பாகிஸ்தான் முன்னாள் ரிசீவர் வங்கி தலைவர் அவர்கள் கூறியது...!!
மோடி எவ்வளவு அழகாக ஒவ்வொரு நாடாக போய் நட்புறவுடன் பழகி அனைத்து நாட்டுடனும் மிகப்பெரிய நட்பு வைத்து உலகை வலம் வருகிறார்
ஒவ்வொரு நாட்டுடனும் நட்பாக பழகி இதுவரை என் கணக்கு படி குறைந்தது 17,000 மில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார்,,
3 வருடத்தில் இந்தியா சொல்ல முடியாத உயரத்திற்கு சென்று விட்டது,,
ஏன் நம் நாட்டு தலைவர்கள் இந்த மாதிரி நம் நாட்டை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை ..??
நான் முஷராப் அவர்களிடம் சொன்னேன் ,, அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை , நவாப்செரீப் அவர்களிடம் நீண்ட நேரம் எடுத்து கூறினேன் ,, ஆனால் அவரும் அதை செயல் படுத்தவில்லை ,,
உலக நாடுகளின் நட்பு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது ,, இது நம் தலைவர்களுக்கு புரியவில்லையே ஏன் ,,!??
இந்தியா ராணுவ சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் கொண்டிருந்த காலம் போய்.. மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் ஏவுகணைகள் , ராணுவ தளவாடங்கள் கவசங்கள் துப்பாக்கிகள் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்து விட்டது,,
அது போக ரயில் பெட்டிகள் ஏற்றுமதி, செல் போன் உற்பத்தி சர்க்கரை உணவு தாணியம்மற்றும் ஏற்றுமதியில் உலகில் 2 வது இடம் பிடித்து விட்டார்கள்,, !!
இது எப்படி நடந்தது??
அவர்களால் முடிகிறது நம்மால் முடியாதா ?
இவ்வாறு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நமக்கே தெரியாது மோடி அவர்களின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சிகள்..
ஆனால்
நம் எதிரி நாட்டுக்கு தெரிகிறது..!!
No comments:
Post a Comment