசுவது ?... பேசினால் வயிற்று பிழைப்பு என்ன ஆவது?
இதை படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
இந்த பதிவை அனைத்து குழுவிலும் பரப்புங்கள். இத்துடன் கல்வித்து றை அமைச்சர் ,, மற்றும் பள்ளி கல்வி துறை செயலாளர் ஈமெயில் முகவரி கொடுக்கப்படுள்ளது . ..உங்கள் கண்டனத்தை தெரிவியுங்கள் அடுத்த வருடம் இந்த புத்தகம் வரும்போது இந்த அலெக்சாண்டர் படம் வரக்கூடாது. நம் நாட்டு வீர மன்னர்கள் படம் தான் வரவேண்டும் ....முடிந்தால்நீதிமன்றம் சென்று வழக்கும் தொடருவோம். இந்த செய்தியை அனைத்து தரப்பிலும் கொண்டு சேர்ப்போம். அடிமை புத்தியில் இருந்து மீண்டு தன்மானத்துடன் நம் குழந்தைகளை வளர்ப்போம்....
ஜெய் ஹிந்த்
எண்ணமும் எழுத்தும்.
#நெல்லை ராம்பாபு
கண்டனம் தெரிவிக்க வேண்டிய முகவரிகள் :
twitter link : https://twitter.com/KASengottaiyan
email address : info@kasengottaiyan.com
director of school education : dirsedu@nic.in
No comments:
Post a Comment