Sunday, 25 November 2018

கார்பரேட் மோடி அரசின் சாதனை !

20//08//2017

கார்பரேட் மோடி அரசின் சாதனை !

காதி கிராமப்புர தயாரிப்புக்களின் விற்பனை 33 % அதிகரிப்பு !

கிராமிய கைவினைப் பொருட்களில் கடந்த ஆண்டு விற்பனை ஏரத்தாழ 50000 கோடி !

பாம்பே டையிங் , ரேமாண்ட் நிறுவனங்களின் விற்பனை அளவை நெருங்குகிறது காதி !

21 வெளிநாட்டு மையங்களில் மக்களால் அதிக ஆர்வம் காட்டப்படும் இந்திய பிராண்ட் காதி !

கிராமியத் தொழில் தழைக்கிறது !

கிராமத்தின் குறுந் தொழிலும் கார்பரேட் கம்பனிகளுக்கு போட்டி கொடுக்கும் திறன் பெற்றது மோடி ஆட்சியில் !

இத்தனை ஆண்டுகளாக கோலோச்சிய கார்பரேட் கம்பனிகளுக்கு ஒரு சாமானியனை போட்டியாளராக மாற்றி நல்வாழ்வு அமைத்துக் கொடுத்த மோடி அரசை பாராட்டுவோம் !

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...