Wednesday, 14 November 2018

மோடி அரசு தமிழ்நாட்டிற்கு செய்தது...


நன்றி  விழித்திடு தமிழா ! மோடி அரசு தமிழ்நாட்டிற்கு செய்தது...

ஒவ்வொன்றும் ஆதாரங்களுடன். குறை சொல்பவர்கள் அப்படியே சொல்லி திரியுங்க.  விழித்திடு தமிழா. உண்மை உணர்ந்துகொள்.

1) UDAY மின் திட்டத்தில் தமிழக மின்வாரியத்தை இணைத்து TANGEDCO வின் 22000 கோடி ரூபாய் கடனை அரசு ஏற்றது. இதன் மூலம் புதிய மின் திட்டங்களில்  முதலீடு செய்ய முடிந்தது. 

https://www.business-standard.com/article/economy-policy/state-discom-to-see-profit-this-year-said-tamil-nadu-minister-for-power-117061901063_1.html

2 .Swach Baarath திட்டம் மூலம் (தமழகத்தில் அதிகம் கிண்டலடிக்கப்படும் திட்டம்) கிராமப்புறங்களில் 25 லட்சம் கழிப்பறைகளை, நகர்ப்புறங்களில் 2.5 லட்சம் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்து, கிட்டத்தட்ட 80 % தமிழகத்தை Open defecation free என அறிவித்தது (வெட்டவெளியில் கழிக்க அவசியம் இல்லாத) இது 2014ல்  49% தான் இருந்தது..

https://swachhindia.ndtv.com/swachh-bharat-abhiyan-tamil-nadu-to-go-open-defecation-free-on-october-2-25278/amp/

3 .முத்திரா திட்டத்தின் மூலம், சிறு குறு தொழில் துவங்க, விரிவாக்க இந்தியாவிலேயே அதிகப்படியாக சுமார் 52000 கோடி கடன் வழங்கியது . அதை திரும்ப கட்டாமல் இருப்பதும் தமிழர்கள் தான்.

https://www.business-standard.com/article/economy-policy/tamil-nadu-tops-mudra-loans-for-weavers-disburses-over-rs-900-million-118060801213_1.html

4)காலம் காலமாக இருந்து வந்த தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க,தமிழக மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கி , மீனவர்களுக்கு பயிற்சி அளித்து வருவது(இங்கே சில விஷமிகள் மீனவனுக்கு மீன் பிடிக்க எதுக்கு பயிற்சி என நக்கல் அடிப்பார்கள், ஆனால் எல்லா மீனவர்களுக்கு இன்று உள்ள புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தெரியாது என்ற அறிவுகூட அவர்களுக்கு இல்லை)

https://www.thehindubusinessline.com/economy/agri-business/tamil-nadu-fishermen-to-get-200-cr-central-assistance/article9709973.ece

5 . ஆதாரை ரேஷன் கார்டோடு இணைத்து கிட்டத்தட்ட 60 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை (தமிழ்நாட்டில் மட்டும்) கண்டுபிடித்து பல்லாயிரம் கோடி மக்கள் வரி பணத்தை, தவறானவர்கள் கைகளுக்கு செல்லாமல் பாதுகாத்தது

https://www.hindustantimes.com/india-news/govt-data-on-bogus-ration-cards-incorrect-show-rti-findings/story-D9ZzqyAKZGzTxOO1T9iPPK.html

6 . Smart City திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 12 நகரங்களை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக 2400 கோடி ஒதுக்கியது(இதில் மாநில அரசு வெறும் 1 % தான் இதுவரை செலவழித்திருக்கிறது என்பது வேறு கதை, ஆனால் இந்த ஆண்டு முதல் இது மேலும் வேகம்பிடிக்கும்

https://www.thenewsminute.com/article/tn-spent-less-1-pc-smart-city-funding-minister-blames-delay-red-tape-74433

7.ரூபாய் 4000 கோடி ரூபாய் செலவில் சென்னையில் மிகப்பெரிய (தினம் 40 கோடி லிட்டர்) கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்தது

https://m.timesofindia.com/city/chennai/rs-3600-crore-to-revamp-water-drainage-facilities-in-10-tamil-nadu-cities/amp_articleshow/65973572.cms

8 .கோதாவரி காவிரி இணைப்பிற்கான வேலைகளை துவங்கி இருப்பது.

https://www.thehindubusinessline.com/economy/macro-economy/five-major-river-linking-projects-to-commence-from-dec-gadkari/article24794443.ece/amp/

9. சொட்டு நீர் விவசாயத்திற்கு 40 % மானியம் அளித்து 75000 hectare நிலத்தை பாசனத்திற்கு கொண்டு வந்தது (மாநில அரசும் ஊக்கம் கொடுத்து வருகிறது)

http://vivasayam.org/2017/06/26/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/

10 .Fasal Bhima Yojana பயிர் காப்பீட்டு திட்டம்  மூலம் தமிழக விவசாயிகளுக்கு சுமார் 2000 கோடிகளுக்கு மேல் நஷ்டஈடு வழங்கியது

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/ramanathapuram-tops-state-in-getting-crop-insurance/article22840742.ece

11.மதுரை - வஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, வஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோயில் மற்றும் கன்னியாகுமரி - நாகர்கோயில் - திருவனந்தபுரம் என்று மூன்று பாதைகளை இரட்டை வழித்தடமாக மாற்றுதல் மற்றும் மின்சார தண்டவாளங்களாக மற்ற 3600 கோடிகள் ஒதுக்கி பணிகளை மேற்கொண்டிருப்பது (long pending )

http://indianrailways.informe.com/forum/madurai-tuticorin-maniyachi-nagercoil-doubling-updates-dt1396-240.html

12. மேற்கொண்டு வரும் சாலை திட்டங்கள் - 2250 கோடி செலவில்  தாம்பரம் - செங்கல்பட்டு பறக்கும் சாலை அமைத்தல் 

- 1500 கோடிகள் செலவில் பூந்தமல்லி மதுரவாயல் விரைவு சாலை அமைத்தல் 

 - 1000 கோடி செலவில் சென்னை நெல்லூர் விரைவு சாலை அமைத்தல்.சென்னை - தடா , திருச்சி -சிதம்பரம், பூந்தமல்லி-  வாலாஜாபாத் , விழுப்புரம் - நாகப்பட்டினம் ஆகிய பாதைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுதல் ,- மதுரை - சேலம் - கோவை பேரூந்துநிலையங்களை நவீனமயப்படுத்தல்

https://m.timesofindia.com/city/chennai/40km-airport-chengalpet-corridor-to-cost-rs-2400cr/amp_articleshow/60383167.cms

10000 கோடிகள் சென்னை - சேலம், 20000 கோடிகள் செலவில் சென்னை - பெங்களூரு அதி விரைவு சாலை அமைத்தல் (இன்னும் துவங்கவில்லை, ஆனால் விரைவில் இரண்டும் துவங்கவுள்ளது) 

https://www.thehindu.com/news/national/tamil-nadu/decks-cleared-for-bengaluru-expressway-project/article23753798.ece/amp/

13. 1900 கோடிகள் செலவில் AIIMS ஆஸ்பத்திரி அமைத்தல் .

விழித்திடு தமிழா பதிவு நன்றி 

https://m.economictimes.com/news/politics-and-nation/aiims-to-come-up-near-madurai-tamil-nadu-cm-thanks-pm-modi/amp_articleshow/64662199.cms

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...